Tag: விமர்சனம்

துணிவு – சினிமா விமர்சனம்.

ஒரு வங்கிக்கொள்ளை நடக்கிறது. அதில் அஜித்குமாரும் சம்பந்தப்படுகிறார். இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதையெல்லாம் துப்பாக்கிக் குண்டு மழைக்கு மத்தியில் சொல்லியிருக்கும் படம்தான் துணிவு.…

வி3 – திரை விமர்சனம்

அரைகுறை அரசியலும், தடுமாற்றமான திரைக்கதையும் இந்த ஆண்டின் முதல் வார பந்தயத்தில் இடம்பெற்ற திரைப்படமாக வெளியாகியிருக்கிறது வி3. கடந்த ஆண்டின் இறுதியில் எப்படி பெண் திரைக்கலைஞர்களை முன்னணி…

டிரைவர் ஜமுனா – விமர்சனம்.

ஒரு பெண் வாடகைக் கார் ஓட்டுநராக பணியாற்ற நேரும்போது அவருடைய கார் பயணிகளால் அவர் எவ்வளவு துயரப்படுகிறார் என்பதை த்ரில்லராக புனைந்து சொல்லியிருக்கிறார்கள். ஆண்கள் வாடகைக் கார்…

விட்னஸ் – சினிமா விமர்சனம்.

அறிமுக இயக்குனர் தீபக்கின் ஒளிப்பதிவு, இயக்கத்தில் ‘விட்னெஸ்’ தமிழ் திரைப்படம் தற்போது ‘சோனி லைவ் ஓடிடி’ தளத்தில் வெளியாகி உள்ளது. படம் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யும்…

வதந்தி – இணையத் தொடர் விமர்சனம்.

இணையதள தொடர்கள் அமேஸான் போன்ற பெரும் பெரும் நிறுவனங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படும் என்கிற ஒரே நம்பிக்கையை வைத்தே வெளியிடப்படுகின்றன. மக்களை தியேட்டர்களை விட்டு விரட்ட முற்படும்…

கட்டா குஸ்தி – விமர்சனம்.

பொள்ளாச்சியில் வேலை வெட்டிக்குப் போகாமல் ஊர்சுற்றியபடி, மூத்தோர் சொத்தில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகன் விஷ்ணுவிஷாலுக்குத் திருமணம் செய்ய அவருடைய மாமா கருணாஸ் முயல்கிறார். விஷ்ணுவிஷால் போடும் நிபந்தனைகளால்…

‘ஆதார்’- விமர்சனம்

சில சிறிய பட்ஜெட் படங்கள் திடீரென பேரதிர்ச்சி அளிக்கும் படமாக களமிறங்கி ரசிகர்களை திகைப்பில்,அதிர்ச்சியில் ஆழ்த்தும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த ஆதார். ‘அம்பாசமுத்திரம் அம்பானி,’திருநாள்’ ஆகிய…

நட்சத்திரம் நகர்கிறது. தொலைவில்..

‘நட்சத்திரம் நகர்கிறது’ காதல், சாதியம்,பாலியல், பாலினம், ஆணவக் கொலை என்பனவற்றை இன்றைய பெருநகர்ப்புற இளையோர் பண்பாட்டோடு ( metro youth culture) இணைத்துப் பேச முயற்சிக்கிறது. ரஞ்சித்தின்…

’லில்லி ராணி’-விமர்சனம்

‘திருடா திருடி’யில் பார்த்த சாயாசிங்கின் பழைய கால ரசிகர்கள் யாராவது இருக்கிறீர்களா? அதில் குத்தாட்டம் போட்டவர் இந்த ‘லில்லி ராணியில்’கனமான ஒரு பாத்திரத்தில் கண்கலைக் குழமாக்குகிறார். பாலியல்…

’கோப்ரா’-விமர்சனம்

பொதுவாகவே பலவித கெட்டப்புகளில் நடிப்பதற்கு ஆர்வம் கொண்டவர் விக்ரம். அந்த உண்மையைப் புரிந்து கொண்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து தசாவதாரம் கமலுக்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட ஆறு ஏழு…

’சீதா ராமம்’ என்றொரு காதல் காவியம்

தரையைப்போலவே திரையிலும் மாசு,தூசுகள் அதிகமாகிவிட்டதால் நல்ல படங்களுக்கு ஏங்கிக் காத்திருக்கவேண்டிய நிலைமை வந்துவிட்டது. அந்த ஏக்கத்துக்கு ஒரு தரமான ஆறுதலாக வந்து சேர்ந்திருக்கும் படம் இந்த ‘சீதா…

‘லெஜண்ட்’ விமர்சனம் அண்ணாச்சியின் அநியாய அட்ராசிடி

வழக்கமாக காலையில் பத்திரிகையாளர் காட்சி போடுவதென்றால் சுமார் 10 மணிக்கு துவங்குவார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ ‘தி லெஜண்ட்’ படத்தை ஏழரை மணிக்கே போடப்போவதாக அறிவிப்பு. புத்தியுள்ளவன்…

’மாமனிதன்’ விமர்சனம்

அந்தக் காலத்தில் ஏ.பீம்சிங் எடுக்கும் படங்கள் அனைத்தும் குடும்ப, மனித உறவுகளைப் பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட படங்கள் வருவதில்லயே என்று யாரேனும் ஏங்கினால் அவர்களுக்கு…

நயன்தாராவின்’ ஓ2’…விமர்சனம்

ஓ.டி.டி தளத்திற்கென்றே ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டுள்ள கதை ’இந்த ஓ 2’ இயல்பாக மூச்சுவிடுவதில் சிரமம் உள்ள, எந்நேரமும் ஆக்சிசன் உருளை உதவியுடன் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மகனின்…

‘வாய்தா’திரைப்பட விமர்சனம்

இன்னமும் கிராமங்களில் சாதீயம் கெட்டித்துப் போயிருக்கிறது. நல்லது கெட்டது என்பவை எல்லாம் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்? என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது என்கிற செய்தியை அழுத்தந்திருத்தமாய்ச்…