’ஃபேஸ் எக்ஸ்ப்ரஷன் கொடுப்பதில், நடிகர்களைவிட, குரங்குகள்தான் நம்பர் ஒன்’ -எஸ்.ஜே.இதயா-[ ’திரையுலகம் கண்ட திருப்பங்கள் -10]
”பெங்களூர் எம்.ஜி.ஆர்.ரோட்டில் சிறுத்தை பாய்ந்தோடி,காணாமற் போனதும் அத்தனை பேரும் திகிலில் உறைந்து போனோம். மொத்த யூனிட்டும் நாலா பக்கமும் சிதறி ஓடித் தேடியது. அரைமணி நேரம் கழித்து…