Category: மேலும்

மணீஷாவின் கேள்விகள்..

பிறப்பில் சாதி பார்க்கும் நீங்கள்- பெண் உறுப்பில் சாதி பார்ப்பதில்லையே ஏன்? உங்கள் தாயிடம் நீங்கள் பால் குடித்த அதே மார்பகங்கள் தானே எனக்கும். நீங்கள் பிறந்து…

எஸ்.டி.ஆர். திரைப்படப் பாடல் வெளியீடு

புது இயக்குனர் தமிழ்ச் சிலம்பரசன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் எஸ்.டி.ஆர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா காணொலி மூலம் இன்று நடந்தது. சமூகப் பிரக்ஞையுள்ள இப்படம் வெளியாவதையொட்டி…

ஐஏஎஸ் தேர்வை தமிழில் எழுதலாமா?

–— IAS அதிகாரி இளம்பகவத். நீங்கள் வெளியே போங்கள்! 2016ல், பரீதாபாத்தில் நான் ஐ.ஆர்.எஸ் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தபொழுது, இந்தி மொழி கற்றுத் தருவதற்கான வகுப்புகள்…

கப்பலுக்குப் போன மச்சான் !

விமானம் மேலே மேலேஏறிக்கொண்டிருந்ததுமனசு கீழே கீழேவிழுந்துகொண்டிருந்ததுகைக்குழந்தையுடன்விமான நிலையத்தில்இன்னும் கையசைத்துக்கொண்டிருக்கிறாள்மனைவி இக்கவிதையை நான் எழுதியபோது, பணி நிமித்தம் சவுதி அரேபியாவில் தனித்து வாழ்ந்து கொண்டிருந்தேன். அன்றைய நாட்களின் பதிவாக…