Author: S.பிரபாகரன்

விவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன தெலுங்கானா விவசாயி குடிவாடா நாகரத்தினம் நாயுடு

பெரும்பாலான விவசாயிகள் ஒரே தடவையில் பணக்காரர் ஆகவேண்டும் என்று பயிரிடுகிறார்கள். ஒரே பயிர் பயிரிடக்கூடாது. விவசாயி பலவகை பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். நான் 75 வகையான பொருட்களை…

குச்சி !!

குச்சி:ஊன்றி நடக்க உதவும். அதுகாந்தியின் கைகளில் இருந்தபோதுகையெடுத்துக் கும்பிட்டது உலகம்! குச்சிகொடியைக் காக்கப் பயன்படும். அதுதிருப்பூர் குமரன்கைகளில் இருந்தபோதுவந்தே மாதரம் என்றுவணங்கியது தேசம்! குச்சிகம்பீரம் எனச் சொல்லப்படும்.…

ஏன் எங்களைக் கைவிட்டீர் ?

நாங்கள்உங்களைத் தேர்ந்தெடுத்ததைத் தவிரவேறென்ன செய்து விட்டோம் எங்கள் வரிப்பணத்தில்நீங்கள் வெள்ளை வேட்டிசட்டைஅணிந்து கொண்டீர்கள் எங்கள் வரிப்பணத்தில்நீங்கள் ஆடம்பரமாக உறுதிமொழிஎடுத்துக் கொண்டீர்கள் எங்கள் வரிப்பணத்தில்உங்கள் அறைகளைக்குளிரூட்டிக் கொண்டீர்கள் எங்கள்…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி !!

கடந்த மாதம் வடஇந்தியாவில் தென்னிந்தியாவிலிருந்து தனது ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளியான இளம்பெண் ஒருவர் ஊர் திரும்பும் பயணத்தில் ரயிலில் போதுமான உணவு,…

பெற்றோர்களே உஷார் ! பள்ளி கல்வியையும் பறிக்க திட்டம் போடும் அரசு !!

பதினோறாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் வெவ்வேறு வகையான பாடப்பிரிவுகள் இருப்பதையும் அதில் தன் எதிர்காலம் எந்தப் பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பதில் உள்ளது என்பதையும் பற்றிய தெளிவான புரிதல் உள்ளவர்களாக…