Tag: darbar

விடாது துரத்தும் ‘தர்பார்’விநியோகஸ்தர்கள்…ரஜினி,முருகநோலன் தலைமறைவு…

தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்ட முரட்டு நஷ்டத்தை சரிக்கட்டும்படி அப்பட விநியோகஸ்தர்கள் சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் அவர்களை சந்திக்காமல் ரஜினியும், ஹாலிவுட் இயக்குநர் முருகநோலனும் தலைமறைவு வாழ்க்கை…

’மன்னிப்பு கேட்பதாக இல்லை’ரஜினி வறட்டுப் பிடிவாதம்…

பா.ஜ,கவின் பலத்த ஆதரவு இருக்கிறது என்கிற மமதையில், பெரியார் குறித்து தான் உளறிக்கொட்டியது குறித்து மன்னிப்புக் கேட்கப்போவதில்லை’என்று பத்திரிகையாளர்களை நடுரோட்டில் நிற்கவைத்து வறட்டுப் பிடிவாதம் பிடித்தார் ரஜினி.…

’தர்பார்’வசூல் டவுன்…ஒருநாள் முன்னதாக ரிலீஸாகும் தனுஷின்’பட்டாஸ்’

பட்ட காலிலேயே படும் என்பதுபோல் தர்பார் படம் மேலும் மேலும் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக இப்படத்தின் ஹெச்.டி.பிரிண்ட் முகநூல்களிலும், வாட்ஸ் ஆப்பிலும்…

’தர்பார்’ஹெச்.டி. பிரிண்ட் வெளியானது…பாதியாகக் குறைந்த கலெக்‌ஷன்

ரஜினியின் ’தர்பார்’திரைப்படம் மிக சுமாரான ரிப்போர்ட்டையே பெற்றிருக்கும் நிலையில் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே திருட்டு இணையதளங்களில் வெளியிடப்பட்டதால் ரஜினி உட்பட்ட படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.இதனால்…

தர்பார்’விமர்சனம்…இந்த முறை ஏ.ஆர்.முருகதாஸ் மீது கதைத் திருட்டுப்பட்டம் கட்ட முடியாது…

தன் படத்தில் இடம்பெறும் வில்லன்களை துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கி தனது பகையை சுலபமாகத் தீர்த்துக்கொள்ளும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு கதைத் திருடர் பட்டம் கட்டும் இணைய உலக…

விக்னேஷ் சிவனை விட்டுப் பிரிந்தாரா நயன்தாரா?

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே மோதல் ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, நயன்தாரா…

சன் டி.வியின் மேல் கடுப்பான லைகா சுபாஸ்கரன்

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் தர்பார் படம் வரும் பொங்கலையொட்டி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா டிசம்பர் 7 ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டரங்கில்…

கமலை ரஜினி ஆதரிக்கவே மாட்டார்’-தமிழக அமைச்சர் ஆருடம்

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ரஜினி புறக்கணிப்பதால் கமலுக்குத்தான் நஷ்டம்.2021ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கும் ரஜினி இதே பதிலைத்தான் கூறுவார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்…

’தர்பார்’விழாவில் இளையராஜாவோடு அனிருத்தை ஒப்பிட்டு அசிங்கப்படுத்திய ரஜினி…

நேற்று மாலை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த ‘தர்பார்’பட ஆடியோ வெளியீட்டு விழாவில் இசைஞானி இளையராஜா அளவுக்கு நம்ம அனிருத்தும் பெரிய அறிவாளி என்று பேசி ராஜா ரசிகர்களின்…

‘தர்பார்’வியாபாரம்…50 கோடி நஷ்டத்தில் விழி பிதுங்கி நிற்கும் லைகா நிறுவனம்

ரஜினியின்’தர்பார்’பட முதல் பாடல் வெளீயாகி அது ஏகப்பட்ட கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், அதன் வியாபார நிலவரம் படு மந்தமாக இருப்பதாகவும் இப்போதைய நிலவரப்படி பட நிறுவனத்துக்கு சுமார்…