Month: January 2020

தர்பார்’பட சசிகலா வசனங்களை வெட்டி எறியும் ஜாஸ் சினிமாஸ்…

ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் இன்று வெளியான படம் தர்பார். இந்தப் படத்தில் காசு இருந்தால் சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.இந்த வசனம்…

’தர்பார்’ஹெச்.டி. பிரிண்ட் வெளியானது…பாதியாகக் குறைந்த கலெக்‌ஷன்

ரஜினியின் ’தர்பார்’திரைப்படம் மிக சுமாரான ரிப்போர்ட்டையே பெற்றிருக்கும் நிலையில் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே திருட்டு இணையதளங்களில் வெளியிடப்பட்டதால் ரஜினி உட்பட்ட படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.இதனால்…

‘தர்பார்’…கிழி கிழி கிழி

1) போலீஸ், தாடி வைக்கக்கூடாது…தலை ஹிப்பி மாதிரி வளர்க்க முடியாது.. 2) கமிஷனர் வாகனத்திற்கு எண் இருக்காது.. 3)என்னதான் கமிஷனராக இருந்தாலும், மாநிலத்தின் சுகாதாரத்துறை செயலாளரை தன்…

ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் பங்கேற்கும் ‘இருவர்’ என பெயரிடப்பட்டுள்ள ‘மடை திறந்து – 3’

பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் ஆகியோர் ‘மடை திறந்து – 3’ ல் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி வருகின்ற 11 ஜனவரி 2020,…

தர்பார்’விமர்சனம்…இந்த முறை ஏ.ஆர்.முருகதாஸ் மீது கதைத் திருட்டுப்பட்டம் கட்ட முடியாது…

தன் படத்தில் இடம்பெறும் வில்லன்களை துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கி தனது பகையை சுலபமாகத் தீர்த்துக்கொள்ளும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு கதைத் திருடர் பட்டம் கட்டும் இணைய உலக…

சென்னையில் நடிகர் மோகன் – ரசிகர்கள் சந்திப்பு

1980களின் அனைத்து திரையுலக ரசிகர்கள் மற்றும் இசைப்பிரியர்களின் மனங்கவர்ந்த நாயகனாக வலம் வந்த நடிகர் மோகன் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார். வெகுகால அமைதிக்குப் பின், சென்னை…

’ரஜினிக்கு வெறி பிடித்துவிட்டது’-தர்பார் தயாரிப்பாளர் பகீர்..

‘தர்பார்’படம் நாளை உலகமெங்கும் ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ரஜினி வெறி பிடித்தவர் போல் நடித்துள்ளார் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பு விளம்பர வெறியுடன் அறிவித்துள்ளது.…

தயாரிப்பாளருடன் தகராறு..தலைமறைவான நடிகர் வடிவேலு?

தன்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர் ஒருவருடன் நடந்த அடிதடி வழக்கு விவகாரத்தில் காமெடி நடிகர் வடிவேலு தலைமறைவாகி விட்டதாக வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார். நடிகர்…

‘கடந்த ஆண்டின் சிறந்த நடிகை நயன்தாராவா?’-கொந்தளிக்கும் இயக்குநர்

சமீபத்தில் ஒரு விருது விழா… ஒரு மாதமாகக் கூவினார்கள், இது நேர்மையான விருது வழங்கும் விழா… பிரபலமானவர்கள்… வெற்றியாளர்கள் என்று பார்க்க மாட்டோம் என்ற பீத்தல் வேறு.நாமினேஷன்களைப்…

தர்பார் தியேட்டரில் ஹெலிகாப்டர் மூலம் ‘பூ’… அடப் புண்ணாக்குகளா

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடே கொந்தளித்து லட்சக்கணக்கான பேர் போராடி நின்றபோது, வன்முறையா போகாதீர்கள் என்று ஏதோ , யாருக்கோ சொல்வது போல சொன்ன மகான் ரஜினி,…

தமிழ் இசைக்காக ‘தa Futures’ அமைப்பு தொடங்கினார் ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது 52-வது பிறந்தநாளை நேற்று( 6 ஜனவரி) கொண்டாடினார். தன் பிறந்தநாளான நேற்று, தமிழக பாரம்பரிய இசை, ஒலியை உலகளவில் எடுத்துச் செல்லும் நோக்கில்…

” தமிழரசன் ” படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு.

அன்னக்கிளி படம் தொடங்கி ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஆரம்பத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்தார். பின்னர் பிரசாத் ஸ்டுடியோவில் தனக்கான ஒலிப்பதிவுக் கூடம் அமைத்து…

’பெரியார் பெயரைக் கேட்டாலே இன்றும் நடுங்குகிறார்கள்’-சத்யராஜ்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு…