திராவிடமா ? தமிழ்த் தேசியமா ? – மோதி விளையாடு
தமிழ்நாட்டில் திராவிடம் என்கிற சொல் திராவிட இயக்கங்களின் கூற்றுப்படியே பார்த்தாலும் வழக்கொழிந்த ஒரு வார்த்தை என்றும், தமிழ்த்தேசியம் என்பது சுத்த இனவாதம் என்றும் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து,வரலாற்றுப்…