Category: சினிமா

அஜீத் படத்தில் சிநேகாவுக்கு அடித்த ஜாக்பாட்

போட்டு வாங்குவது என்கிற அடிப்படையில் அஜீத்,ஹெச்.வினோத் கூட்டணியின் ‘வலிமை’படத்தில் நடிகை சிநேகாவின் கணவர் பிரசன்னா வில்லனாக நடிக்கிறார் என்று அடித்து விடப்பட்ட செய்திகளை அப்படக்குழு மறுத்துள்ளது. ‘நேர்கொண்ட…

“என் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான் -யுவன் சங்கர் ராஜா.”

ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி…

அஜயன் பாலாவின் ‘தமிழ் சினிமா வரலாறு’ பாகம் 1 – இயக்குனர் இமயம் பாரதிராஜா வாழ்த்து

காலமே வியந்து நிற்கும் தமிழ் திரையுலகின் ஆவண பெட்டகமாகத் திகழவிருக்கும் ‘தமிழ் சினிமா வரலாறு’ – பாகம் 1 (1916 – 1947) புத்தகம் குறித்து இயக்குனர்…

தற்காப்பு கலை எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது – அமலாபால்

அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக…

வரும் வெள்ளியன்று மிஷ்கினின் ‘சைக்கோ’ ரிலீஸாவது சந்தேகம்தான்…

இசைஞானி இளையராஜா இசையில் உதயநிதி ஸ்டாலின், அதிதி நடித்திருக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’படம் வரும் வெள்ளியன்று வெளியாகவிருப்பதாக தொடர்ச்சியாக விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அவ்வாறு ரிலீஸ் ஆவது சந்தேகமே…

‘போதைப்பழக்கத்தால் நடுத்தெருவுக்கு வந்தேன்’-விஷ்ணு விஷால் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்

‘மனைவி, குழந்தையைப் பிரிந்து வாழவேண்டி வந்ததால் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து நின்றேன்’என்று நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் மனம்…

தமிழகம் முழுவதும் ரஜினி மீது வழக்கு…மன்னிப்பு கேட்கிறார்?…

துக்ளக் பத்திரிக்கை விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்காக அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.தவறான தனது பேச்சுக்காக ரஜினி உடனே…

பிரியா பவானி சங்கரை திருமணம் செய்கிறாரா எஸ்.ஜே.சூர்யா?

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஜோடியாக நடித்ததோடு, மிகவும் நெருங்கிப் பழகிய காரணத்தால் நடிகை பிரியா பவானி சங்கரும், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும் காதலிக்கிறார்கள்.மிக விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்று…

‘கையில் ‘துக்ளக்’ வைத்திருப்பவர்கள் மட்டுமே அறிவாளி’-தொடர்ந்து உளறிக்கொட்டும் ரஜினி…

70 வயதிலும் தன்னை இன்னும் இளைஞராகவே நினைத்துக்கொண்டிருக்கும் ரஜினி ‘துக்ளக்’பத்திரிகையின் 50 வது ஆண்டுவிழாவில் லேட்டஸ்டாக உளறிக்கொட்டியிருப்பது வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ‘துக்ளக்’பத்திரிகையை கையில் வைத்திருந்தால் அவர்கள் அறிவாளி…

கேபிள் டிவியில் ‘தர்பார்’படத்தை ஒளிபரப்பிய மதுரைக்கார மகான்…

தியேட்டர்களில் காத்து வாங்கினாலும் முகநூல்,வாட்ஸ் ஆப் மற்றும் திருட்டு ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் சக்கைப்போடு போட்டுவரும் தர்பார் படத்தை மதுரைக்கார மாமனிதர் ஒருவர் கேபிள் டிவியிலும் ஒளிபரப்பி…

அண்ணல் அம்பேத்கருக்கு மரணதண்டனை விதித்த முதல்வர் எடப்பாடியின் அடாவடி

“சென்னை புத்தகக் காட்சிக்கு வருவது ஒரு கொண்டாட்ட மனநிலை. கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ச்சியாக புத்தகக் காட்சிக்கு வந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு மனவருத்தத்தோடு புத்தகக் காட்சியில் நின்றுகொண்டிருப்பது…

ஒரிஜினலாக நூறு நாட்கள் ஓடிய படம் ‘அசுரன்’

பல பிரபல நடிகர்களும் மூன்று வாரங்கள் கூட ஒழுங்காக ஓடாத படத்துக்கு ஏதாவது தில்லாலங்கடி வேலைகள் செய்து நூறாவது நாள் போஸ்டர் ஒட்டிவிடுவார்கள். இந்த சூழ்நிலையில் ஒரிஜினலாகவே…

’மாநாடு’படத்தில் பழைய சிம்பு இருக்கமாட்டார்’- verified by வெங்கட் பிரபு

படம் துவங்குவதற்கு முன்பே சோதனைகளுக்கு மேல் சோதனைகளை சந்தித்திருந்தாலும் ‘மாநாடு’ மிகவும் சவாலான கதை என்றும், தமிழ் சினிமாவுக்கு புதுமையான களம் என்றும் இயக்குநர் வெங்கட் பிரபு…

’ரஜினியின் தர்பாரை ஓவர்டேக் செய்த விஜய்யின் ‘மாஸ்டர்’வியாபாரம்…

கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் தென்னிந்தியாவின் விநியோகஸ்தர்கள் பட்டியலை இப்போதே வெளியிட்டுள்ளது படக்குழு இப்படத்தின் வியாபாரம் ரஜினியின் தர்பாரை மிஞ்சிவிட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்றையும்…