கோலி சோடாக்காரர் ஈகோ பிடிச்சவரா ?
ஷங்கரின் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பெருமளவில் முடிந்துவிட்டதைத் தொடர்ந்து விக்ரம் கோலிசோடா விஜய்மில்டனின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
ஷங்கரின் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பெருமளவில் முடிந்துவிட்டதைத் தொடர்ந்து விக்ரம் கோலிசோடா விஜய்மில்டனின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
நடிகர் ஆர்யா தனது தம்பி சத்யாவுக்காக களமிறங்கி தானே படம் தயாரிக்கிறார். தனது தம்பிக்காக பெரிய இயக்குனர்கள் பலரிடம் சிபாரிசு செய்து பார்த்தும் சரியான ரோல்கள் எதுவும்…
தெலுங்கில் 1994ல் வெளிவந்து சக்கைபோடு போட்ட படம் ‘எமலீலா’. இருபது வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்கள். எமலோகத்தில் எமன், சித்திரகுப்தன் மற்றும் தவறாக உயிரெடுக்கப்பட்ட…
இயக்குனர் கோவிந்தமூர்த்தியின் கருப்பசாமி குத்தகைதாரர் படம் நல்ல வெற்றி பெற்றது. அதன் பின்பு வந்த காமெடிப் படமான வெடிகுண்டு முருகேசன் சுமாராகப் போனது. இப்போது அப்பா –…
நீண்ட நாட்களாக சினிமாவில் தொடர்ந்து தாக்குப்பிடிக்கும் நடிகைகளில் ஒருவராக லட்சுமிராய் இன்னும் இருக்கிறார். இவரது தமிழ், தெலுங்கு, மலையாள மார்க்கெட்டுக்கள் டல்லடித்த நிலையில் தற்போது கன்னடத்தில் ஒரு…
உத்தம வில்லன் படப்பிடிப்பு ஆரம்பித்து வேகமாக நடைபெற்று வருகிறது. 8ம் நூற்றாண்டுக்கும் 21ஆம் நூற்றாண்டுக்குமிடையே பயணிக்கும் இப்படத்தில் கமல் 8ம் நூற்றாண்டில் ஒரு கூத்துக் கலைஞனாகவும் 21ஆம்…
கேரள அரசின் 2013ஆம் ஆண்டுக்கான சினிமா விருநதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த நடிகர் விருது ‘நார்த் 24 காதம்’ படத்தில் நடித்த பஹத் பாசிலுக்கும் ‘தக்கரியாயுடே கர்ப்பிணிகள்’ படத்தில்…
போன சட்டசபை தேர்தலில் அம்மாவுடன் ஜோடி சேர்ந்த விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போய் அம்மாவின் கோபத்தீ பார்வையில் பட்டதில் திரையுலகிலிருந்து கழட்டிவிடப்பட்ட வடிவேலு தெனாலிராமனின் மூலம் மீண்டும்…
செல்வராகவனின் இரண்டாம் உலகம் நாற்பது கோடி ரூபாயில் நல்ல நல்ல ப்ரேம்களாக பளிச்சென்று படம் முழுவதும் இருந்தும் நல்ல கதையென்ற வஸ்து படத்தின் எந்த ப்ரேமிலும் தென்படாததால்…
கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பது தெரிந்ததே. இப்படத்தில் சி.ஐ.டி அதிகாரியாக நடிக்கிறாராம் அஜித். இதற்கு முன்பு கிரீடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் அஜித்.
நடிகை டாப்ஸி ஹிந்தியில் நடித்து வரும் படம் ‘சஷ்மே பகதூர்’. இதையடுத்து அவர் ‘ரன்னிங் ஷாதி டாட் காம்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் இவருக்கும்…
விஷ்ணுவர்த்தன் யு.டி.வி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இயக்கவிருக்கும் படத்தில் ஆர்யா நடிக்கவிருக்கிறார். படத்தின் பெயர் யட்சன். படத்தில் இன்னொரு ஹீரோவாக கழுகு கிருஷ்ணா நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருந்த ஜோதிகா மொழி, சந்திரமுகி போன்ற படங்களில் நல்ல நடிகையாகவும் மிளிர்ந்தார். அந்த சமயத்தில் சூர்யாவுடன் இருந்த காதல் கனிந்து திருமணமாகி…
விண்கல் பூமியில் வந்து விழப்போவதையும் அதை தடுத்து உலகம் அழிவதை காப்பாற்றப் போவதையும் பற்றி ஹாலிவுட்டில் ‘டீப் இம்பேக்ட்’, ‘ஆர்மெக்டான்’ என்று நிறைய சையின்ஸ் பிக்ஷன் படங்கள்…
ஆஸ்கர் விருது விழா மேடையில் உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையில் எல்லாப் புகழும் இறைவனுக்கே… என்ற வாக்கியத்தை உச்சரித்து தமிழினத்தையே பெருமைப்படுத்தியவர் ஏ ஆர் ரஹ்மான்.…