பெயர் | : | ஈ | |
பெற்றோர் | : | ’ஈ எப் எக்ஸ் | |
வளர்ப்புத் தந்தை |
: | எஸ்.எஸ்.ராஜமௌலி | |
அந்தஸ்து | : | சூப்பர் ஸ்டார் | |
சாதனை |
: | அத்தனை ரெக்கார்டுகளையும் உடைத்தது | |
சம்பளம் |
: | ஏதாவது உண்டியல்ல போடுங்க பாவா | |
பிடித்த இடம் |
: | சமந்தாவின் கன்னம் | |
பிடிக்காத இடம் |
: | நாயர் கடை டீஈ கிளாஸ் | |
பயம் |
: | ’அடுத்து ராமநாராயணன் கூப்டுவாரோ? | |
மேனேஜர் |
: | நஹி பாவா | |
மேக்கப் மேன் |
: | நஹி பாவா | |
காஸ்ட்யூமர் | ச்சீஈஈ |