திரௌபதி படம் பற்றி பாரிசாலன்
திரௌபதி படம் சாதீய மோதல்களை ஊக்குவிக்கும் படம், ஆணவப் படுகொலைகளை நியாயப்படுத்தும் படம் என்று விமர்சிக்கிறார் பாரிசாலன். காணொலி இணைப்பில் காணுங்கள்.
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
திரௌபதி படம் சாதீய மோதல்களை ஊக்குவிக்கும் படம், ஆணவப் படுகொலைகளை நியாயப்படுத்தும் படம் என்று விமர்சிக்கிறார் பாரிசாலன். காணொலி இணைப்பில் காணுங்கள்.
சமீபத்தில் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி அவர்கள் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்து விட்டு கெத்தாக அவர் சென்றிருக்கலாம்…
அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் “வித்தியாசம்தான் அழகு”, “உலகம் பிறந்தது நமக்காக” என்ற நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,…
அண்மையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி மோடி பொய் சொல்வதாகக் கூறி, எதிர்ப்பின் காரணமாக தற்போது தேசிய…
நெல்லை கண்ணன் NRC மற்றும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடந்த கண்டன கூட்டத்தில் பேசினார். பாஜகவின் இந்துத்துவா வையும், மோடி, அமித்ஷாவையும் வெளுத்து வாங்கிய அவர், அமித்ஷா…
ஈழ அரசை அமைக்க இந்திய அரசே நின்று போராடவேண்டிய தேவை எதிர்காலத்தில் உருவாகும். சிங்கள இனவாதம் தமிழர் இன அழிப்பை இலங்கையில் முன்னெடுத்துச் செல்லும் அதே வேளை…
https://youtu.be/yTH8XiyB3wI
இசைஞானி இளையராஜா பின்னணி இசை அமைப்பதில் தெரியும் கலை நுணுக்கமும், தெளிவான நேரக் கணக்கீடுகளும், கச்சிதமாய் காட்சியை தழுவி நிற்கும் அழகும் பற்றி நிறைய அனுபவப் பகிர்வுகள்…
புதுச்சேரி ஆளுனர் கிரண்பேடியின் இந்தியா பற்றிய கேள்விகளுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் பதிலளிக்கிறார். ஹிந்தித் திணிப்பை கண்டிக்கிறார்.
ஆமைக்கறி சாப்பிட்டேன் என்றது, ஏ.கே.74 வைத்து சுட்டுப் பார்த்தேன் என்றது, வெளிநாட்டு வாழ் தமிழர்களிடமிருந்து பணம் கொட்டுகிறது போன்ற கேள்விகளுக்கு சீமான் இக்காணொலியில் பதில் தருகிறார்.