Author: S.பிரபாகரன்

’’என்னையே அடிச்சிக் காலிபண்ணிட்டியே கண்ணா’’- ரஜினி மிரட்சி

இன்றைக்கு ‘ஆன் த டாப் ஆஃப் த வேர்ல்டு’ வாசகங்களின் ஒரே சொந்தக்காரர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி என்று சொன்னால் அது மிகையில்லை. வசூலில் அசுர சாதனை புரிவதன்றி,…

மை இஸ் ஆக்டிங் இன் ‘ஐ’ – பவர்ஸ்டார் மெய்யாலுமே ஷங்கர் படத்துல நடிக்கிறாருங்க

இந்தச்செய்தியில் காமெடி, உள்குத்து, வெளிக்குத்து என்று எதுவும் இல்லை. செய்தி சம்பந்தப்பட்ட முத்தரப்பினரையும் தீரவிசாரித்து, ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக தெருமுனையில் டீ குடித்து, பிறகு வெகு நிதானமாகவே எழுதப்பட்டது. ஆஸ்கார்…

‘வேணாம் மச்சான் வேணாம் இந்த டாப்ஸி காதலு. மீறி காதலிச்சா பறக்கும் பாட்டிலு’

திரையுலகையே நாறடித்து முடித்த, டாப்ஸி மேட்டரில், அடித்த மனோஜுக்கும், அடிவாங்கிய மகத்துக்கும் இடையே டாப் லெவல் செட்டில்மெண்ட் நடந்து முடிந்தது. இதை ஒட்டி தனது புகாரை வாபஸ்…

கிளிப்பேச்சு கேட்க வா: ‘ மீரே டைரக்டரண்டி’’

கே:தன்னை குடிகாரி என்று கூறியதை ஒரு வாரத்திற்குள் வாபஸ் பெறாவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று நடிகை ஊர்வசி தனது முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயனுக்கு…

ஆகஸ்ட் 15 அம்பேல். ’துப்பாக்கி’ தூங்குறான்; ’மாற்றான்’ ரிலீஸ் தேதிய மாத்துறான்

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று திரைக்கு வந்தே தீருவோம் என்பது குறித்து விஜயின் ‘துப்பாக்கி’ ரசிகர்களும், சூர்யாவின் ‘மாற்றான்’ ரசிகர்களும் சில தினங்களுக்கு முன்புவரை ஒருவரை ஒருவர்…

’கண்ணதாசன் காரைக்குடி.. ஊரைச்சொல்லி வாந்தி எடு’ – காய்ச்சும் கங்கை அமரன்

“இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி பெற்றால் போதும். உடனே அந்த படம் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். ‘பார்ட்டி’ கொடுக்கும் கலாசாரம் இப்போது அதிகமாகி வருகிறது’’…

டாப் கியரில் டாப்ஸி : பார்ட்டியில் கட்டி உருண்ட நடிகர்கள்

ஞானப்பழத்துக்காக அப்பன் முருகனும், விநாயகரும் கட்டி உருண்டகதையாக நடிகை தப்ஸி பொண்ணுக்காக இரு நடிகர்கள் முட்டிமோதிய கதைதான் கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு பக்கோடா. ‘ஆடுகளம்’…

தி ஹெல்ப் (The Help) – இருளைச் சுமந்தவர்கள்

எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்றின் மனசாட்சியாக இருக்கப்போவது சினிமாக்களே என்று தோன்றுகிறது. மிகுந்த வணிக நிர்பந்தங்களுடன் இயங்கும் ஹாலிவுட் சினிமாவிலும் கூட இத்தகைய நேர்மையான பதிவுகள் இருந்து வருவது…

படப்பிடிப்பு முடிந்தது படபடப்பு முடியவில்லை :அதர்வாவுக்கு பாலாவின் 10 கட்டளைகள்

பாலா சென்னை திரும்பிவிட்டார் –செய்தி. பாலா படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிவிட்டார்- அடடே ஒரு ஆச்சரியக்குறியுடன் கூடிய செய்தி. பாலா மொத்தப்படப்பிடிப்பையும் முடித்து, பூசணிக்காய் உடைத்து சென்னை…

தயவுசெஞ்சி சினிமாவை கிண்டல் பண்ணி சுண்டல் சாப்பிடாதீங்க-எடிட்டர் ’மைக்’மோகன்

ஏற்கனவே ஏ.வெங்கடேஷ் இயக்கிய ‘சிங்கக்குட்டி’ படத்தில் நடித்து, கர்ஜிக்க முடியாமல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சிவாஜியின் பேரன் சிவாஜிதேவ், இப்போது. ’ புதுமுகங்கள் தேவை’ என்ற காமெடி…

விமர்சனம்; ‘நான் ஈ’- குட்டீஸோடு உடனே தியேட்டருக்கு போ நீ

திரையில் டைட்டில் கார்டுகள் ஓடத்துவங்குகின்றன. நமக்கு முகம் காட்டப்படாத ஒரு குழந்தை தன் தந்தையிடம்,’’அப்பா எனக்கு துக்கமே வரலை. ஒரு கதை சொல்லுங்க’’முரட்டுப்பிடிவாதம் Related Images:

’பிரியாணி’க்குள்ள ஒரு க்ரைம் த்ரில்லராமே?’ –வெங்கட் பிரபுவின் விபரீத வெளையாட்டு

கவுதம் மேனனின் தயாரிப்பில் அவரது உதவியாளர் இயக்குவதாக இருக்கும் ‘தமிழ்ச்செலவனும் தனியார் அஞ்சலும்’ படத்தை விட்டு ரிச்சா கங்கோபாத்தியாயா, கோபமாக வெளியேறியவுடன், இனிமேல் தமிழ்ப்படங்களில் ரிச்சாவை தரிசிக்க…

’’யாரங்கே மாதம் மும்மாரி பொழிகிறதா?’’- இளவரசி ஷ்ரேயா கேட்கிறார்

’’ உங்கள மட்டும் தனியா சந்திக்கனும். மார்னிங் 9.30 க்கு 4 ப்ரேம்ஸ் தியேட்டருக்கு வர முடியுமா?’’ ஷ்ரேயாவிடமிருந்து சில்லென்று ஒரு அழைப்பு. தட்டமுடியுமா? ஆனாலும் மனசுக்குள்…

டிக் டாக் (Tick Tock) – குறும்படம்

நடிப்பு: மார்கன், மௌரிஸ், வலீ, ஸ்டீவ்இசை-எமான்ஸிபேட்டர்(Emancipator)கதை,திரைக்கதை,எடிட்டிங்,ஒளிப்பதிவு, இயக்கம்-இயன் சி(Ien Chi)ஓடும் நேரம் – 5 நிமிடம்.மொழி – ஆங்கிலம். “கிட்டத்தட்ட எல்லாமே, வெளிப்புற எதிர்பார்ப்புக்கள் எல்லாமே, கர்வம்,…