22 வயது கோட்டயம் பெண்குட்டியும்… உசிலம்பட்டி சுந்தரபாண்டியனும்…
தமிழ்சினிமாவின் வணிக வெற்றிகளால் தடுமாற்றத்திற்குள்ளாகியிருந்த மளையாள சினிமா மீண்டும் விழித்துக்கொண்டது என்பது ஆறுதலான விசயம். புதிய தலைமுறை திரைக்கதை ஆசிரியர்களும், இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும் புதிய சினிமாக்களைப் முயற்சிக்கத்…
