Category: சினிமா

வருகிறது சிலந்தி – 2.

தென்னிந்திய திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான சிலந்தி படத்தை எழுதி இயக்கி வெற்றிபெற்ற ஆதிராஜன் தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனம் மூலம் கதை திரைக்கதை…

தனுஷ் இயக்கத்தில் உருவான ப.பாண்டி தணிக்கை குழுவில் U சான்றிதழ்

நடிகர் தனுஷ் இயக்குனராக களமிறங்கும் “ப.பாண்டி” (பழனிச்சாமி பாண்டி) படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்க ஜோடியாக ரேவதி நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன்,…

வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது !

வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது என்று ஒரு திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் ‘ஜே.எஸ்.கே’ சதீஷ் குமார் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு: மாப்பனார் புரொடக்ஷன் சார்பில்…

’சுந்தர் .சி.யே உனக்கு மான ரோஷம் இருக்கா?’-வெகுண்டெழும் வேல்முருகன்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘நந்தினி’ சீரியலின் கதை உரிமை குறித்த குடுமிப்புடி சண்டை மேலும் நாற ஆரம்பித்திருக்கிறது. கதை தன்னுடையது என்று உரிமை கோரி சுந்தர்.சி.யை கேவலப்படுத்தி…

பாம்புச் சட்டை இயக்குநர் ஆடம்தாசனுக்கு இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டு!

பாம்புச் சட்டை படம் பார்த்துவிட்டு, அந்தப் படத்தை இயக்கிய ஆடம் தாசனுக்கு இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டுத் தெரிவித்துள்ளார். பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், முக்தா பானு…

நகைச்சுவை நடிகர் ‘பரோட்டா’ சூரியின் தந்தை காலமானார்

நடிகர் சூரியின் தந்தை முத்துசாமி உடல் நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை இரவு 10.15 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. அவர் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை…

தயாரிப்பாளராகிறார் திகில் முருகன்

இதுவரை சினிமா மக்கள் தொடர்பாளராக அரும்பணி ஆற்றி பெரும் செல்வம் ஈட்டியுள்ள நிகில் முருகன் இனி அப்பணிக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு விரைவில் தயாரிப்பாளர் ஆகவிருப்பதாக, அவரது உதவியாளர்…

நிசப்தம் படக்குழுவினரின் அறக்கட்டளை !

மனிதம் ஃபவுண்டேசன் அறக்கட்டளை: குழந்தைகளே தொடங்கி வைத்தனர்.! குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும்”நாரோ மீடியா ” என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளின் நல…

மாதா, பிதா.. ப்ரோ ?!

சந்தானம் – வைபவி ஷண்டிலியா நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் திரைப்படம் ‘சர்வர் சுந்தரம்’. இந்த படத்திற்காக சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும்…

என்னது ? பாலா படத்தில் ஜோதிகாவா

தாரைதப்பட்டை பிஞ்சுக்கிட்டு போன பிறகு இயக்குனர் பாலா கொஞ்ச நாள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து இருந்தார். யாரோ பெரும்புள்ளியிடம் அவர் பையனை ஹீரோவாக நடிக்க வைக்கிறேன்…

பெரோஸ் இயக்கத்தில் வரும் ‘பண்டிகை’ !

கிருஷ்ணா – ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பண்டிகை’. ‘டி டைம் டாக்கீஸ்’ சார்பில் விஜயலக்ஷ்மி தயாரித்து இருக்கும் ‘பண்டிகை’ படத்தை, பெரோஸ் இயக்கி இருக்கிறார்…

படகோட்டி இயக்குனரின் பேரன் இயக்கும் படம்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் படகோட்டி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் உத்தம்புத்திரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய T.பிரகாஷ்ராவ் அவர்களின் பேரன் T.சத்யா “யார்…

விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’.

விஜய் சேதுபதி – காயத்திரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மெல்லிசை’ திரைப்படம்…. வலுவான கதையம்சத்தில் உருவாகி இருக்கும் திரைப்படத்திற்கு மெல்லிசை போன்ற ‘மெல்லிசை’ தலைப்பு பொருந்தாத காரணத்தினால்,…

கிராபிக்ஸ்கள் நிறைந்த ‘சாயா’.

பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல் தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக…

கே.வி.ஆனந்தின் கவண்.

கல்பாத்தி எஸ். அகோரம், கணேஷ் மற்றும் சுரேஷ் சகோதரர்கள் இணைந்து வழங்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) நிறுவனம், தனி ஒருவன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு…