ஜெனிலியாவின் லேட்டஸ்ட் ஹாபி..

முன்னாள் மஹாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வரான மறைந்த விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் கொண்டு செட்டிலாகிவிட்ட ஜெனீலியா டிசௌசாவின் லேட்டஸ்ட் ஹாபி வண்டி…

நமக்கு சொரணையே இல்லை – பாலுமகேந்திரா.

மிகவும் விரக்தியில் இப்படி சொல்லியிருப்பவர் இயக்குனர் பாலுமகேந்திரா. காரணம் என்னவென்றால் இவரது மிகச் சிறந்த விருது வாங்கிய படங்களான மூன்றாம் பிறை, சந்தியா ராகம், வீடு, மறுபடியும்…

காதல் தான் பிரதானம்.. ஆனால் இது காதல் கதையல்ல – விக்ரமன்.

தொன்னூறுகளில் புதுவசந்தம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டு பின் காணாமல் போன விக்ரமன் மீண்டும் ‘நினைத்தது யாரோ’ படத்தின் மூலம் மறுபிரவேசம்…

ஓநாய்ப் பையன்களும் சிறீ சாந்தும் ரன்பீர் கபூர்களும் – தமிழ்ச் சினிமாவைச் சூது கவ்விய கதை.

1970களில் பாரதிராஜா தமிழ்ச் சினிமாவின் இரும்புக் கதவுகளை உடைத்துத் திறந்தார் என்பதாக திரைப்பட கட்டுரையாளர்கள் வர்ணிப்பது வழக்கம். அப்படி சுத்தியலோடு வந்துதான் இயக்குநராக வேண்டிய அவசியம் இன்றைக்கு…

மழை – கல்லூரி – காதல் – அஜீஷ்

கடந்த வாரத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் அவின்யூவில் பிண்ணனிப் பாடகர் அஜீஷ் இசையமைத்துப் பாடியுள்ள ‘ரெய்ன்-காலேஜ்-லவ்’ என்கிற தமிழ்ப் பாடல்களின் ஆல்பம் – ஆமாங்க தமிழ்ப் பாட்டுக்கள் தான்.…

வெயிலுக்குப் பின் வரப்போகும் குளுகுளு நாட்கள்

முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படத்தை ரேத்தக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்கி வருகிறார் காதர்ஹாசன். இளமை பொங்கும் கல்லூரி காதல் கதை என்பதால் படத்திற்கு குளுகுளு நாட்கள்…

மரியான் நேரத்துக்கு ரிலீஸாகுமா ? ஞான் அறியான்..

பரத்பாலா இயக்கத்தில் ரெடியாகிக் கொண்டிருக்கும் மரியான் ஆரம்பத்திலிருந்தே ஒரு வெளிநாட்டுப் படத்தைப் போலவே தோற்றம் கொண்டிருக்கிறது. எந்தத் தமிழ்ப் படத்தையும் இயக்கியிராத பரத்பாலா என்கிற ‘கணபதி பரத்’…

பிரகாஷ்ராஜிடம் துள்ளி விளையாடும் 3பேர்.

வின்செண்ட் செல்வா இயக்கி முடித்து வெளிவரத்தயாராக இருக்கிறது துள்ளி விளையாடு. ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.நகைச்சுவை…

லேகாவுடன் ப்ரசன்னா தரும் கல்யாண விருந்து

நடிகை ஸ்நேகாவைக் கல்யாணம் செய்தபோது கூட ரசிகர்களுக்கு விருந்து தராத ப்ரசன்னா இப்போது லேகாவுடனான தனது திருமணத்திற்கு பெரும் விருந்து தருகிறார். ஸ்நேகாவை நினைத்து அடப்பாவமே என்று…

தமிழில் களமிறங்கும் நீலப்பட நாயகி

கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான சன்னி லியோன் முழுநீள(?) நீலப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். அந்தப் புகழினாலேயே ஹிந்திப் படவுலகிற்குள் பிரபல இயக்குனர் மகேஷ் பட்…

வொய்ப்தான்டா.. லைப் – குட்டிப்புலியின் புது தத்துவம்

ராஜபாளையத்தில் வாழ்ந்த குட்டிப்புலி என்கிற ஒரு பிரபல புள்ளியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் குட்டிப்புலி. வாகை சூடவா படத்தின் இயக்குனர் சற்குணம் இயக்கும் அடுத்த படம்…

கஜ புஜ புஜ கஜ வடிவேலு வருகிறார் பராக்…

கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படங்களிலும் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்தும் வாய்ப்புக்கள் நழுவிப் போய் மனம் வெறுத்துப் போய் மதுரைக்கே போய் குடும்பத்தாரோடு நிம்மதியாய் இருந்த வடிவேலு…

சந்தானமும் நம்பியாரும் இணைந்து கலக்கும் புதிய படம்.

நண்பனுக்குப் பின் பாகன் சரியாகப் போகாவிட்டாலும் ஸ்ரீகாந்திற்கு மீண்டும் கிடைத்திருக்கும் நல்ல ரூட்டில் அடுத்த படமாக ஷூட்டிங்கில் இருப்பது ‘ஓம் சாந்தி ஓம்’. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை…

பெண்குழந்தைகள் வியாபாரம் பற்றி என்னதான் பேசுவதோ?

இந்தியாவிலேயே படிப்பறிவில்லாதவர்கள் அதிகமுள்ள மாநிலமான பீகாரில் ஒரு கிராமம் இருக்கிறது. இங்கு வாரத்துக்கு ஒரு முறை சந்தை கூடுகிறது. சந்தையில் என்ன விற்பார்கள்? ஆடு, மாடு, காய்கறிகள்,…

மரியான் – ரஹ்மானின் ஆப்பிரிக்க கானா..

தனுஷ், பார்வதி மேனன், அப்புக்குட்டி போன்றோர் நடித்திருக்கும் படம் மரியான். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.‘தாய் மண்ணே வணக்கம்’ என்கிற ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பத்தின் பாடலின் முடிவில் டைரக்ஷன்…