‘ராஜாவுக்கு செக்’விமர்சனம் …மீண்டு[ம்] வந்த சேரன்…
இயக்குநராகவும் நடிகராகவும் மிகப்பெரிய இடைவெளி தரப்பட்டிருந்த சேரனின் ஒரு தரமான ரீ எண்ட்ரிதான் இந்த ‘ராஜாவுக்கு செக்’.டூயட் பாட விரும்பாமல் தனது வயதுக்கு ஏற்ற பாத்திரம் ஒன்றில்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
இயக்குநராகவும் நடிகராகவும் மிகப்பெரிய இடைவெளி தரப்பட்டிருந்த சேரனின் ஒரு தரமான ரீ எண்ட்ரிதான் இந்த ‘ராஜாவுக்கு செக்’.டூயட் பாட விரும்பாமல் தனது வயதுக்கு ஏற்ற பாத்திரம் ஒன்றில்…
தன் படத்தில் இடம்பெறும் வில்லன்களை துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கி தனது பகையை சுலபமாகத் தீர்த்துக்கொள்ளும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு கதைத் திருடர் பட்டம் கட்டும் இணைய உலக…
சாலை விதிகளை மதித்து நடக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் நாடு முழுக்க ஆங்காங்கே சில சில டிராஃபிக் ராமசாமிகளை சந்தித்திருப்போம். அப்படிப்பட்ட டிராஃபிக் ராமசாமிகளில் ஒருவர் அதையே…
எந்த வித எதிர்பார்ப்பையும் உண்டாக்காத சில சின்ன பட்ஜெட் படங்களுக்குள் சில சமயம் எதிர்பாராத ஆச்சர்யங்கள் காத்திருக்கும். அப்படிப்பட்ட படங்களுல் ஒன்றுதான் இந்த ‘தொட்டு விடும் தூரம்’.…
‘குற்றம் கடிதல்,’மெட்ராஸ்’,’வட சென்னை’உள்ளிட்ட பல படங்களில் தேர்ந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி வந்த பாவெல் நவகீதன் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் படம் ‘வி 1’.எதிர்பாரா வகையில் ஒரு…
படம் ஆரம்பிக்கும் போது இயக்குநரின் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த கதை இது என்று பேக்ரவுண்டில் நாயகன் சொல்கிறார். சோகமாகத்தான் இருக்கிறது. வழி சொல்லப்போய் வாழ்க்கையில் ஒரு சுகமான…
படிக்கும்போது மாவட்ட அளவில் முதல் மார்க் வாங்கும் ஜெண்டில் மாணவன் சிவகார்த்திகேயன், வாழ்க்கைச் சூழலாம் மார்க் சீட் மோசடியாலராக மாறி பின் சமூகத்துக்கு ஒரு நல்ல செய்தி…
இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அத்தனை மொழிகளிலும் மகத்தான வெற்றி கண்ட ‘த்ரிஷ்யம்’பட இயக்குநர் ஜீத்து ஜோஸப்பின் நேரடி தமிழ்ப்படம்.நடிகர் சூர்யாவின் குடும்பப்படம். கதைக்கு…
நடிகர் பரத் நடித்துள்ள என்று துவங்கினல் எந்த பரத் ? என்று கேட்கிற அளவுக்கு தமிழ் சினிமா சுத்தமாக மறந்துபோகிற அளவுக்கு குப்பைப் படங்களில் மட்டுமே நடித்து…
‘ஜடா’தலைப்புக்கு என்ன அர்த்தம் என்று தலைமுடியைப் பிய்த்துக்கொள்ளவேண்டாம். அது கதநாயகனின் பெயர். அநேகமாக ஜகந்நாதண்டா என்பதன் சுருக்கமாக இருக்கலாம். கால்பந்து விளையாட்டும் அதில் நடக்கும் அரசியலையும் மையப்படுத்திய…
இப்படத்துக்கான முதல் பாராட்டு நிச்சயமாக இயக்குநர் பா.ரஞ்சித்துக்குப் போய்ச்சேரவேண்டிய ஒன்று.கண்ட கழிசடைகளைத் தயாரித்து காசு சம்பாதிக்கத் துடிப்பவர்களுக்கு மத்தியில் மனித சமூகத்தின் மீது கொண்ட நேசத்தை எந்த…
ஒரே கதை இரெண்டு வெர்ஷன்கள்..ஒன்றை சிம்புவை வைத்து “அச்சம் என்பது மடமையடா!!” எடுத்தார். அதே சமயத்தில் இன்னொரு வெர்ஷனை தனுஷை வைத்து “எனை நோக்கி பாயும் தோட்டா”…
விமர்சனம் போன்ற ஒரு அயிட்டத்தில் இது வராது. தெள்ளத்தெளிவாய் முதலில் ஓன்று சொல்லிவிட வேண்டும். இது மிக நல்ல படம். பாசாங்கில்லாத, நேர்மையான, நேரடியான படம்.தமிழில் முதன்முதலாக…
இத்தனை இயல்பான கதையை,மனிதர்களை நிலக்காட்சியை தமிழ்த்திரை இதுவரை கண்டதில்லை. படத்தில் நடித்திருந்த அத்தனை மனிதர்களும் திருக்குறளைப் போல அளவாக,செறிவாக நடித்திருக்கிறார்கள். ஒரு மலைக்காட்டில் அருகிருந்து ஒரு எளிய…
உலகமயம் கலைத்துப்போட்டிருக்கிற நம் பண்பாட்டு வாழ்வின் மீதான கவலை, அச்சம், விமர்சனங்களோடு சமகால இந்திய ‘ஒருமையாக்கல்’ அரசியல் ஏற்படுத்திவரும் பதட்டங்களையும் சுமந்து திரியும் ஒரு இடதுசாரியாகவும் தமிழ்தேசியாவாதியாகவும்…