Category: விமர்சனம்

காதலிக்க நேரமில்லை – சினிமா விமர்சனம்.

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்,கணவனே கண் கண்ட தெய்வம் என்பன உட்பட கணவன் செய்வதை எல்லாம் பொறுத்துக் கொண்டு வாழவேண்டும் என்கிற கருத்தியலையும், காதல் போயின் சாதல்,…

நேசிப்பாயா – சினிமா விமர்சனம்.

நாயகன் நாயகி ஆகியோருக்கிடையே முதலில் மோதல் பின்பு காதல் அதன்பின் பிரிவு என்று போகும் பல படங்கள் வந்திருக்கின்றன.இப்படத்தில் பிரிந்த பின்பு காதலி பெரிய சிக்கலில் மாட்டுகிறார்.அதிலிருந்து…

கேம் சேஞ்சர் – சினிமா விமர்சனம்

மாவட்ட ஆட்சியராக இருக்கும் நாயகன் ராம்சரண் எடுக்கும் நடவடிக்கைகளால் மாநில அமைச்சரான எஸ்.ஜே.சூர்யாவின் கோபத்தைச் சம்பாதிக்கிறார்.அமைச்சராக இருந்த அவர் முதலமைச்சராகி மாவட்ட ஆட்சியரை மாற்றும் கோப்பில் கையெழுத்திடும்…

மெட்ராஸ்காரன் – சினிமா விமர்சனம்.

தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலிருந்து சென்னைக்கு வாழ வந்திருப்போரை அவர்களது சொந்த ஊரில் மெட்ராஸ்காரன் என்று அழைப்பார்கள்.அப்படிப்பட்ட ஒருவரைக் கதைநாயகனாகக் கொண்டிருப்பதால் இந்தப்படத்துக்கு அந்தப்பெயர். சென்னையில் வசிக்கும் நாயகன் ஷேன்…

வணங்கான் – சினிமா விமர்சனம்.

வெகுமக்கள் கவனத்தில் வராத மாந்தர்களைப் பற்றிய கவன ஈர்ப்பு பாலாவின் படங்களில் இருக்கும்.வணங்கான் படம் மாற்றுத்திறனாளிகளின் வலியைப் பேசுகிற படமாக வந்திருக்கிறது. கன்னியாகுமரியில் வசிக்கும் நாயகன் அருண்விஜய்,…

பயாஸ்கோப் – சினிமா விமர்சனம்

2011 ஆம் ஆண்டு வெளியான படம் வெங்காயம்.சங்ககிரி ராஜ்குமார் எழுதி இயக்கி நடித்திருந்தார்.13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பயாஸ்கோப். இப்படத்தின் கதை வெங்காயம்…

ஸ்மைல் மேன் – சினிமா விமர்சனம்.

போர் தொழில் வெற்றிப் படத்துக்குப் பின் சீரியல் கில்லர்களைப் பின் தொடர்ந்து சரத்குமார் துப்பறியும் மூன்றாவது படம். ஷ்யாம் – பிரவீண் இயக்கியிருக்கிறார்கள். கோயம்புத்தூர்தான் கதைக்களம். சிபிசிஐடியில்…

அலங்கு – சினிமா விமர்சனம்.

மனிதர்களுக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்குமான உறவு காலங்காலமாகத் தொடர்வது.அதில் தமிழ்ச் சமூகம் மற்ற எல்லோருக்கும் முன்னோடி என்றே சொல்லலாம்.அதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் அலங்கு.அலங்கு என்பது…

திரு.மாணிக்கம் – சினிமா விமர்சனம்.

எதிர்மறை எண்ணங்கள் தான் சரி,நேர்மையாக வாழ்வதெல்லாம் இப்போது ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், வறுமையிலும் நேர்மையுடன் வாழும் ஒருவரை நாயகனாக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் திரு.மாணிக்கம். கேரள…

மழையில் நனைகிறேன் – சினிமா விமர்சனம்.

ராஜ்ஸ்ரீவென்ச்சர்ஸ் சார்பில் ஸ்ரீவித்யா ராஜேஷ் பி. ராஜேஷ் குமார் தயாரித்திருக்கும் மழையில் நனைகிறேன் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் டி.சுரேஷ் குமார். வசதி படைத்த தம்பதிகளான…

விடுதலை 2 வின் அரசியல் – விமர்சனம்.

கி.வே.பொன்னையன் 22/12/2024 விடுதலை படம் பேசும் அரசியல் என்பது இந்திய மண்ணில் குறிப்பாக தமிழ் மண்ணில் நிலவி வரும் சாதிய ஒடுக்குமுறை , தேசிய இன ஒடுக்குமுறை…

யு ஐ (Universal Intelligence) – சினிமா விமர்சனம்

நீங்கள் புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன் திரையரங்கை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டுத் திரையிடப்படும் படம் யு ஐ. உலகளாவிய நுண்ணறிவு எனும் பொருள்படும் யுனிவர்சல்…

விடுதலை 2 – விமர்சனம்.

தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த பெருமாள் வாத்தியார் கைதானதோடு முதல்பாகம் நிறைவுற்றிருந்தது.அங்கிருந்து தொடங்குகிறது இரண்டாம் பாகம். பெருமாள் வாத்தியாரை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு மாற்றும் வேலை நடக்கிறது.அந்தப் பயணத்தில் பெருமாள்…

சூது கவ்வும் 2 – சினிமா விமர்சனம்.

2013 ஆம் ஆண்டு நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, அசோக்செல்வன், பாபிசிம்கா, எம்.எஸ்.பாஸ்கர்,கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூதுகவ்வும் படத்தின் அடுத்த பாகம் இது. ஒன்றாம்…

அந்த நாள் – சினிமா விமர்சனம்.

ஒரு குழுவாக ஓரிடத்துக்குச் செல்வார்கள்.போகிற இடத்தில் அமானுஷ்யமான சில நிகழ்வுகள் நடக்கும் அல்லது கொலைகள் நடக்கும்.அவை ஏன்? எதற்காக? என்கிற கேள்விகளுக்கான விடையை கடைசியில் சொல்வார்கள்.இதுவும் அந்த…