இந்தியாவில் 30 கோடிப்பேரை கொரோனா தாக்கும் ?
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பது போல ஒரு தோற்றம் இருக்கிறதே. இது உண்மையா? விளக்குகிறார் நோய் இயக்கவியல் மையத்தின் இயக்குனர் ரமணன் லட்சுமி நாராயணன்.
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பது போல ஒரு தோற்றம் இருக்கிறதே. இது உண்மையா? விளக்குகிறார் நோய் இயக்கவியல் மையத்தின் இயக்குனர் ரமணன் லட்சுமி நாராயணன்.
தாமிரபரணியாற்றின் நீரை நாள் தோறும் லட்சக்கணக்கான லிட்டர் உறிஞ்சி குளிர்பானமாக்கி விற்கும் பெப்சி கம்பெனியிலிருந்து தாமிரபரணி ஆற்றை காக்க இத்திரைப்படம் ஒரு சிறு முயற்சி. DIRECTOR –…
நாம்தமிழர் சீமான் வைக்கும் நெத்தியடிக் கேள்வி. அரசு அதிகாரத்தில் உள்ளவர்களே. அமைச்சர்களே, அதிகாரிகளே !! முதலில் நீங்கள் உங்கள் குடியுரிமைக்கான ஆதாரத்தை சமர்ப்பியுங்கள். குடிமகன் என்று நிரூபியுங்கள்.…
மதுரை யானைக்கல்லில் ரோசாப்பூ துரை என்பவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. வெள்ளையன் காலத்தில் தலித் மற்றும் முக்குலத்தோருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ரேகைச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர் தான்…
நெஞ்சை பதறவைக்கும் ஹிட்லரின் சித்திரவதை கூடம். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் இங்கு முகாம்களில் பிரித்து வந்து அடைக்கப்பட்டு ஜெர்மானிய அரசால் கொல்லப்பட்டார்கள். இந்தியாவில் தற்போது அஸ்ஸாமிலும்…
வங்கிகள் தங்களின் வெவ்வேறு தளத்திலான வாடிக்கையாளர்களை எவ்வாறு நடத்துகின்றன. அவற்றின் வீழ்ச்சியை தீர்மானித்தது எது என்பதை நகைச்சுவையாக விளக்கும் சிறிய கார்ட்டூன் சினிமா.
எளிய பாசாங்குகளற்ற குறும்படம். 26 நிமிடங்கள். இயக்கம் ஐயப்பன் மாதவன். தான் வேலை செய்யும் முதலாளியின் பெண்ணை முதலாளிக்குத் தெரியாமல் காதலித்து திருமணம் செய்து பின் வாழ்வில்…
தமிழ்த் தேசியர்களின் முக்கிய எதிர்க்குரல்களில் ஒன்று, தமிழ்நாடு தமிழருக்கே.. தமிழ் நாட்டை எனதென்று ஆக்கிரமிக்கும் வெளியாரை வெளியேற்று என்பது. இந்தக் கோரிக்கை பற்றி விளக்குகிறார் தமிழ் தேசிய…
ட்ரம்ப் இந்தியா வந்து மோடியுடன் விருந்து சாப்பிட்டு 1,45000 கோடி ரூபாய் நம் தலையிலேயே எண்ணெய் வியாபாராத்துக்கு பில் கட்டிவிட்டு போனார் இல்லையா ? அவர் இந்தியா…
புதுதில்லியில் நடந்த கலவரத்தில் இந்துக்களும் இஸ்லாமியரும் ஒருவருக்கு ஒருவரா அரணாக நின்று மற்றவரை பாதுகாத்த நிகழ்வுகள் பவ நடந்துள்ளன. அங்கு வாழும் இந்துக்களும், இஸ்லாமியரும் இந்தக் கலவரத்தில்…
திப்புசுல்தான் கட்டாய மதம்மாற்றம் பண்ணினாரா?? ஔரங்கசீப் கோவில்களை இடித்தாரா ?
விக்கிபீடியா இணையதளம் சங்கிகளின் கைவசம் போகுமளவு நிறைய சங்கி ஆதரவுக் கட்டுரைகள் உண்மைகளாக திரித்து வெளியிடப்பட்டு வருகின்றன. அதை சரிபார்ப்போர் யாருமில்லை. ஆனாலும் அங்கு நடத்தப்பட்ட கட்டுரைகளுக்கான…
CAA க்கு எதிராக கோலம் போட்டதுக்கே நம் ஊர்ப் பொண்ணுங்களை அந்த விரட்டு விரட்டுனாய்ங்க. அங்கே வடநாட்டில் CAA வுக்கு எதிர்ப்பு எப்படியெல்லாம் தெரிவிச்சிருக்காங்கன்னு இந்த வீடியோவில்…
ஒரே நாடு இந்தியா, ஒரே மதம் இந்து மதம், என்று இந்து மத அடிப்படைவாதிகள் கட்டமைக்க முயல்கிறார்கள். ஆனால் இந்தியாவின் பெருமையே பன்முகத்தன்மை (diversity) தான். அதற்கு…
இந்த பட்ஜெட்டில் இந்திய ரயில்வே தமிழ்நாட்டில் பத்து ரயில் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக பார்லிமெண்ட்டில் அறிவித்தார் ரயில்வே அமைச்சர். தமிழ்நாட்டில் தென்னக ரயில்வேயால் செயல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டங்களின்…