பயத்தில் சுதாரித்துக் கொண்ட ரஜினி!
கதை எப்படி நகர்கிறதோ, அப்படியேதான் படப்பிடிப்பு நடத்தி பழக்கப்பட்டிருக்கிறார் டைரக்டர் பா.ரஞ்சித். சிலர் க்ளைமாக்சை முதலில் எடுப்பார்கள். இவர் அப்படியல்ல! புரிஞ்சுருச்சு… மேல? சில நேரங்களில் ரஜினி…
மதுரைக்காரரை காதலிக்கும் நயன்தாரா
நயன்தாராவின் முதல் காதல் அனுபவம் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது நடந்திருக்கிறது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கக்கூடிய பள்ளி. ஒருநாள் நயன்தாரா மேஜையில் ஒரு காதல் கடிதமும்,…
மழை பெஞ்சா வீட்டுக்குள் ஏன் தண்ணீர் வருது ?
சமீபத்தில் சென்னை, கடலூரில் வந்த மழையில் டி.வி. சானல்களைத் திறந்தாலே வெள்ளக் காடான ரோடுகளும், தண்ணீர் புகுந்த வீடுகளும் தான் காட்சிகள். மழை பெய்யாவிட்டால் புலம்பும் மக்கள்,…
பாரீஸில் தீவிரவாதத் தாக்குதல் – குறைந்தது 153 பேர் பலி !
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் சுமார் 6 வெவ்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் இதுவரை 153 பேர் கொல்லப்பட்டனர். பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே பிரான்ஸில் அவசர நிலை…
வேதாளத்துக்கு வரிவிலக்கு தந்து வேஸ்ட்.
திரைப்படங்களுக்கு தமிழக அரசு வழங்கும் வரிவிலக்கின் பலன் மக்களுக்கே போய்ச் சேர வேண்டும் என்று கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு வரிவிலக்கு அளிக்கப்பட்ட முதல்…
தூங்காவனம் இன்னொரு குருதிப் புனல்.
2011-ல் ஃப்ரெஞ்ச் மொழியில், ஃப்ரெடெரிக் ஜார்டின் இயக்கத்தில் வெளியான `ஸ்லீப்லெஸ் நைட்ஸ்` படத்தின் அப்பட்டமான தமிழ் வடிவமே `தூங்காவனம்`. டைட்டில் கார்டில் இதைப்போடுகிறார்கள் எனினும், அதைப் படிக்க…
ஐ.பி.எல்லில் ஷாருக்கான் ஊழல் செய்தாரா?
ஐபிஎல் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பங்குகளை விற்றதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், தெற்கு மும்பையில் பல்லார்டு எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள மண்டல தலைமை…
பல்லைப் பிடுங்கின புலியுடன் மல்லுக்கட்டும் ஸ்ரீதேவி!
புலி படம் பாயாததால் அதன் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் நகம் கடிக்க, ஸ்ரீதேவியும் தன் பங்குக்கு கஷ்டம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். புலி படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கி 50…
ஒண்ணும் புரியலையே உலக நாயகா?
இப்போதெல்லாம் கமலின் திடீர் சந்திப்புகள் ஆச்சர்யத்தையும், சந்தேகத்தையும் கிளப்பி வருகிறது. சமீபத்தில் சிவசேனவை சேர்ந்த ராஜ்தாக்ரேவை சந்தித்து வந்தார். ஆனால் அதற்கான உண்மைக்காரணம் தெரியாத்தால் கண்ணு மூக்கு…
பத்து எண்றதுக்குள்ள 20 கோடியை இழந்த சமந்தா
சமந்தா நடித்த 10 எண்றதுக்குள்ள படத்தின் தெலுங்கு ஏரியா விநியோக உரிமையை சமந்தாவே வாங்கியிருந்தாராம். இன்வெஸ்ட்மென்ட் எவ்வளவு தெரியுமா? 20 கோடி! இவ்வளவு பெரிய தொகையை கொட்டிய…
ஹன்சிகாவால் கரையேற முடியாமல் தவிக்கும் சிம்பு
காதலில் விழுந்த சிம்பு, கரையேற முடியாமல் தவித்து வருகிறார். நயன்தாராவின் பிரேக் அப்பை எளிதாக ஜீரணித்துக் கொண்ட அவரால், ஹன்சிகாவின் பிரேக் அப்பை மட்டும் தாங்கிக்கொள்ள முடியவில்லையாம்.…
அனுஷ்கா அழகை வர்ணித்த நடிகரை மிரட்டிய பிரபல ஹீரோ
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த “சைஸ் ஜீரோ” இசை வெளியீட்டு விழாவில் தெலுங்கு காமெடி நடிகர் அலி பேசும் போது அனுஷ்கா தொடை அழகை பற்றி கிண்டல் பண்ணி…
பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிட்டால் புற்று நோய் வரும்.
தீபாவளிக்கு எல்லாரும் கறிக்கடையில் க்யூவில் நிற்கும் நேரம் இதைச் சொன்னது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவைப் பொறுத்தவரை இறைச்சியை பெரும்பாலும் வெட்டியவுடன் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளைவிட வெளிநாட்டவர்கள்…
செம ஹாட் நீங்க..! ஹீரோவை வர்ணித்த தீபிகா படுகோனே
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘பாஜிராவ் மஸ்தானி’படத்தில் ரன்வீர்சிங் செம ஹாட்டாக இருப்பதாக தீபிகா படுகோனே ட்விட் செய்து உள்ளார். 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஜிராவ் என்ற…
‘கபாலி’ க்கு ரசிகர்களாலேயே வரும் ஆப்பு !
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் படம் ‘கபாலி’. சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில்தான் பிரச்சனையே. ரஜினி மலேசியாவுக்கு…
