மீண்டும் ஜோதிகா ?!
தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருந்த ஜோதிகா மொழி, சந்திரமுகி போன்ற படங்களில் நல்ல நடிகையாகவும் மிளிர்ந்தார். அந்த சமயத்தில் சூர்யாவுடன் இருந்த காதல் கனிந்து திருமணமாகி…
அப்புச்சி கிராமத்தில் விண்கல்
விண்கல் பூமியில் வந்து விழப்போவதையும் அதை தடுத்து உலகம் அழிவதை காப்பாற்றப் போவதையும் பற்றி ஹாலிவுட்டில் ‘டீப் இம்பேக்ட்’, ‘ஆர்மெக்டான்’ என்று நிறைய சையின்ஸ் பிக்ஷன் படங்கள்…
ஹாலிவுட்டில் கேட்கும் தமிழ்ப் பாட்டு
ஆஸ்கர் விருது விழா மேடையில் உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையில் எல்லாப் புகழும் இறைவனுக்கே… என்ற வாக்கியத்தை உச்சரித்து தமிழினத்தையே பெருமைப்படுத்தியவர் ஏ ஆர் ரஹ்மான்.…
பாலுவுக்கு கிடைத்த நர்கீஸ் தத் விருது
இளையராஜாவின் இசையில், அமரர் பாலு மகேந்திரா இயக்கி, நடித்த படம் தலைமுறைகள். தனது வாழ்நாள் முழுதும் தான் இயக்கிய படங்களில் ஒருபோதும் நடித்திராத பாலுமகேந்திரா இந்தப் படத்தில்…
க்ரிஷ் விடும் கப்பல்
இயக்குனர் ஷங்கரின் பாசறையில் இருந்து மற்றுமொரு உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகிறார் . திரை கடலில் ‘கப்பல்’ என்ற தலைப்பு இட்ட படத்தை இயக்குவதன் மூலம் அறிமுகமாகும் அவரின்…
தற்கொலை முடிவுகளை தடுக்க வரும் படம்
வாழ்க்கையில் தோல்வி என்பது பாடமே தவிர முடிவு அல்ல. மதிப்பெண்களின் பின்னாலே ஓடும்படி வளர்க்கப்படும் மாணவர்கள் எப்படி எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறமுடியும் ? வருடம் முழுதும்…
ரத்தக் களரியான முத்தக் காட்சி
ஹாரி பாட்டர் தொடர் படங்களில் முதன்மை கதாபாத்திரங்களுள் ஒருவரான ஹெர்மயானி பாத்திரத்தில் நடித்த எம்மா வாட்சன் நடித்திருக்கும் படம் நோவா. Related Images:
தமிழ் ‘இனம்’ சந்தோஷ் சிவனுக்கு தரும் பாடம்
சந்தோஷ் சிவன் நயவஞ்சக ஊசியாக ஏற்ற எடுத்த ‘இனம்’ படத்துக்கு உடனே உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ஆடிப்போனார் லிங்குசாமி. இந்த நிலையில் அவருடைய ‘அஞ்சான்’ படத்திற்கு பாடல்…
தீபிகாவிடம் தவம் கிடக்கும் கிங் ஃபிஷர்
ஜல்சாப் புகழ் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவும் தீபிகா படுகோனேயும் காதலித்து வந்தார்களாம். கடைசியில் கிப் ஃபிஷருக்கு மஞ்சக் கடுதாசி நோட்டீஸ் கொடுத்துவிட்டு நஷ்டக் கணக்கு…
நான் அந்த அளவு தைரியமான பெண் இல்லை – மாங்கா ஷிவதா
மலையாளத்தில் பத்து இயக்குநர்கள் இயக்கி பெரும் வெற்றி பெற்ற ‘மெட்ராஸ் கஃபே’ படத்தில் அறிமுகமாகி பின்னர் பாஸிலின் ‘லிவிங் டுகதரி’ல் நடித்து பின் நேரடியாக கோடம்பாக்கத்து ‘நெடுஞ்சாலையில்’…
‘இளம் நடிகைகளுடன் நோ டூயட்’ – அமீர்கான்
தாரே ஜமீன் பர் போன்ற சமூக அக்கறையுள்ள படங்கள், சத்யமேவ ஜெயதே டி.வி. தொடர் என்று கலக்கி வரும் அமீர்கானுக்கு 49 வயதாகிறது. இந்த வயதிலும் பார்க்க…
ஷங்கரின் ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ எஃபக்ட்
விக்ரம் – எமி ஜாக்சன் நடிக்கும் ஷங்கரின் ‘ஐ’ பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் ஆர்னால்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஒரே ஒரு பாட்டு மட்டும்…
மீண்டு(ம்) வருகிறார் ‘அக்கா’ சமீரா
இந்தியிலிருந்து தமிழுக்கு அறிமுகமான சமீரா ரெட்டி கௌதம் மேனனின் படம் வாரணம் ஆயிரம் உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தார். மார்க்கெட் டல்லானவுடன் தெலுங்கு, கன்னடப் படங்களிலும்…
கம்யூனிசம் எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பேச கற்றுக்கொடுத்தது – ராஜூ முருகன்
‘வட்டியும் முதலும்’ என்கிற பரபரப்பான தொடர் மூலம் வாசகர்களின் மனதில் ஒரு எழுத்தாளாராக இடம் பிடித்து தற்போது ‘குக்கூ’ படத்தின் மூலம் இயக்குனராகவும் தடம் பதித்துள்ள இயக்குனர்…
பாலாஜி சக்திவேலின் ‘ரா ரா’
‘காதல்’ பாலாஜி சக்திவேலின் ‘வழக்கு எண் 18’ வணிக ரீதியான வெற்றிப்படமாக இல்லாவிட்டாலும் குறைந்த பட்ஜெட்டில் மிகத் தரமான ஒரு கலைப்படைப்பாக மிளிர்ந்தது. தமிழ்த் திரையுலகமே வியந்து…