ஜீவா தரும் அல்வா-‘பகலவன்’ சீமானுக்கு வெறும் பகல் கனவுதானா?
கடந்த பல மாதங்களாகவே, சினிமாவில், சீமானை ‘கண்டுபிடி கண்டுபிடிடா’ என்றுதான் தேடவேண்டியிருக்கிறது. இந்நிலையில் ‘பகலவன்’ பட முன் தயாரிப்பு பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும்,, விரைவிலேயே ஜீவா-ஸ்ருதிஹாசன் காம்பினேஷனில்…
