Category: ட்ரெயிலர்-டீசர்

முன்னோட்டங்கள்-ட்ரெயிலர்கள். தெறிப்போட்டங்கள்-டீசர்கள்.

‘தி கிராண்ட் மாஸ்டர்’… முதல் பார்வை வெளியீடு!

V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் இயக்கத்தில், மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’.…

நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி’ டீசர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் ‘ரைஸ் ஆப் மகாசக்தி – Rise of Mahasakthi’…

பிரபுதேவா, யோகிபாபு நடிக்கும் காமெடி திரைப்படம் ‘மூன்வாக்’ தீபாவளிக்கு.

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும்…

‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர்!

எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…

சர்தார் 2. இசை வெளியீட்டு விழா.

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார் 2′ திரைப்படத்தில் கார்த்தி,எஸ்.ஜே.சூர்யா,மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத்,யோகிபாபு,ரஜிஷாவிஜயன்,நாசர்,ஆசிஷ் வித்யார்த்தி,’நிழல்கள்’ ரவி,அச்யுத்குமார்,தேவதர்ஷினி,சின்னி ஜெயந்த், ஜீன் பால் லால்,பாபு ஆண்டனி,பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட…

ஒன்ஸ்மோர் – சினிமா விமர்சனம்

இறுக்கமான முகத்துடன் கவலை தோய்ந்த கண்களுடன் நடைப்பிணம் போல் நடமாடிக்கொண்டிருக்கும் நாயகன் அர்ஜுன்தாஸ் வாழ்க்கையில் அவரை நேசிக்கும் ஒரு காதலி வருகிறார். தொடக்கத்தில் மறுத்து பின்பு அந்தக்காதலை…

அமரம் – சினிமா விமர்சனம்

மலைகிராம மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் படம் அமரம்.கிழக்குத் தொடர்ச்சிமலையிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் முரட்டுத்தனமான பழங்குடி இளைஞனான படத்தின் நாயகன் ராஜன் தேஜேஸ்வர்,நாயகி ஐரா…

டாக்சிக் – சினிமா விமர்சனம்

கோவாவில் இந்திய விடுதலைக்கு முன்னால் நடக்கிற கதை.மிகப்பெரிய கடத்தல்மன்னனிடம் வேலை செய்கிறார் கதாநாயகன் யாஷ்.அந்த கடத்தல்மன்னனின் மகளை யாஷுக்கு திருமணம் செய்ய முடிவாகிறது.அதேநேரம் இன்னொரு பெண்ணுடன் யாஷுக்கு…

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில், ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள…

‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. அறிமுக இயக்குநர்…

அமரம் திரைப்பட இசை, முன்னோட்டம் வெளியீடு.

இயக்குநர் அருள் கிருஷ்ணன் கதை,திரைக்கதை,வசனம்,இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அமரம்.இவர் இயக்குநர் கோகுல்,ராஜன்மாதவ் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு காதல்கதையாக…

பிரபு தேவா, வடிவேலு கூட்டணியில் “பேங் பேங்” முன்னோட்டம்!!

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு…

பாக்யராஜ் சார் படம் ஸ்டைலில் வருகிறது ‘மொதராத்திரி’

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மொத ராத்திரி. சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே இரசிகர்களிடையே…

துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ்

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “ஐ ம் கேம்”’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று…

‘அன்பில் அவன்’ படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு

அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்.…