கடைசி நேரத்தில் ஒரிஜினல் ‘சகுனி’யாகவே மாறிய பிரகாஷ்ராஜ்
யாரும் எதிர்பாராதவகையில் திடீரென்று ‘பில்லா2’ ஒருவாரம் தள்ளிப்போக தனிக்காட்டு ராஜாவாக வரும் வெள்ளியன்று வருகிறது கார்த்தியின்’சகுனி’. டைட்டிலுக்கு அர்த்தம் தெரிந்துதான் வைத்தார்களோ என்ற சந்தேகம் படத்தின் வில்லன்…
