Category: சினிமா

’தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை துகிலுரிக்கும் விஜய் சேதுபதி,ஜனநாதனின் ‘லாபம்’

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கடுமையாக விமர்சிக்கும் படமாக விஜய் சேதுபதியின் ‘லாபம்’படம் உருவாகி வருவதாக அதன் இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து அப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ‘குடி…

’தர்பார்’படத்தின் படுதோல்வியை ஊர்ஜிதம் செய்த தனுஷின்‘பட்டாஸ்’தயாரிப்பாளர்…

ரஜினியின் ‘தர்பார்’ வெளியான இரண்டாவது நாளே அட்டர்ஃப்ளாப் ஆனதால், தனுஷ் நடித்துள்ள படமான ‘பட்டாஸ்’ 1,500 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாக பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் தெரிவித்துள்ளார். தனுஷ்…

’ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள பயமாக உள்ளது’நடிகை டென்சன்…

‘சில நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது ரசிகர்கள் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆனால் அப்படி எடுத்துக்கொள்ளும் சாக்கில் தவறான எண்ணத்துடன் உடம்பைத் தொட்டு எரிச்சலூட்டுகிறார்கள்’என்கிறார் நடிகை நமீதா புரமோத்.…

மீண்டும் ஒரு நாவலைப் படமாக்கும் வெற்றிமாறன்…சூர்யா படத்தலைப்பை அறிவித்தார்…

தான் ஒரு நாவலை மய்யமாகக் கொண்டு இயக்கிய ‘அசுரன்’படம் மாபெரும் வெற்றிபெற்றதால் மீண்டும் தமிழின் முக்கியமான நாவல் ஒன்றையே தனது அடுத்த படத்தின் கதைக்களனாகக் கொண்டு இயக்கவிருக்கிறார்…

’தர்பார்’வசூல் டவுன்…ஒருநாள் முன்னதாக ரிலீஸாகும் தனுஷின்’பட்டாஸ்’

பட்ட காலிலேயே படும் என்பதுபோல் தர்பார் படம் மேலும் மேலும் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக இப்படத்தின் ஹெச்.டி.பிரிண்ட் முகநூல்களிலும், வாட்ஸ் ஆப்பிலும்…

தர்பார்’பட சசிகலா வசனங்களை வெட்டி எறியும் ஜாஸ் சினிமாஸ்…

ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் இன்று வெளியான படம் தர்பார். இந்தப் படத்தில் காசு இருந்தால் சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.இந்த வசனம்…

’தர்பார்’ஹெச்.டி. பிரிண்ட் வெளியானது…பாதியாகக் குறைந்த கலெக்‌ஷன்

ரஜினியின் ’தர்பார்’திரைப்படம் மிக சுமாரான ரிப்போர்ட்டையே பெற்றிருக்கும் நிலையில் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே திருட்டு இணையதளங்களில் வெளியிடப்பட்டதால் ரஜினி உட்பட்ட படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.இதனால்…

‘தர்பார்’…கிழி கிழி கிழி

1) போலீஸ், தாடி வைக்கக்கூடாது…தலை ஹிப்பி மாதிரி வளர்க்க முடியாது.. 2) கமிஷனர் வாகனத்திற்கு எண் இருக்காது.. 3)என்னதான் கமிஷனராக இருந்தாலும், மாநிலத்தின் சுகாதாரத்துறை செயலாளரை தன்…

ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் பங்கேற்கும் ‘இருவர்’ என பெயரிடப்பட்டுள்ள ‘மடை திறந்து – 3’

பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் ஆகியோர் ‘மடை திறந்து – 3’ ல் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி வருகின்ற 11 ஜனவரி 2020,…

தர்பார்’விமர்சனம்…இந்த முறை ஏ.ஆர்.முருகதாஸ் மீது கதைத் திருட்டுப்பட்டம் கட்ட முடியாது…

தன் படத்தில் இடம்பெறும் வில்லன்களை துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கி தனது பகையை சுலபமாகத் தீர்த்துக்கொள்ளும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு கதைத் திருடர் பட்டம் கட்டும் இணைய உலக…

சென்னையில் நடிகர் மோகன் – ரசிகர்கள் சந்திப்பு

1980களின் அனைத்து திரையுலக ரசிகர்கள் மற்றும் இசைப்பிரியர்களின் மனங்கவர்ந்த நாயகனாக வலம் வந்த நடிகர் மோகன் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார். வெகுகால அமைதிக்குப் பின், சென்னை…

’ரஜினிக்கு வெறி பிடித்துவிட்டது’-தர்பார் தயாரிப்பாளர் பகீர்..

‘தர்பார்’படம் நாளை உலகமெங்கும் ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ரஜினி வெறி பிடித்தவர் போல் நடித்துள்ளார் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பு விளம்பர வெறியுடன் அறிவித்துள்ளது.…

தயாரிப்பாளருடன் தகராறு..தலைமறைவான நடிகர் வடிவேலு?

தன்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர் ஒருவருடன் நடந்த அடிதடி வழக்கு விவகாரத்தில் காமெடி நடிகர் வடிவேலு தலைமறைவாகி விட்டதாக வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார். நடிகர்…

‘கடந்த ஆண்டின் சிறந்த நடிகை நயன்தாராவா?’-கொந்தளிக்கும் இயக்குநர்

சமீபத்தில் ஒரு விருது விழா… ஒரு மாதமாகக் கூவினார்கள், இது நேர்மையான விருது வழங்கும் விழா… பிரபலமானவர்கள்… வெற்றியாளர்கள் என்று பார்க்க மாட்டோம் என்ற பீத்தல் வேறு.நாமினேஷன்களைப்…