Month: October 2015

‘றோம்..போர்ர்றோம்..பாப்போம்’ – ஆப்கானில்அமெரிக்கப்படை !

நம் பிரதமர் மோடி தேர்தலின் போது வெளிநாட்டிலிருந்து பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை நூறே நாளில் கொண்டு வந்து எல்லோர் அக்கௌன்ட்டிலும் தலா பத்து லட்ச…

லெக்கிங்க்ஸ் பெண்களுக்கு சாட்டையடி..!

சில….. பெண்களுக்காக மட்டும்! எது பெண்ணே ஆடை சுதந்திரம் இரவு ஆடையை (நைட்டி, பேண்டிஸ்) உடுத்திக்கொண்டு அடுத்த தெரு வரை செல்வதா? கொண்டவன் காணவேண்டியதை! கண்டவன் நோக்க……

மணிரத்னத்தின் அடுத்த படம் ‘வெள்ளைப்பூக்கள்’..?

இயக்குனர் மணிரத்னத்தின் ‘ஓகே கண்மணி’ திரைப்படம் ஏ சென்டர்களில், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த படத்தினை…

குல்கர்னியின் முகத்தில் மை பூசிய சிவசேனையினர் 6பேர் கைது!

மும்பையில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவை எதிர்த்து, அதன் ஏற்பாட்டாளர் குல்கர்னியின் முகத்தில் கறுப்பு மை பூசிய ஆறு சிவ சேனை…

“விருதை திரும்பி வாங்க சாகித்ய அகாடமிக்கு அதிகாரம் இல்லை!” – திலகவதி

மோடி அரசில் பெருகிவரும் மதத் துவேஷ பிரச்சனைகளையும், சகிப்பத்தன்மையின்மையையும் கண்டித்து, தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை நயன்தாரா சேகலைத் தொடர்ந்து, காஷ்மீர் முதல் கேரளா வரை…

வோக்ஸ்வேகன் மோசடியின் ஹீரோ டிகேப்ரியோ !

பிரபல ஜெர்மனி கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன், தனது நிறுவன டீசல் கார்களில் மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்து மாட்டிக்கொண்டது.…

கருத்துரிமை மீதான தாக்குதல்களை மோடி கண்டிக்கவில்லை ! – கருணாநிதி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்துரிமை மீது நடைபெறும் தாக்குதல்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் தடுத்து நிறுத்தாமல் இருப்பது மிகப்பெரிய அநீதி என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது…

நீதிபதிகளை கமெண்ட் செய்ததால் வைரமுத்து மீது உயர்நீதிமன்றம் வழக்கு!

பொதுநிகழ்ச்சியில் நீதிபதிகளை அவதூறாகப் பேசியதாக, கவிஞர் வைரமுத்து மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. சென்னையில் கடந்த…

சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுவதால் காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கத் தடை !

காவிரி டெல்டா மாவட்டங்களி்ல் பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில் பெரிய நிலக்கரிப் படுகை உள்ளது. அந்தப் படுகையின் மேலே மீத்தேன் வாயு பெருமளவில் நிரவி நிற்கிறது. இதை…

“சினிமா முதலில் வர்த்தகம் தான். பிறகு தான் கலை” – ராஜேஷ் செல்வா.

வழக்கமாக கமல் நடிக்கும் படங்களை அவரே இயக்குவார் அல்லது பினாமியாக ஒருவரை இயக்குனராக்கிவிட்டு அவர் இயக்குவார். தூங்காவனம் படமும் அது போன்றதொரு படமாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தை…

அஜித்தின் பிரியாணியை மறுத்த ஸ்ருதி!

வேதாளம்’ படப்பிடிப்பில் படக்குழுவினருக்கு தன் கைப்பட சமைத்து பிரியாணி விருந்து வைத்துள்ளார் அஜித். ஆனால் அஜித் ஆசையாக செய்து கொடுத்த பிரியாணியை ஸ்ருதிஹாசன் சாப்பிடவில்லையாம். அதற்கு பதிலளித்த…

நடிகை மனோரமா மாரடைப்பால் மரணம் !

தமிழ்ச் சினிமாவின் பெரும் நடிகைகளில் ஒருவரான மனோரமா இன்று திடீரென்று வந்த மாரடைப்பால் சென்னையில் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 78. மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. தஞ்சாவூர்…

“சாகித்ய அகாதமி விருது எனக்கும் வேண்டாம்” – எழுத்தாளர் சாரா ஜோசப்!

எழுத்தாளர் நயன்தாரா சேகல், கவிஞர் அசோக் வாஜ்பேயி, உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸ் ஆகியோர் நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மதச்சகிப்பற்ற தன்மையையும், உணவை வைத்து மக்களை…

பசுவதை செய்ததாக வதந்தி கிளப்பி உ.பி.யில் வன்முறை!

உத்திரப் பிரதேசத்தில் நகாரியா கிராமம், கார்ஹால் எனும் பகுதியில் பசுவதை செய்யப்பட்டதாக இந்துத்துவாவாதிகள் வேண்டுமென்றே வதந்தி பரப்பினர். புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசுவை ஒரு குடும்பத்தினர் வதை…

ஊழல் புகார்.. அமைச்சரை நீக்கினார் கேஜ்ரிவால். மோடிக்குப் பொடி!

டில்லி ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ஆஷிம்கான் . இவர் உணவுத்துறையில் சிலருக்கு கான்டராக்ட்களில் சிலருடன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது . இதனையடுத்து…