இந்தியா சொல்லும் பொய் – ஊடகம் சொல்லும் பொய்

கொரோனா நோயை கண்டறிவதும் அதற்கு அமெரிக்கா அனுமதித்திருக்கும் கிட்டின் நம்பகத்தன்மையையும், இதுமாதிரியான தொற்று நோய்களின் பின்னிருக்கும் அரசியலையும் விளக்குகிறார் ஒரு மருத்துவர். Post Views: 164

கொரோனாவையும் தாண்டி கவிஞரின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த விஜய் சேதுபதி !!

மூத்த பத்திரிக்கையாளர் நெல்லை பாரதி அவர்கள் சனிக்கிழமையன்று மரணம் அடைந்தார். கொரோனா ஊரடங்கு உத்தரவு இருப்பதாலும். தொற்று பரவும் பயத்தாலும் அவரது இறுதிச் சடங்கில் திரைத்துறையினர் யாரும்…

பட்டிமன்ற ராஜாவை தட்டிபார்த்த நித்தியானந்தா !!

நித்தியானந்தாவை தற்செயலாக ஒரு விமான பயணத்தில் சந்தித்தது பற்றி பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவின் கருத்துக்களும், அதற்கு நித்திதயானந்தாவின் பதிலும். Post Views: 147

எந்தப் பிரதமரும் இப்படியில்லை – க.கனகராஜ்

21 நாள் முடியும் வரைக்கும் எந்தக் காரியமும் செய்ய மாட்டார், இலவச ஆலோசனைகள் மட்டும் சொல்வாரா? இதற்கு பெயர் பிரதமரா? பிரதமர் என்றால் செயல்பட வேண்டும். பிரதமர்…

இந்தியாவில் பொருளாதார நெருக்கடி அறிவிக்கப்படுமா ?

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் ஏற்கனவே வீழ்ந்திருந்த இந்தியப் பொருளாதாரம் இன்னும் மோசமான எல்லைகளை அடையுமா ? விவாதிக்கிறார் பத்திரிக்கையாளர் மணி. Post Views: 180

A Day (2017) – விமர்சனம்

கொரோனா லீவில் எத்தனையோ ஆங்கிலப்படம் பார்த்தாலும் நண்பர்களுக்கு சொல்ல ஒரு படம் கிடைக்காததால் மீண்டும் கொரியக் கரையோரம் ஒதுங்கினேன். நீண்ட இடைவேளைப் பின்னர் மீண்டும் A DAY…

கொரோனா பரவலை சீனா மறைக்க உலக சுகாதார அமைப்பு(WHO) உதவியதா ?

இப்படி அமெரிக்கா கடுமையாக குற்றம் சாட்டும் அளவிற்கு என்ன நடந்தது ? சீனாவுடன் கைகோர்த்து கொரோனாவின் தீவிரத்தை WHO மறைத்ததா என்கிற கேள்வி எழுந்துள்ளது. Post Views:…

இஸ்லாமிய வைரஸ் !!

உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது‘ கொள்ளை நோயைகொண்டு வந்தஇஸ்லாமியர்கள் உடனடியாகவெளியே வரவும் நீங்கள் பதுங்கியிருக்கும்ஒவ்வொரு கணமும் உலத்திற்கு ஆபத்து” நான் யோசிக்கவே இல்லைமுதள் ஆளாக கையைத் தூக்கிக்கொண்டுஒரு…

கொரோனா வைரஸை தடுக்க இந்தியா வாங்கும் மெஷின் கன்கள் !!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் 2063 ஆக அதிகரித்திருக்கும் நிலையில் இந்தியாவில் முழு அடைப்பு மட்டும் நோயை கட்டுப்படுத்த பயன் தருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில்…

அமெரிக்காவின் தடையை மீறி ஈரானுக்கு உதவும் பிரிட்டன் , ஜெர்மனி, பிரான்ஸ்

அமெரிக்கா ஈரான் மீது 1979 முதல் இதுவரை நான்கு தடவைகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. கடைசியாக 2015 லும் பின் 2018லும் ஈரானுடன் அணுஆயுதத் தடைப் பரவல்…

தெய்வத்தின் குரல் – பாகம் 1

காஞ்சிப் பெரியவர் என அழைக்கப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் இந்து மதம் பற்றிய அரிய உண்மைகளை தெய்வத்தின் குரல் என்கிற நூலில் விளக்கியுள்ளார். அதை படிக்கும் போது…

தெய்வத்தின் குரல் – பாகம் 2

இந்து மதத்தை பற்றிய உண்மைகளை அறிய அனைவரும் படிக்க வேண்டிய நூல் காஞ்சி சங்கராச்சாரியாரின் “தெய்வத்தின் குரல்”. அந்த புத்தகத்தில் அவர் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டதை மிகத்தெளிவாக…