ஈரான் ராணுவ தளபதியை ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்றது அமெரிக்கா. வளைகுடாவில் போர் பதற்றம் !!
அமெரிக்காவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, உலக எண்ணெய் வர்த்தகம் அனைத்தையும் தன் கையில் வைத்திருப்பது. அமெரிக்காவின் இந்த போக்கை ஆரம்பகாலத்திலிருந்தே எதிர்த்து வரும் நாடுகளில் ஈரானும் ஒன்று.…