Month: December 2012

யாருப்பா இந்த மகேஷ்!

லட்சணத்திற்கும் அவ லட்சணத்திற்கும் நிறையவே வேறுபாடு உண்டு. சில படங்களின் போஸ்டர்களே சொல்லிவிடும் அதன் லட்சணத்தை! ஆனால் ‘யாருடா மகேஷ்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…

கமலின் டி.டி.எச்(DTH) ரிலீஸ் ஏன் என்ற விளக்கம்.. ஸ்க்ரிப்ட் நல்லாருக்கு சார்.

கண்டிப்பாக கமல் தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத புதுமைகளைச் செய்தவர் தான். ஆனால் கமல் அளவுக்குக் கூட யாரும் செய்யவில்லை என்பதாலேயே அவர் முக்கியமானவராகிறார். அவர் செய்த…

கெஸ்ட் அப்பியரன்ஸில் குத்து டான்ஸ் ஆடும் தனுஷ்

ஹீரோயின்கள் படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவது காலம் காலமாக நம் தமிழ்ச் சினிமாவில் வழங்கி வரும் ஒரு பாரம்பரியம்(?). மார்க்கெட் போன ஹீரோயின்கள், அல்லது…

இளையராஜா வெளியிட்ட விஸ்வரூபம் ஆடியோ

கமல் ஏற்கனவே சொல்லியது போலவே மதுரையில் 7ம் தேதி காலையிலும், கோயமுத்தூரில் நண்பகலிலும் சென்னையில் மாலையிலும் நடைபெற்ற விழாக்களில் விஸ்வரூபம் ஆடியோவை வெளியிட்டார். மதுரையில் காலையில் ஹெலிகாப்டரில்…

மூன்று பேர் மூன்று காதல். மூன்று ஓகே.

இசை-யுவன் சங்கர் ராஜா. பாடல்கள்- நா.முத்துக்குமார். வசந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய மூன்று திணைகளை சம்பந்தப்படுத்தி கதை வருவதாகக் கூறியிருக்கிறார். படத்தின் ஆல்பப்…

விஸ்வரூபம் குட்டிரூபமாக டிஷ் டிவியில் ரிலீஸாகுது

கமலின் விஸ்வரூபம் படம் டிஜிட்டல், ஆரா, 3D, நாலு டீ என்று என்னென்னவோ தொழில்நுட்பங்களைப் புகுத்தி விட்டாலும் வியாபாரம் மட்டும் ஆகமாட்டேன் என்று படுத்துவிட்டது. பார்த்தார் கமல்.…

சினிமா உலகின் குட்டியான டைரக்டர்

இயக்குனர் சசியின் இயக்கத்தில் வெளிவந்த ஜீவா நடித்த டிஷ்யூம் படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஸ்டண்ட் மாஸ்டராக வரும் ஜீவாவின் குள்ளமான நண்பராக வரும் கின்னஸ் பக்ரு தான்…

கடல் பட ஹீரோ, ஹீரோயினைக் காணோம்..

மணிரத்னம் முன்பெல்லாம் படத்துக்குப் படம் வித்தியாசமான கதை, வி்த்தியாசமான கேமரா, அப்பப்போ ஊறுகாய் போல தீப்பற்றி எரியும் பிரச்சனையான விஷயங்கள் என்று படத்தின் மீதான ஆடியன்ஸின் எதிர்பார்ப்புக்கு…

சமர் விஷாலின் வெளிப்படையான பேச்சு..

நீண்ட இடைவெளிக்குப் பின் விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் சமர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. ஹீரோயின்கள், இசையமைப்பாளர் யுவன் போன்றோர்…

10வது சென்னை சர்வதேச திரைப்பட விழா

சர்வதேச திரைப்பட விழா இப்போ சென்னைல கொஞ்ச வருஷமாகவே ரொம்ப பாப்புலராக ஆரம்பித்திருக்கிறது. காரணம் என்ன அப்படின்னா அதுல சில விவரங்கள் இருக்கு. உண்மையாவே உலக திரைப்படங்களை…

குறிஞ்சி, மருதம், நெய்தல் – வசந்த்

வசந்தின் மூன்று பேர் மூன்று காதல் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இப்படத்தில் அர்ஜூன், சேரன் மற்றும் விமல் தான் அந்த…

அமெரிக்காவை வைத்து படமெடுக்கும் கமல்

கமலை வைத்து ஹாலிவுட் அமெரிக்கர்கள் படம் பண்ணுவார்கள் பண்ணுவார்கள் என்று எதிர்பார்த்து ரொம்பவே சலித்துப் போன கமல் சரி நாம் அமெரிக்காவை வைத்துப் படமெடுப்போம் என்று இறங்கிவிட்டார்…

‘ங்கொக்கா மக்கா டெய்லி 2 லிட்டர் வோட்கா குடிக்கிறாளாம் இந்த அக்கா’

நாமென்னவோ நம்ம டாஸ்மாக் குடிமகன்கள் தான் குடிப்பதில் உலக ரெக்கார்ட் செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் (தீபாவளி கலெக்ஷன் மட்டும் 250 கோடி ரூபாயாம்.. விளங்கும் இந்த…

ஷூட்டிங் பார்க்காமலிருக்க பணம் – கடல் புதுமை

மணிரத்னத்தின் கடல் படம் வேக வேகமா ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இசை வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ராமேஸ்வரத்தில் கடலோரக் கிராமமொன்றில் கடைசி கட்ட ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்தாராம்…

தலயின் அடுத்த படத்தில் தமன்னா

தனது காலில் தசை நார் கிழிந்ததை சரி செய்யும் ஆப்பரேஷனை இம்மாதம் செய்ய இருந்த அஜித், விஷ்ணுவர்த்தன் படம் முடிவதற்காக அதைத் தள்ளி வைத்துள்ளார். Related Images: