’என் பெயரில் அக்கவுண்ட் வைத்திருக்கும் ‘மாற்றான்கள்’- சூர்யா சோகம்

பெரும் சர்ச்சைகளில் சிக்கி சற்றே ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ‘மாற்றான்’ சூரியா மீண்டும் மூட்-அவுட் ஆகும் வகையில், அவரது இணையதள ‘மாற்றான்கள்’ அவரைக் கதற அடித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்ற நடிகர் நடிகைகளுக்கு…

சுந்தரபாண்டியன் – பாடல்கள், ஆடியோ ஒரு பார்வை

சசிகுமார், லட்சுமி மேனன் நடித்திருக்கும் சுந்தர பாண்டியன் படத்தின் ஆடியோ 26 ஆகஸ்ட் 20102 அன்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இசை N.R. ரகுநந்தன்.…

’அவ்வ்வ்… மிஷ்கினுக்கு என்னமோ ஆகிப்போச்சி’

’மேடையில் கொஞ்சமாகப் பேசுங்கள். உங்கள் இண்டலெக்‌ஷுவல் இமேஜ் தரைமட்டத்துக்கு தகர்ந்து கொண்டே வருகிறது’ என்று எவ்வளவோ பேர், எத்தனையோ முறை எச்சரித்தும் ’மிர்ரர்மேன்’ மிஷ்கின் கேட்பதாக இல்லை.…

2 இட்லி 2 வடை – குறும்படம்

ஓடும் நேரம்: எட்டு நிமிடங்கள்.தயாரிப்பு – வெயிலோன் திரை.நடிப்பு: முருகன், பாலசரவணன், நட்டு, பாலாஜி,விஜயகுமார், கௌஷிக். எடிட்டிங்: ஷரத் ஜோதி இசை: தயானந்த் பிறைசூடன்.ஒலிப்பதிவு: K. பிரசாத்…

’காதலனை மாற்றி ‘காமக்களறி’ ஆடிய ஷ்..ரேயா- ‘சந்திரா’ இயக்குனரின் தந்திரா

’முத்தக்களறியிலிருந்து ரத்தக்களறி வரை எதையும் விட்டுவைப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டார் போலும் ஷ்ரேயா. சமீபத்தில் தனது அரைநிர்வாணப் படங்களை வெளியிட்டு வாலிப வயோதிக அன்பர்களை ‘சேது’களாக மாற்றி ஏகப்பட்ட…

’புது ரூட்டுலதான், ஈ.சி.ஆர் ரோட்டுலதான்’ -ஹன்சிகாவுக்காக வீடு தேடுகிறார் சிம்பு

கோடம்பாக்கத்தின் தட்பவெப்ப நிலைகள், வானிலை அறிக்கைகளை விட மோசமாக அடிக்கடி மாறுவதால், அதை உடனுக்குடன் தெரிந்துகொள்ள விரும்பும் அன்பர்கள், நமது வானிலை அறிக்கை வாசிக்கும் ரமணாவை, அரசுவேலை…

விஜய் வெளியே அஜீத் உள்ளே? ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ ட்ராப் ’ –கவுதம் மேனனே அறிவித்தார்

‘நீதானே என் பொன் வசந்தம்’ முடிந்தவுடன், ஏ.ஆர்.ரகுமான் இசையில், விஜயை வைத்து கவுதம் இயக்குவதாக இருந்த ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படம் நிரந்தரமாகக் கைவிடப்பட்டது’ என்று கவுதம்…

’’இனி ஜெயலலிதாவின் வழியே என் வழி’’ –’சன் டி.வி’ ஹர்ட் ரிடையர்ட் சரத் சக்‌ஷேனா

‘உலகம் வெறும் இருட்டு ,அதில் உருப்படியா ஏத்திக்கோடா விளக்கு’ என்று தனக்குத்தானே முடிவெடுத்துவிட்டார் போல் தெரிகிறது சன் டிவியின் முன்னாள் செயல் அதிகாரி ஹன்ராஜ் சாக்ஷேனா. ’தமிழ்நாட்டை…

’லிங்குசாமியால் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணனுக்கு நடந்த ஆக்ஸிடெண்ட்

2011-ம் ஆண்டின் மாபெரும் வெற்றிப்படம் ‘எங்கேயும் எப்போதும்’. படம் ரிலீஸாகி ஒரு வருடம் ஆகியும், அதை இயக்கிய சரவணன், தனது அடுத்த படம் என்ன என்று தெரியாமல்…

”டாப் கன்’ புகழ் இயக்குனர் டோனி ஸ்காட்(Tony Scott) தற்கொலை..

ஹாலிவுட்டில் பெரும் வரவேற்பையும், வசூலையும் ஒருங்கே பெற்ற ‘டாப்கன்'(Top Gun), க்ரிம்சன் டைட்(Crimson Tide), எனிமி ஆப் த ஸ்டேட்(Enemy Of the State), ‘அன்ஸ்டாப்பபிள்'(Unstoppable) போன்ற…

தயாரிப்பாளர் சங்க மாடியிலிருந்து குதிக்கப்போகிறாரா தங்கர் பச்சான்?’

’நான்ஸ்டாப் நான்சென்ஸ்’ போல் சதாசர்வகாலமும் சண்டைகளால் நாறி, சமீபகாலமாக, சற்றே அமைதி நிலவி வந்த தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், மீண்டும் பெரும்புயல் வீச ஆரம்பித்திருக்கிறது. தேர்தலில் நடந்த…

’ஐ’ கதாநாயகியின் ஐயய்யோ படங்கள் ஷங்கர் அதிர்ச்சி : அடல்ட்ஸ் ஒன்லி ப்ளீஸ்

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஷங்கர் இயக்கிவரும் ‘ஐ’ த பொய் படத்தின் பிடிப்பு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் வேலையில், பட நாயகி எமி ஜாக்‌ஷனால் ஏகப்பட்ட இம்சைகளை சந்தித்து…

லைட்மேன் வேலை பார்த்தபிறகுதான் ஹீரோ ஆக முடிந்தது’- ’அட்டகத்தி’ தினேஷ்

இன்றைக்கு சினிமாவின் சகலதுறைகளிலும் வாரிசுகள் நிரம்பி வழிகிறார்கள். அதிலும் நடிகர்களில் சொல்லவே வேண்டாம். நாலு ஃபிளாப் கொடுத்தாலும், தொடர்ந்து நடிக்கவைத்து நாம் ஏற்றுக்கொள்ளும்வரை டார்ச்சர் தொடர்கிறது. அந்த…

’அம்மாவின் பிரியாணி கிட்டாத முதல் ரம்ஜான்’- ஆர்யா ஆதங்கம்

பார்க்க விளையாட்டுப்பிள்ளைப் பிள்ளைபோல் காட்சி அளிக்கும் ஆர்யா என்கிற ஜம்ஷெத், ரம்லான் மாதங்களில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இஸ்லாமிய மத வழக்கப்படி, ஐந்துவேளை தொழுகை செய்து…