Category: விமர்சனம்

கோச்சடையான் – சௌந்தர்யாவின் சுயநலக் கடையான்

கதைகேட்டு கதைகேட்டு வளர்ந்ததுதான் நம்ம பாரதநாடு. இதுபோன்ற புராணக் கதைகளாக எண்ணற்ற படங்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. கோச்சடையான் கதையும் அதுபோன்ற ஒரு வழக்கமான பழிவாங்கும் மன்னர் கதைதான்.…

விமர்சனம் – நான் சிகப்பு மனிதன்

நார்கோலப்ஸி என்பது ஒரு வகை அரிதான தூக்க நோய். கோபம், பாசம், காமம், சோகம், அதிர்ச்சி போன்ற இன்னபிற மனித உணர்வுகள் அதீதமான அளவு ஏற்படும் போது…

கண்ணில்லாத குயில்கள் பாடும் ‘குக்கூ’

தமிழில் ராஜபார்வை தொடங்கி காசி வரை எப்போதாவது வரும் பார்வையற்றவர்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்ட படங்கள் தோல்வியையே தழுவும் என்கிற மூடநம்பிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது. தனது…

தெகிடி – நம் எதிர்பார்ப்புகளுக்குத் தருவது தெகிடி

வில்லாவுக்குப் பின்பு திரைக்கு வந்து சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் டீசன்ட்டான த்ரில்லர் தெகிடி. தெகிடி என்றால் மாயமாக ஏமாற்றுதல் என்று அர்த்தமாம். படத்திற்கு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இந்த…

ஒரு ஊரில் ஒரு கார் இருந்தது..

தமிழில் குறும்படங்களினால் மிளிர்ந்த புது இயக்குனர்கள் சினிமாவிலும் நுழைந்து சிக்ஸர் அடித்திருப்பதை நிரூபிக்க வந்திருக்கும் இன்னொரு படம் இது. பண்ணையாரும் பத்மினியும் என்கிற பெயரில் வெளிவந்து பாராட்டுக்களையும்,…

கோலி சோடா. காலி சோடா அல்ல.

தமிழ்ச் சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் சென்ற ஆண்டில் குறைந்த பட்ஜெட்களில் சாதாரண 5டி கேமராக்களில் விறுவிறுப்பான திரைக்கதையோடு, சினிமா தயாரிப்பு என்பதை பெரியதாய் ஊதிப்பெருக்கிய பெரும் ஸ்டார்…

வீரம். புதிய காரம்..பழைய மசாலா

இந்தப் பொங்கலில் வசூல் போட்டியில் இறங்கிய இரண்டு பெரிய ‘தல’க்களின் படங்களில் விஜயா புரொடக்ஷன்ஸ் நாகிரெட்டியில் தயாரிப்பில் வந்திருக்கும் ‘தல’யின் வீரம் கொஞ்சம் முந்திக்கொண்டுள்ளதாக புரொடக்ஷன் பொன்னுசாமி…

என்றென்றும் புன்னகை. வெறுப்புக்குள்ளே ஒளிந்திருக்கும் புன்னகை.

புது இயக்குனர் அஹமத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் என்றென்றும் புன்னகை தெளிவான திரைக்கதை, நடிப்புடன் நம்மை கட்டிப்போடும் படம். இவர் ஒரு புதுமுக இயக்குனர் என்பதையே நம்பமுடியவில்லை!! அவ்வளவு…

இவன் ‘பாண்டி நாடு’ விஷால் மாதிரி

எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணனின் இரண்டாவது படம் விக்ரம் நடித்திருக்கும் இவன் வேற மாதிரி. முதல் படத்தில் எடுத்த பெயரை தொலைத்து விடாமல் கச்சிதமான கமர்ஷியல் கதையின்…

பிரியாணியில்லை பிரிஞ்சி சாதம்

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கார்த்தி குடும்பத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீனின் தயாரிப்பில் வந்திருக்கிறது இந்தப் பிரியாணி.ஆங்கிலத்தில் பல பார்ட்கள் வந்துவிட்ட ‘ஹேங்கோவர்'(Hangover) என்கிற ஆங்கிலப்…

வில்லா – நல்லா பயமுறுத்தலை பாஸ்.

அசோக்செல்வன் ஒரு எழுத்தாளர். சென்டிமெண்டாக இன்னும் டைப்ரைட்டரில் கதை எழுதிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவரது கதைகளை பதிப்பிக்கத்தான் யாரும் முன் வருவதில்லை. கதை எழுதி பணம்…

‘பாண்டிய நாடு’ கிரானைட்ஸ் உடைத்து

ஆதலினால் காதல் செய்வீரில் உங்கள் சுயநலத்துக்காக மட்டும் காதல் செய்யாதீர்கள் என்று சொன்ன கையோடு இந்த ரத்தம் உறையும் பாண்டிய நாட்டுக் கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.…

வருத்தப்படாதீங்க.. இவிய்ங்க தான் வாலிபர் சங்கம்

எத்தனையோ இளைஞர் அமைப்புக்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் வாலிபர் சங்கம் என்கிற பெயர் கொண்டது கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்கிற அமைப்பு.…

தங்கராமின் அழகான குட்டி மீன்கள்

ராம் (என்கிற ராம சுப்பிரமணியன்) தனது முதல் படமான ‘கற்றது தமிழி’லியே நல்ல இயக்குநர் என்கிற பெயரை சம்பாதித்துக் கொண்டவர். இந்த தங்க மீன்களில் அதை மீண்டும்…

ஆதலால் காதல் செய்யாதீர்.

இன்றைய சமூகத்து இளைஞர்கள் இன்பம் திளைப்பதில் மட்டுமே நாட்டம் உள்ளவர்களாகவும், சுயநல விரும்பிகளாகவும் இருப்பதை நெற்றியில் அறைந்து சொல்லியிருக்கும் படம். பார்வையாளர்களுக்கு அவர்களது குறைகளை அவர்களுக்கே சுட்டிக்…