Author: ohoproductions

’லிங்கு படத்துக்கு சங்கு ஊதினாரா கார்த்தி?’

இணையப்போராளிகள் தனக்கும் அஞ்சானுக்கும் ஒரு தற்காலிக ஓய்வுகொடுத்துவிட்டு, கத்தியையும் முருகதாசையும் கையில் எடுத்துக்கொண்டதில் ஓரளவுக்கு உற்சாகமாக இருந்து, முருகதாஸின் படத்தை மூன்றுவேளைகளும் விழுந்து வணங்கி வந்த லிங்குசாமிக்கு,…

’இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் விஜய்சேதுபதி?’

’என்னிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு கால்ஷீட்டும் தராமல் கொடுத்த அட்வான்ஸையும் தராமல் கழுத்தை அறுக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. அதனால் எனது கம்பெனிக்கு பூட்டுப்போட்டுவிட்டு சினிமாவை விட்டே வெளியேறுகிறேன்’…

‘நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது ‘டி டி’யின் பாடி அல்ல’

முருகதாசின் கதைத்திருட்டு பஞ்சாயத்துகளுக்கு அடுத்தபடியாக, கடந்த இரண்டு தினங்களாய் யூடுப் ரசிகர்கள் அதிக ஆவலாய் தேடிக்கண்டுபிடித்து காபி குடிக்கக்கூட மறந்து,  ருசித்துக்கொண்டிருப்பது, விஜய் டி.வி. காபி வித்…

மாறுகிறதா அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ டைட்டில்?

சமீபகாலமாக இணையங்கள் சினிமாக்காரர்களுக்கு தொடர்ந்து வினையங்களாகவே மாறி வெறுப்பேற்றி வருகின்றன. இன்றைய டார்கெட் அஜீத்-கவுதம் கூட்டணியின் ‘என்னை அறிந்தால்’ டைட்டில். இதே ‘என்னை அறிந்தால்’ டைட்டிலில் கவர்ச்சித்தொட்டி…

‘நெருங்கிவா முத்தமிடாதே’ விமர்சனம் ‘தியேட்டருக்கு வா ஆனா?’

’ஆரோகணம்’ என்ற,உண்மைக்கு நெருக்கமான, சற்றே கவனத்தை ஈர்த்த, லட்சுமி ராமகிருஷ்ணனின் அடுத்த படைப்பு. இந்த முறை வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுப்போமே என்றுஜனங்களும் அவரும் பரஸ்பரம் நெருக்கமாக உணரமுடியாத…

’தல’ என்னங்க இப்பிடி பண்றீங்க?’

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ இணையதளங்களில் சூடுபிடித்திருப்பதை ஒட்டி,  ஓவர் பில்ட்-அப்பாக டிசைன்1, டிசைன்2’ என்று பூச்சாண்டி காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் கவுதம் அன் கோ. ‘என்னை அறிந்தால்’ படத்தின்…

பட்ஜெட் 150 கோடி, ஐ’யகோ’ பட்டினி கிடக்கும் உதவி இயக்குநர்கள்

’பேரு பெத்த பேரு தாக நீலு லேது’ கேட்டுக்கேட்டு புளித்துப்போன பழமொழிதான் என்றாலும் ‘ஐ’ த பொய் படத்தில் சமீபகாலமாக புகைந்துகொண்டிருக்கும் ஒரு செய்திக்கு இதைவிட பொருத்தமான…

ஸ்வேதா பாஸு விடுதலையாகிட்டாங்க பாஸ்

கடந்த மாதம் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு, அடுத்த ஆறு மாதங்களுக்கு ‘பாதுகாப்பு’ இல்லத்தில் தங்கியிருக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நடிகை ஸ்வேதா பாஸுவை இன்று மும்பை…

நோலன் நோ கமிங்… முருகதாஸ் பெரு மூச்சுவிடலாம்

திரும்பிய திசையெல்லாம் எண்ணிலடங்கா அவமானங்களையும் அவதூறுகளையும் சந்தித்து வந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், சின்னதாய் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளுமளவுக்கு ஒரு செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. முருகதாஸின்…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை இதுதான்

நேற்று இரவு 12 மணி வரை தல55’ ஆக இருந்து ‘என்னை அறிந்தால்’ ஆக மாறியுள்ள அஜித்- கவுதம் கூட்டணியின் படம் தான் தற்போதைக்கு இணையத்தில் உச்சக்கட்ட…

’பாபநாச, விஸ்வரூப, உத்தமவில்லன்

சரியாக 21 ஆண்டுகள் கழித்து, அதாவது 1994 க்குப்பிறகு ஒரே ஆண்டில் கமல் நடித்த  மூன்று படங்கள் அடுத்த ஆண்டில் ரிலீஸாக இருக்கின்றன. கடந்த வாரம் படப்பிடிப்பு…

விஜய்,முருகதாஸ் கைதாகிறார்கள்?

நடிகர் விஜய்க்கும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கும் ராகுகாலம், எமகண்டம், ஏழரை நாட்டுச்சனி போன்றவை ஏக காலத்தில் தோன்றி எக்காளமிடுகிறது போலும். முருகதாஸ் கதைத்திருட்டு மற்றும் சாதி விவகாரத்தில்…

சினிமாக்காரர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டிய செய்தி இது

தமிழ்சினிமாவின் ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில் எப்போதும் தனித்துவம் வாய்ந்த ஒரு இடம் அசோக் குமாருக்கு உண்டு. ‘முள்ளும் மலரும், ஜானி’ நெஞ்சத்தைக்கிள்ளாதே’ என்று பல்வேறு படங்கள் மூலம் தமிழர்களின்…

ஜி.வி.ப்ரகாஷ் ,ஸ்ரீதிவ்யா பற்றி எரியும் கெமிஸ்ட்ரி

கல்சன் மூவிஸ் தயாரிக்கும் முதல் படமான “பென்சில்” படபிடிப்பின் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. 25 பேர் கொண்ட குழு படத்தின் 2 பாடல்களை படம்பிடிக்க நாளை ஜப்பானில் உள்ள…

‘திருட்டுக்’கத்தி’ மட்டமான உத்தி

ஏ[டாகூட]. ஆர்[ஜித] முருகதாஸ் மீது கதைத்திருட்டுப்பட்டம் கட்டப்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு இவர் இயக்கிய ’ரமணா’ கஜினி’ உள்ளிட்ட படங்களும் ஒன்று திருட்டு டி.விடி…