விமரிசனம் ’சாட்டை’யில் சில ஓட்டைகள் ஆனாலும்…

இன்றைய தினத்தில் நடுத்தர வகுப்பு மக்களின் சத்ரு தனியார் பள்ளிகள். மூன்று ரூபாய் மதிப்புள்ள மேக்சி சைஸ் போட்டோவுக்கு நூறு ரூபாய் கேட்டால் கூட, காரணம் கேட்காமல்…

’ந.கொ.ப.காணோம்’ படத்தை இப்ப ரிலீஸ் பண்ண வேணாம்’

கடந்த செவ்வாயன்றே பத்திரிகையாளர் காட்சியும், சினிமா பிரபலங்களுக்காக பல பிரத்தியேக காட்சிகளையும் போட்டு நாளை ரிலீஸாவதாக இருந்த ‘ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் திடீரென…

‘விஸ்வரூப’ லேட், ’உண்மையை போட்டு உடைப்பாரா கமல்?’

‘’விஸ்வரூபம் திரைப்படத்தின் வெளியீட்டு நாள் பற்றி பல புரளிகள் பரவி வருகின்ற இவ்வேளையில், என்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் இருந்து மட்டுமே இது குறித்த உண்மையான தகவல்கள்…

கப்பார்சிங் கணபதியும், களி சாப்பிடும் நம் பவர்ஸ்டாரும்

விநாயகரை கும்பிடுகிறார்களா அல்லது அவரை வைத்து காமெடி பண்ணுகிறார்களா என்று சந்தேகப்படுமளவுக்கு ஆயிரக்கணக்கான கெட்-அப்களில் அவரை நடமாடவிட்டு வேடிக்கை பார்ப்பதில் அவரது பக்தர்களுக்கு ஒரு அலாதி சந்தோஷம்.…

அடி ஆத்தி இதோ பாருங்க அமிதாப்போட பேத்தி!

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சனை விட தற்போது அதிக பாப்புலாரிட்டியில் உள்ளது அவர்கள் குழந்தை ஆராதயா தான். கடந்த 10 பத்து மாதங்களாக மீடியாவின் கண்களில்…

’யோகத்தைப் பார்யா’ – அனுஷ்காவிடம் யோகா கற்று வருகிறாராம் ஆர்யா

உலகம் இரண்டு வகைப்படும். ஒன்று ஆர்யா,செல்வராகவன் போன்ற அதிர்ஷ்டசாலிகளுடையது. மற்றொன்று அந்த அதிர்ஷ்டசாலிகளைப் பற்றி படித்து வயிற்றெரிச்சல் கொள்ளும் நம்மைப்போன்ற துரதிர்ஷ்டசாலிகளுடையது. நம்ம அனுஷ்கா யோகா கலையில்…

உடம்பு அசதியா ? தெம்பா இருங்க, இதோ நம்ம ரம்பா வர்றாங்க

வெளிநாட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகக்கிளம்பும்போது, நம் நடிகைகள் மறக்காமல் விட்டுச்செல்லும் ஸ்டேட்மெண்ட்,’’ இனிமேல் சினிமா இருக்கும் திசையில் தலை வைத்துக்கூட படுக்கமாட்டேன்’’. அதை ஒட்டி…

தமிழர்கள் தீபாவளிக்கு புத்தாடை உடுத்தவிடாமல் பாலா சதி

டியர் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் வரும் தீபாவளியன்று நாம் யாரும் புத்தாடை உடுத்தமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில், ’அன் அக்டோபர் ரிலீஸ்’ என்று வெள்ளைக்காரன்…

விஜய் அண்ட் விஜய் கோஷ்டிக்கு நோஸ்கட் விட்ட ஸ்ருதிஹாஸன்

சென்னையை முற்றிலும் மறந்து, மும்பையில் பிரபுதேவா இயக்கிவரும் இந்திப்படத்தில் புதுமுக ஹீரோ கிரிஷுடன் நடித்துவரும் ஸ்ருதிஹாசன், இரு தினங்களுக்கு முன் ரவிதேஜாவுக்கு ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்திலும்…

இப்பத்தான் ஹனிமூன் போயிட்டுவந்தாராம் செல்வராகவன்

உலகின் விசித்திரமான பேர்வழிகள் 100 பேர் கொண்ட பட்டியல் தயாரித்தால் அதில் தமிழ் சினிமாக்காரர்கள் கண்டிப்பாக 90 பேராவது இடம் பெறுவார்கள். அவர்களின் உலகம் ‘இரண்டாம் உலகத்தில்…

முகம்மது நபியை இழிவுபடுத்தும் ஹாலிவுட் திரைப்படம்

கடந்த ஜூலை மாதம் இணையத்தில் யூ ட்யூபில் தி இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்’(The Innocence of Muslims) ‘சாம் பெஸில்ஸ் தி முகமத் மூவி’ (Sam Bacile’s…

விமரிசனம் ‘சுந்தரபாண்டியன்’- இவன் ஒரு சுப்பிரமணியபுரத்து நாடோடி’

‘குத்துனவன் நண்பனா இருந்தா, அவன் குத்துனதை, செத்தாலும் வெளிய சொல்லக்கூடாது’ படத்தின் நாயகனும், தயாரிப்பளருமான சசிக்குமார் படத்தின் இறுதியில் அடித்திருக்கும் பஞ்ச் டயலாக் இது. குத்துபவன் எப்படி…

’கண்ணா களி தின்ன ஆசையா?’ – ஃபியூஸ் பிடுங்கப்பட்ட ‘பவர்ஸ்டார்’

இன்று மாலை சசிக்குமாரின் ‘சுந்தரபாண்டியன்’ பட பத்திரிகையாளர் காட்சி நடந்துகொண்டிருந்தபோது, எஸ்.எம்.எஸ் கள் வழியாக, தியேட்டருக்குள் அந்த செய்தி கசிந்துகொண்டிருந்தது. அந்த செய்தி உண்மையாக இருக்கக்கூடாது என்றே…

நாய்க்குட்டிக்கு ’இயக்குனரின்’ பெயரை வைத்து கொஞ்சும் அமலா பால்

இடையில் கொஞ்சம் துவண்டு போயிருந்த அமலாபாலின் மார்க்கெட், தெலுங்கில் இப்போது சற்றே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பூரி ஜெகன் இயக்கத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக டாப்ஸி நடிப்பதாக இருந்த…