Tag: rajini

மெகா பட்ஜெட் படங்களுக்கு டி.ராஜேந்தர் வைத்த மகா செக்

21.02.2020 அன்று சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது விநியோகஸ்தர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய…

’ரஜினி தாத்தா நீங்க எங்க இருக்கீங்க?’

8 குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று சில தினங்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு மத்தியில் கூவிய ரஜினியை…

ரஜினியை சங்கி என்று கலாய்த்த ரசிகர்..

ரஜினி சமீபகாலமாக பாஜக என்ன பேசவேண்டும் என நினைக்கிறதோ அவற்றையே பேசி வருகிறார். பெரியாரை விமர்சித்தது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மக்களை வன்முறையாளர்கள் என்றது, இவை போக,…

விடாது துரத்தும் ‘தர்பார்’விநியோகஸ்தர்கள்…ரஜினி,முருகநோலன் தலைமறைவு…

தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்ட முரட்டு நஷ்டத்தை சரிக்கட்டும்படி அப்பட விநியோகஸ்தர்கள் சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் அவர்களை சந்திக்காமல் ரஜினியும், ஹாலிவுட் இயக்குநர் முருகநோலனும் தலைமறைவு வாழ்க்கை…

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ்த்திரையுலகின் முன்னணி விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல சங்கங்களில் பொறுப்பு வகித்தவர், ரஜினியின் நம்பிக்கைக்குரியவர் என்கிற பல்வேறு…

ரஜினி விவகாரத்தில் கள்ளமவுனம் காக்கும் கமல்

பேசப்படுகிற வார்த்தைகளை விடவும்,பேசப்படாத வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் அதிகம்! கடந்த ஓராண்டாக ரஜினி தன் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு, தன்னோடு அரசியலில் ரஜினி இணைந்து…

பெரியார் எனும் சகாப்தம்

பெரியாரை பற்றி தெரியாத தமிழ்நாட்டு மக்களுக்கு சில செய்திகள். தந்தை பெரியார் – வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது…

ஊர்வலத்தில் செருப்பு விழுந்த நிகழ்வு பற்றி பெரியாரின் உரை

சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் துக்ளக் பத்திரிக்கையை பெருமையாகப் பேசுவதற்காக, திரு ரஜனிகாந்த் ஏதோ சில தகவல்களை கேள்விப்பட்டும், படித்ததுமான வகையில், பெரியாரை வம்புக்கிழுத்து பேசினார். ராமர்…

ரஜினி ஒரு சூப்பர் சங்கி !! விளாசும் டான் அசோக்

ரஜினிகாந்த் தனது தொடர்ந்த பாஜக ஆதரவு நிலைப்பாடுகளால் தானும் பாஜகவின் கைப்பாவை தான் என்பதை நிரூபித்து வருகிறார். இந்த நேர்காணலில் ரஜினியின் இரட்டை முக குணாதிசயத்தை விமர்சிக்கிறார்…

‘கையில் ‘துக்ளக்’ வைத்திருப்பவர்கள் மட்டுமே அறிவாளி’-தொடர்ந்து உளறிக்கொட்டும் ரஜினி…

70 வயதிலும் தன்னை இன்னும் இளைஞராகவே நினைத்துக்கொண்டிருக்கும் ரஜினி ‘துக்ளக்’பத்திரிகையின் 50 வது ஆண்டுவிழாவில் லேட்டஸ்டாக உளறிக்கொட்டியிருப்பது வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ‘துக்ளக்’பத்திரிகையை கையில் வைத்திருந்தால் அவர்கள் அறிவாளி…

கேபிள் டிவியில் ‘தர்பார்’படத்தை ஒளிபரப்பிய மதுரைக்கார மகான்…

தியேட்டர்களில் காத்து வாங்கினாலும் முகநூல்,வாட்ஸ் ஆப் மற்றும் திருட்டு ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் சக்கைப்போடு போட்டுவரும் தர்பார் படத்தை மதுரைக்கார மாமனிதர் ஒருவர் கேபிள் டிவியிலும் ஒளிபரப்பி…

’ரஜினியின் தர்பாரை ஓவர்டேக் செய்த விஜய்யின் ‘மாஸ்டர்’வியாபாரம்…

கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் தென்னிந்தியாவின் விநியோகஸ்தர்கள் பட்டியலை இப்போதே வெளியிட்டுள்ளது படக்குழு இப்படத்தின் வியாபாரம் ரஜினியின் தர்பாரை மிஞ்சிவிட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்றையும்…

’தர்பார்’படத்தின் படுதோல்வியை ஊர்ஜிதம் செய்த தனுஷின்‘பட்டாஸ்’தயாரிப்பாளர்…

ரஜினியின் ‘தர்பார்’ வெளியான இரண்டாவது நாளே அட்டர்ஃப்ளாப் ஆனதால், தனுஷ் நடித்துள்ள படமான ‘பட்டாஸ்’ 1,500 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாக பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் தெரிவித்துள்ளார். தனுஷ்…

’தர்பார்’வசூல் டவுன்…ஒருநாள் முன்னதாக ரிலீஸாகும் தனுஷின்’பட்டாஸ்’

பட்ட காலிலேயே படும் என்பதுபோல் தர்பார் படம் மேலும் மேலும் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக இப்படத்தின் ஹெச்.டி.பிரிண்ட் முகநூல்களிலும், வாட்ஸ் ஆப்பிலும்…

’தர்பார்’ஹெச்.டி. பிரிண்ட் வெளியானது…பாதியாகக் குறைந்த கலெக்‌ஷன்

ரஜினியின் ’தர்பார்’திரைப்படம் மிக சுமாரான ரிப்போர்ட்டையே பெற்றிருக்கும் நிலையில் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே திருட்டு இணையதளங்களில் வெளியிடப்பட்டதால் ரஜினி உட்பட்ட படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.இதனால்…

This will close in 0 seconds