Category: சினிமா

ஆமா… அட்டின்னா என்னதான்ப்பா அர்த்தம்?

விஜய் டி.வி.யில் காலடி எடுத்துவைத்தாலே சினிமா அதிர்ஷ்டம் சுலபத்தில் கதவைத்தட்டிவிடும் என்பதற்கு இன்னொரு உதாரணமாக மா.க.பா. வளர்ந்து வருகிறார். `வானவராயன் வல்லவராயன்` ரிலீஸுக்கு அப்புறம் எங்கேடா ஆளையே…

மத்திய தணிக்கைக் குழுவில் கமல்ஹாசன்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்பு எல்லா துறைகளையும் இந்துத்துவா சிந்தனையுள்ளவர்களை உட்புகுத்தியது. அதனால் தணிக்கை முறையில் பல சர்ச்சைகளை சந்தித்துவந்த சென்சார் போர்டின் (தணிக்கைக் குழு) செயல்பாட்டை…

‘விசாரணை’யை வாங்கிய லைக்கா.

ராஜபக்சேவின் பினாமி நிறுவனமான லைக்கா தமிழ்நாட்டில் பல நூறு கோடிகளை முதலீடு செய்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விசாரணை’ பிப்ரவரி 5ம் தேதி வெளியாகிறது. தினேஷ், சமுத்திரக்கனி,…

அருள்நிதியை இயக்குகிறார் வசந்தபாலன்.

கருணாநிதியின் பேரன் அருள்நிதி பாண்டிராஜின் ‘வம்சம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர். மௌனகுருவில் ஒரு நல்ல நடிகராக பேசப்பட்ட அருள்நிதி ஆர்ப்பாட்டமில்லாமல் நடிகராக மிளிர…

தாரை தப்பட்டைக்கும் விஷாலுக்கும் என்ன சம்பந்தம் ?

இளையராஜா இசையமைப்பில் வெளிவரவிருக்கும் 1௦௦௦ மாவது படம் தாரை தப்பட்டை. படத்தின் பாடல்கள் வெளியாகி அவரது பாடல்களுக்கு கிடைக்கும் வழக்கமான வரவேற்பைப் பெற்றன. அவருடைய இசை அனுபவம்…

விக்ரமுக்கு இருமுகம்.

சீயான் விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படம் தியேட்டரில் பத்து என்றதுக்குள்ள ரீல் பெட்டி திரும்பி வந்துவிட்டதால் படு அப்செட்டாகி விட்டார். அவருக்கு அடுத்து படம் ஏதும் ஹிட்…

சிம்பு விசாரணைக்கு வர வேண்டாமாம்

நடிகர் சிம்புவும் அனிருத்தும் ஆஸ்கார் ரேஞ்ச்சுக்கு யோசித்து உருவாக்கிய பீப் பாடலுக்கு சமூகம் முழுக்க எதிர்ப்பு வலுத்ததில் இருவரும் தலை மறைவாகிவிட்டனர். அவர்கள் மீது வழக்கு போடப்பட்டது.…

கெட்ட பையன் சார் இந்தக் கபாலி..

ரஜினியின் கபாலி படத்தை இயக்கி வரும் ரஞ்சித் தனது பட அனுபவங்களை ஆங்கில ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார். ரஜினியை அப்படியே அவரது தற்போதைய வயதுக் கதாபாத்திரமாகவே வெள்ளை…

கபாலி பாடல் காட்சி படப்பிடிப்பு

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் கபாலி படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. ரஜினி உற்சாகத்துடன் படப்பிடிப்பில் பங்கேற்பதோடு, தன்னைக் காண வரும்…

“அருந்ததி ராயை ரோல்மாடலாகக் கொண்டு நடிக்கிறேன்” – மதுமிதா

ப்ளசிங் என்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் “புத்தன் இயேசு காந்தி” திரைப்படத்தில் கிஷோர், வசுந்தரா, அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்துவருகிறார்கள். கிஷோர் தூக்குத் தண்டனை கைதியாக நடிக்கிறார்.…

ஷகீலாவின் வாழ்க்கைக் கதை படமாகிறது.

மலையாள பட உலகில் 1990 மற்றும் 2000–ம் ஆண்டுகளில் கவர்ச்சி நடிகையாக இருந்த ஷகிலா சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்களை விட அதிக வசூல் குவித்தவர்.…

எந்திரன் 2 வில் ரோபோக்கள் 2. ரஜினி. அக்ஷய்.

ஷங்கரின் எந்திரன் படத்தில் வசீகரன், சிட்டி என்ற இரண்டு வேடங்களில் நடித்தார் ரஜினி. இதில் வசீகரன் என்கிற விஞ்ஞானியாகவும் , சிட்டி என்கிற எந்திர மனிதனாகவும் ரஜினி…

ரஜினி சொன்ன புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நடிகர்கள் பெரும் அளவிற்கு உயர்ந்து விட்ட பின்பு ரசிகர்கள், பணம் எல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சமே. அவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்வை தலையீடு இல்லாமல் தொடரவே விரும்புவார்கள்.…

கட்டழகி வரலட்சுமியோட `தாரைதப்பட்டை`க்கு 18 கட்டு

பாலாவின் இயக்கத்தில் சசிக்குமார் வரலட்சுமி நடித்த தாரைதப்பட்டை படத்துக்கு சென்சர் 18 கட்டுகள் வழங்கியுள்ளது.“ஏனென்றால் சப்ஜக்ட் அப்படிங்க?” என்கிறது ஏ-ரியா! ஒரு கரகாட்டக்காரிக்கும், நாதஸ்வர வித்வானுக்கும் நடுவேயிருக்கும்…

‘படுத்து’க்கிட்டே படம் பார்க்கும் வசதியுள்ள திரையரங்கு.

தமிழ்நாடெங்கும் சாதாரணமாக இருந்த தியேட்டர்கள் எல்லாம் மல்ட்டிப்ளக்ஸ் மால்களாக புது வடிவம் பெற்று எழுகின்றன. சாதாரண முதலாளிகள் கையிலிருந்து கார்ப்பரேட் தொழிலாக சினிமா தியேட்டர்கள் வடிவெடுப்பதன் விளைவே…