டர்ட்டி கேர்ள் வித்யாபாலனுக்கு கல்யாணம்

மறைந்த நடிகை சில்க் ஸ்மீதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட டர்ட்டி பிக்ஸர் படத்தில் சில்க் ஸ்மீதாவின் பாத்திரத்தை ஏற்று நடித்து கலக்கிய நடிகை வித்யா பாலனுக்குத் தான்…

இந்திரா காந்தியை அவமானப்படுத்தும் தீபா மேத்தாவின் படம்

பையர், வாட்டர் போன்ற பரபரப்புக்கும், எதிர்ப்புக்களுக்கும் பெயர் போன படங்களை எடுத்த தீபா மேத்தா தனது அடுத்த படமான மிட்நைட் சில்ட்ரனில் வம்புக்கிழுத்திருப்பது இந்திரா காந்தியை. இவரது…

எளிமையான ரஜினியின் 63வது பிறந்த நாள்

இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாள் 12-12-12 என்கிற விசேஷமான நாளில் வருவதாலோ என்னவோ, ஒரு பக்கம் எல்லா கடைகளும் சிறப்புத் தள்ளுபடி தள்ளுபடி என்று கூவி…

சிறுவயதில் கண்ணாடி அறுத்தோம் – வடிவேலுவின் நினைவுகள்

சென்ற தேர்தலில் தன்னுடன் பர்சனலாக மோதிய விஜயகாந்த்துக்கு எதிராகப் பேசுவதற்காக திமுக மேடைக்குச் சென்ற வடிவேலு அந்தத் தேர்தல் சூடு முடிந்ததும் தான் பேசிய கட்சிகளே தன்னை…

வெங்காய இயக்குனரின் பெருங்காயம்

கதை, திரைக்கதை, நெறியாள்கை, இசை எட்ஸ்ட்ரா.. எட்ஸ்ட்ரா என்று நீள பட்டியல் போட்டு கடைசியில் தங்கர் மச்சான் அல்லது டி.ஆர் என்று போடுவதற்கே நாம் டென்ஷனாகி தியேட்டர்…

ஆண்ட்டி ரோல்கள்ல நடிக்க வச்சி பாண்டி விளையாடனும்னு ஆசைப்படாதீங்க’- ஸ்ட்ரிக்ட் ஸ்ரீதேவி

’சாது மிரண்டால் காடு கொள்ளாது’ பழமொழியோடு இனி, ’ஆண்ட்டி மிரண்டால் வீடுகொள்ளாது’ என்ற புதுமொழியையும் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான் போல. ஏனென்றால் அப்படி ஒரு ஆண்ட்டியை வீட்டில் வைத்துக்கொண்டு, கடந்த…

மறந்தேன் மன்னித்தேன் பாடல்கள் – இளையராஜா

நீதானே என் பொன் வசந்தத்துக்குப் பின் இளையராஜா இசையமைப்பில் வந்திருக்கும் பட ஆல்பம்.இளையராஜா நீதானே என் பொன் வசந்தத்தில் தன்னையே புதுமையாக மாற்றிச் செய்த பரிசோதனைகள் மாதிரி…

’என்பேரு டாப்ஸிகுமாரி,.. நான் வாரேன் தனியா சவாரி’- சங்கடத்தில் சக்களத்திகள்

முன்னணி நடிகையாக சில வருடங்களுக்காவது நீடிக்கும் ‘சூட்சுமங்களை’ தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே சிலர் ரிடையர் ஆகிவிடுகிறார்கள். ஆனால் அந்த விவகாரத்தில் மிக சீக்கிரமே உச்சத்தைத் தொட்ட நம்ம டாப்ஸியை…

கதை உதிக்குமிடம் புல்லட் பைக்..

மௌனகுரு கலைஞரின் பேரன் அருள் நிதிக்கு மிக வித்தியாசமான மற்றும் பெயர் வாங்கித் தந்த படம். அதன் இயக்குனர் சாந்தகுமாரும் தனது முதல் படத்திலேயே ஆடியன்ஸை பிரமிக்க…

யாருப்பா இந்த மகேஷ்!

லட்சணத்திற்கும் அவ லட்சணத்திற்கும் நிறையவே வேறுபாடு உண்டு. சில படங்களின் போஸ்டர்களே சொல்லிவிடும் அதன் லட்சணத்தை! ஆனால் ‘யாருடா மகேஷ்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…

கமலின் டி.டி.எச்(DTH) ரிலீஸ் ஏன் என்ற விளக்கம்.. ஸ்க்ரிப்ட் நல்லாருக்கு சார்.

கண்டிப்பாக கமல் தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத புதுமைகளைச் செய்தவர் தான். ஆனால் கமல் அளவுக்குக் கூட யாரும் செய்யவில்லை என்பதாலேயே அவர் முக்கியமானவராகிறார். அவர் செய்த…

கெஸ்ட் அப்பியரன்ஸில் குத்து டான்ஸ் ஆடும் தனுஷ்

ஹீரோயின்கள் படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவது காலம் காலமாக நம் தமிழ்ச் சினிமாவில் வழங்கி வரும் ஒரு பாரம்பரியம்(?). மார்க்கெட் போன ஹீரோயின்கள், அல்லது…

இளையராஜா வெளியிட்ட விஸ்வரூபம் ஆடியோ

கமல் ஏற்கனவே சொல்லியது போலவே மதுரையில் 7ம் தேதி காலையிலும், கோயமுத்தூரில் நண்பகலிலும் சென்னையில் மாலையிலும் நடைபெற்ற விழாக்களில் விஸ்வரூபம் ஆடியோவை வெளியிட்டார். மதுரையில் காலையில் ஹெலிகாப்டரில்…

மூன்று பேர் மூன்று காதல். மூன்று ஓகே.

இசை-யுவன் சங்கர் ராஜா. பாடல்கள்- நா.முத்துக்குமார். வசந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய மூன்று திணைகளை சம்பந்தப்படுத்தி கதை வருவதாகக் கூறியிருக்கிறார். படத்தின் ஆல்பப்…

விஸ்வரூபம் குட்டிரூபமாக டிஷ் டிவியில் ரிலீஸாகுது

கமலின் விஸ்வரூபம் படம் டிஜிட்டல், ஆரா, 3D, நாலு டீ என்று என்னென்னவோ தொழில்நுட்பங்களைப் புகுத்தி விட்டாலும் வியாபாரம் மட்டும் ஆகமாட்டேன் என்று படுத்துவிட்டது. பார்த்தார் கமல்.…