Author: ohoproductions

மரண வியாபாரிகள் சூழ்ந்த – தமிழ் சினிமா……!

மற்ற எந்த மொழி திரைப்படங்களை கம்பேர் செய்தாலும், அதிக மனித இழப்புகளை கொண்ட திரையுலகம் தமிழ் சினிமா தான்……!சமீபத்திய மூன்று பேர் இறப்பு அல்லது அதே இடத்தில்…

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் உடல்நிலை பற்றி திமுகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் விசாரித்து வருகின்றனர். அவரது…

விஜய் படத்தில் நடிக்க மறுத்த விஜய் டி.வி. பிரபலம்…

பிரபல நடிகர்களின் படங்களில் ஒரு காட்சியிலாவது தலையைக்காட்டிவிடமாட்டோமா என்று பலரும் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், விஜயின் மாஸ்டர் படத்தில் நடிக்கக்கிடைத்த மாபெரும் வாய்ப்பை நிராகரித்திருக்கிறார் விஜய் டி.வி பிரபலம்…

எழுத்தாளருக்கு துரோகம் இழைத்த இயக்குநர் ஏ.எல்.விஜய்

அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே சினிமாவில் பல கோடிகள் குவித்திருக்கும் சொந்தச் சரக்கில்லாத இயக்குநர் ஏ.எல்.விஜய் தனக்கு இழைத்திருக்கும் நம்பிக்கை துரோகம் குறித்து சற்று முன்னர் எழுத்தாளர்…

’சிம்பு ரசிகன்னா நம்பி லவ் பண்ணுங்க’அதிர்ச்சியில் ஆணவக் கொலையாளிகள்…

அவ்வப்போது பெரியார் பேரனாகவும் அவதாரம் எடுக்கும் வம்புத்தம்பி சிம்பு, ஆணவக் கொலைகளுக்கு எதிராக தன்னையும் அறியாமல் ஒரு வித்தியாசமான குரல் கொடுத்திருக்கிறார். அதாவது சிம்பு ஃபேன் என்று…

பாரத்தை மிஷ்கின் தூக்கிச் சுமப்பது ஏன்?

மும்பையை சேர்ந்த, சரியாக தமிழ்பேசத் தெரியாத தமிழச்சி பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய ‘பாரம்’ படத்தை பார்த்த பிறகு தேசிய விருது மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது.…

மெகா பட்ஜெட் படங்களுக்கு டி.ராஜேந்தர் வைத்த மகா செக்

21.02.2020 அன்று சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது விநியோகஸ்தர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய…

மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் “தேரும் போரும்”

மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். அவர் அடுத்ததாக இயக்கும்…

மீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’.இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை…

’இயக்குநர் மாரி செல்வராஜைக் கைது செய்யவேண்டும்’ கருணாஸின் புலிப்படை புகார்…

தேவர் சமூகத்தை விமர்சித்து படம் எடுக்கப்படுவதாகக் கூறி இயக்குநர் மாரி செல்வராஜ் கைது செய்யப்படவேண்டும் என்று கருணாஸின் புலிப்படை அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மாரி…

மூவரைப் பலிகொண்ட விபத்து…டிராப் ஆகிறது ‘இந்தியன் 2’படம்

கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.…

வீதிக்கு வாங்க ரஜினி கடைசி ஆளாகவாவது

-மனுஷ்ய புத்திரன் நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும்கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும்தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும்ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனஇன்னும் நீங்கள்அமைதியாக இருப்பது நல்லதல்ல வீதிக்கு வாங்க ரஜினிவெய்யில் குறைந்துஅந்தி சாய்ந்துவிட்டதுமாலை நடை…

மாநாடு…சிம்புவின் வாழ்நாளில் முதல் சம்பவம்

இம்மாத இறுதியில் கோவையில் தொடங்குவதாக இருந்த சி\ம்புவின் ‘மாநாடு’படப்பிடிப்பு திடீரென இன்று சென்னையில் துவங்கியது. வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும்…

ஷனம்ஷெட்டி மீது பெரும் மரியாதை வைத்திருந்தேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தர்ஷன் மற்றும் ஷனம்ஷெட்டி ஆகியோரின் உறவு குறித்த சர்ச்சை தொடருகிறது.பிக்பாஸ் வீட்டுக்குள் தர்ஷன் செல்லும் முன்பே, ஷனம் ஷெட்டியை காதலித்து…

விசுவின்‘தில்லுமுல்லு’விளம்பர ஸ்டண்ட்களுக்கு கவிதாலயாவின் விளக்கம்…

aமுன்னொரு காலத்தில் வெற்றிபெற்ற படங்களான ‘தில்லு முல்லு’,’நெற்றிக்கண்’படங்களை தனது அனுமதி இல்லாமல் விற்றால் வழக்கு தொடருவேன் என்று எதிரில் யாரும் இல்லாத நிலையில் காற்றில் கம்பு சுத்திக்கொண்டிருந்த…