Month: December 2019

சன் டி.வியின் மேல் கடுப்பான லைகா சுபாஸ்கரன்

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் தர்பார் படம் வரும் பொங்கலையொட்டி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா டிசம்பர் 7 ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டரங்கில்…

பஞ்சராக்‌ஷரம் என்றால் என்ன?

இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் படம் ‘பஞ்சராக்ஷரம்’.டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா டிசம்பர் 21…

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் காலமானார்

125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ராமச்சந்திர பாபு (72) மாரடைப்பால் கோழிகோட்டிலுள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் சகோதரர்…

விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் வெற்றி

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் இன்று (22nd Dec, Sun) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள…

‘ரஜினி என்னைத் தூண்டிவிடவில்லை’-ராகவா லாரன்ஸ்

இந்த செய்தி எனது மீடியா நண்பர்கள் மற்றும் செய்தி எழுத்தாளர்களுக்கானது. தர்பார் இசை வெளியீட்டுக்கு பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது…

‘இந்தியன் 2’ கமல் தாத்தா நீங்க நல்லவரா? சங்கியா??

அரசியலைப் பொறுத்தவரை நம்மவர் என்று சொல்லப்படும் கமல் நம்மவரா அல்லது பா.ஜ.க.வின் ‘பி’ டீமா என்ற சந்தேகத்தை அடிக்கடி எழுப்பிக்கொண்டேயிருக்கிறார். சமீபத்தைய அவரது பல்டி திமுக மற்றும்…

இளையராஜாவுக்கு ஆளுயர கேக் சிலை செய்திருக்கும் ரசிகர்

இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள பேக்கரி ஒன்றில் 50 கிலோ கேக் வடிவமைப்பில் இளையராஜாவின் உருவத்தை அவரின்…

பாவம் பரோட்டா சூரி…வெற்றிமாறனின் அடுத்த படத்தை அறிவித்த தயாரிப்பாளர்…

பெரிய சம்பளம், பெரிய ஹீரோவுக்கெல்லாம் ஆசைப்படமாட்டார் என்று நம்பப்பட்ட இயக்குநர் வெற்றிமாறன் அடுத்து இயக்குவதாக இருந்த பரோட்டா சூரி படத்தைக் கிடப்பில்போட்டுவிட்டு சூர்யாவுடன் இனைந்து படம் இயக்கவிருப்பதை…

‘எனக்கே எண்ட் கார்டு போடுறீங்களா?’…வருத்தத்தில் வடிவேலு…

திரைப்படங்களில் நடிப்பதற்கான தடை மேலும் மேலும் நீடித்துவருவதால், நகைச்சுவை நடிகர் விரைவில் ஒரு வெப் சீரீஸில் நடிக்கவிருப்பதாக தொடர்ந்து வந்த செய்திகளை அவர் புண்பட்ட மனதுடன் மறுத்திருக்கிறார்.…

’ராமநாதபுரத்திலிருந்து உங்கள் ஆமிர்கான் பேசுகிறேன்…’

தமிழக இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகிவிடாமல் தங்கள் உடல் நலனில் மிகுந்த அக்கரையுடன் இருக்கவேண்டும் என்று நடிகர் ஆமிர்கான் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலிவுட் நடிகர் அமீர்கான்,…

’நீங்க சைக்கோ’வாக மாற இன்னும் ஒரு மாதம் காத்திருக்கணும்…

உதயநிதி ஸ்டாலின்,அதிதிராவ்,நித்யா மேனன் நடித்துள்ள மிஷ்கினின் ‘சைக்கோ’படம் இம்மாதம் 27ம் தேதி ரிலீஸ் ஆகவிருந்த நிலையில் அந்த தேதியை ஒரு மாதம் தள்ளி ஜனவரி 24க்குத்தான் ரிலீஸ்…

‘ஹீரோ’விமர்சனம்…’ஜெண்டில்மேன்’படத்தின் பார்ட் 2

படிக்கும்போது மாவட்ட அளவில் முதல் மார்க் வாங்கும் ஜெண்டில் மாணவன் சிவகார்த்திகேயன், வாழ்க்கைச் சூழலாம் மார்க் சீட் மோசடியாலராக மாறி பின் சமூகத்துக்கு ஒரு நல்ல செய்தி…