புறம்போக்கு எ. பொதுவுடைமை

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தனது கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படங்களில் சிறிது சோஷலிச கருத்துக்களையும் சொல்ல முயற்சிப்பவர். அவர் இயக்கும் அடுத்த படம் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை. பொதுவுடைமைக்கு…

’கமலை தேசிய பாதுகாப்பு சட்டத்துல கைது பண்ணனுமாங்க’

பஞ்சாயத்துகளை நோக்கி கமல் போகிறாரா அல்லது அவரை நோக்கி பஞ்சாயத்துகள் படம் எடுக்கின்றனவா என்று பல சமயங்களில் குழப்பம் வந்துவிடுகிறது. தற்போது சிக்கலில் ‘உத்தம வில்லன்’ விஸ்வரூபம்…

’ ஓகே சுஹாசினி கண்மணி எல்லார் கையையும் கட்டிப்போட்டுரலாம்’

அவ்வப்போது கருத்து கந்தசாமி மாதிரி எதாவது ஒரு கருத்தை உதிர்த்துவிட்டு கண்டவர்களிடமும் வாங்கிக்கட்டிக்கொள்வது சுஹாசினிக்கு வழக்கம். ’ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், மவுசை மூவ்…

‘கோ-2’ வில் ஜீவாவுக்கு பதிலாக பாபி சிம்ஹா

சமீப காலங்களில் ரீமேக் படங்களுக்கும், தொடர்கதை அமைப்பு படங்கள் எனக் கூறப்படும் ‘Sequel’ படங்களும் திரையுலகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ ‘யான்’ போன்ற…

திருமணம் எ. நிக்காஹ் இயக்குனரின் அடுத்த நிக்கா

ஜெய்-நஸ்ரியாவை வைத்து ஜிப்ரானின் இனிமையான இசையில் திருமணம் என்னும் நிக்காஹ் என்கிற படத்தை இயக்கிய ‘அனிஸ்’ தனது அடுத்த படவேலைகள் பற்றி அமைதியாகவே இருந்து வருகிறார். இப்போது…

அனில்கபூர், சூர்யா இடையே 24 பிரச்சனைகள்

நடிகர் சூர்யா தனது 2டி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் , விக்ரம் குமாரின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் ’24’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் ஆரம்பக்கட்ட தயாரிப்பு…

’தமிழர்களின் தலைநிமிர்வு ஜெயகாந்தன்’- இசைஞானி புகழாரம்

’நான் அண்ணன் பாஸ்கர் மற்றும் பாரதிராஜோவோடு சென்னை வந்தபோது முதலில் போய் நின்ற இடம் ஜெயகாந்தனின் வீடுதான். ‘உங்களை நம்பித்தான் சென்னை வந்திருக்கிறோம் என்ற போது கோபப்பட்டு…

“இதுவும் இனப்படுகொலைதான்”- இயக்குநர் வ.கவுதமன்

தனது குடும்பத்தைக் காப்பாற்ற கூலிகளாக வேலைக்குச் சென்ற இருபது அப்பாவித் தமிழர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொன்ற ஆந்திரக் காவல்துறையை வன்மை யாகக் கண்டிக்கிறேன். இதனால் நான் மட்டுமல்ல கோடான…

’விஜயை விவாகரத்து செய்கிறாரா அமலா பால்?

திர்மணமாகி ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. என்னடா அமலாபாலுக்கும் விஜய்க்கும் நடுவில் ஒரு பஞ்சாயத்தையும் காணோமே என்று பார்த்தால் , ‘பஞ்சாயத்து இல்லாமலா அதெல்லாம் இருக்கு பாஸ்’ என்று…

‘பிரஸ்மீட்டில் ‘கொம்பன்’ ஞானவேல் ராசாவின் நீலிக்கண்ணீர்’

‘படம் மாபெரும் வெற்றி. வசூலை வாரிக்குவிக்கிறது’ என்றபடி சக்சஸ் மீட் வைத்துவிட்டு, அதே மீட்டிங்கில் தனக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியிடம் நஷ்ட ஈடு…

முத்து கோபாலின் ‘டாலர் தேசம்’

அதீத உலகமயக்கமாலின் ஊடே வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழ்ச்சமூகத்தின் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலை விவரிக்கும் கதையாக உருவாகியிருக்கிறது டாலர் தேசம். பொருளாதார படிநிலைகளால் வெவ்வேறாக பிரிக்கப்பட்டுள்ள மனிதர்களும்,…

‘சகலகலா துபாய் வில்லன் வீகே’

அண்மையில் வெளியான ‘மணல் நகரம்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் விகே. படத்தின் ஒரு நாயகியான தன்ஷிகா மீது மோகம் கோண்டு அவரைப் பின்தொடரும் ஸ்டார் ஓட்டல் முதலாளி…

’குற்றம் மறுத்தல்’- இப்படிக்கு பல்டி க்ரிஷ்டி

சிறந்த பிராந்தியப்படத்துக்கான தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளரை அதை இலவசமாக வாங்கி வெளியிடும் ஜே.எஸ்.கே. சதீஷ் அநியாயமாக இருட்டடிப்பு செய்து வந்தார்.…