Category: சினிமா

தமிழரின் கழுத்தில் வைக்கும் ‘கத்தி’

சமீபத்தில் வெளியான கத்தி திரைப்பட போஸ்டர் மற்றும் டீஸர்களில் லைக்கா நிறுவனத்தின் பெயர் மீண்டும் இடம் பெற்றிருக்கிறது. இதற்கு முன்பு வெளியான போஸ்டரில் லைக்கா நிறுவனத்தின் பெயரைப்…

ரம்யா பாடிய ‘பாட்டி சுட்ட வடை’

நடிகை ரம்யா நம்பீசன் சினிமாவில் ஒரு ரவுண்டு தமிழ், தெலுங்கு, கன்னட உலகை கலக்கி முடித்த கையோடு அரசியலிலும் அவர் பெயர் அடிபட்டது. சமீபத்தில் வெளிவந்த பாண்டிய…

ஸ்ரீவித்யாவை பிடிச்சிருக்கா?

தமிழ்ச் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நிறைய புதுமுக இசையமைப்பாளர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். அவற்றில் பெண் இசையமைப்பாளர்கள் யாரும் இல்லை. பெண் இயக்குனர்கள் தமிழில் உருவாகியுள்ள அளவுக்கு…

திரைக்கதாசிரியர் ஏ.ஆர்.ரஹ்மான்

தனது இசையால் தமிழுக்கு உலகப் புகழ் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருக்கிறார். இத்தனை வருடங்களில் தனது வாழ்க்கையில் உறுதுணையாக நின்றவர்கள், நம்பிக்கையானவர்களுக்கு…

19 குழந்தைகளுக்குத் தாயான ஹன்ஸிகா

நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போது பெரும்பான்மையான நடிகர்களும் நடிகைகளும் காசுபணம் சேர்ப்பதிலும் பிற்காலத்துக்கு ஏற்பாடுகளைச் செய்வதிலும் மட்டுமே குறியாயிருப்பார்கள். ஆனால் இப்போதே சமூகப் பணி செய்வதிலும் ஆர்வமாக இருப்பவர்களில்…

நான் அப்பாதான்.. தாத்தா அல்ல – பாரதிராஜா

சமீபத்தில் சென்னையில் ‘மொசக்குட்டி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. ஆடியோவே வெளியிட்டு பாரதிராஜா பேசினார். அவர் பேச்சில் நீண்ட நாட்கள் படம் எடுக்காமல் போய்விட்ட வருத்தமும்…

ஐந்து பேய்கள்

கே.டி.ஆர் நிறுவனம் தயாரிக்கும் திகில் படம் ‘ஆ’. கோகுல்நாத், சிம்ஹா, மேக்னா, எம்.எஸ்.பாஸ்கர், போன்றோர் நடிக்கின்றனர். இரட்டை இயக்குனர்கள் ஹரி-ஹரீஷ் இயக்கும் இந்தப் படம் ஐந்து பேய்களைப்…

மீண்டும் ‘ரத்தக் கண்ணீர்’

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா 1950 களில் மிகவும் புரட்சிகரமான கருத்துக்கள் கொண்ட ரத்தக் கண்ணீர் நாடகத்தை பெரும் எதிர்ப்புகளுக்கிடையே அரங்கேற்றினார். பல்லாயிரம் முறை மேடையேற்றப்பட்டிருக்கிற இந்த நாடகம்…

அனுஷ்காவின் ‘மகாபலி’

பொதுவாக கமல், விக்ரம் போன்ற ஹீரோக்கள் மற்றும் ஷங்கர், பாலா, மணிரத்னம் போன்ற பெரும் இயக்குனர்கள் தான் வருடக்கணக்கில் படம் எடுப்பார்கள். ஹீரோயின்களை வைத்து இதுபோன்ற வருடக்கணக்குப்…

எல்லோரும் கலந்து செய்த கலவை நான் – கமல்

சமீபத்தில் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் சோழநாச்சியார பவுன்டெஷன் இணைந்து நடிகர் கமல்ஹாசனுக்கு “வாழ்நாள் சாதனையாளர்’ விருதை (அப்படின்னா உங்களுக்கு வயசாயிடுச்சின்னு அர்த்தமாச்சே கமல் சார்..!) சென்னையில்…

‘ரஜினி முருகன்’ சிவகார்த்தி

‘சிவகார்த்திகேயன் நடிக்கும் தாணா’ படவேலைகள் தொடர்ந்து செல்லும் நிலையில் அடுத்த படமான ‘ரஜினி முருகன்’ம் ஆரம்பித்துவிட்டது. இப்படத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கராக வேஷ்டி, கூலிங் க்ளாஸ், அக்குளில்…

ஆண்கள் பெண்களாக.. பெண்கள் ஆண்களாக..

தமிழில் வித்தியாசமான கதையமைப்புக்கள் கொண்ட படங்கள் அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளன. ஒருவரே நடித்த படம், வாயை மூடப் பேசவும் போல யாருமே பேசாத படம் என்று வித்தியாசமான…

டாப்ஸி Vs நயன்தாரா

இது நம்ம ஆளுவில் சிம்புவின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்கள். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தனது மகனுக்காக தயாரிக்கும் படம் இது. இப்படத்தில் ஒரு முக்கியமான…

ராராபுரத்து ராமையா

நடிகர் தம்பி ராமையா நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி சாட்டை போன்ற படங்களில் சிறந்த குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக நடித்து பெயர் வாங்கி வருகிறார். இவருக்கு சொந்த ஊர்…

கே.வி.ஆனந்த்தின் ‘அனேகன்’

‘கோ’ படத்திற்குப் பின் கே.வி.ஆனந்த் இயக்கிவரும் படம் ‘அனேகன்’. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இப்படத்தில் தனுஷ்,…