’ராத்திரி 11 மணிக்கு மேல் இளையராஜாதான் நம்மைக் காப்பாற்றுகிறார்’-நெகிழும் இசையமைப்பாளர்
ராஜாவின் பெருமைகளைப் பேசித்தீர இந்த ஒரு ஜென்மம் போதாது என்பதுதான் நிஜம். விகடன் தீபாவளி மலருக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இளைய இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் அளித்துள்ள…
பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு விநோத மிருகம்
அபிஷேக் எனும் குட்டி உலக நாயகன் பிக்பாஸில் இந்த ஞாயிறு அன்று கமலுக்கே tough கொடுப்பதற்கு ஒருவர் தோன்றி உள்ளதை கவனித்தேன். அவர் வேறு யாருமல்ல அபிஷேக்…
டிசம்பர் 24 உலகம் முழுவதும் நானி நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ஷியாம் சிங்கா ராய் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இதுவரை சொல்லப்படாத கதைக் களத்தை தொட்டுள்ள இயக்குநர் ராகுல்…
பாலா கண்டத்திலிருந்து தப்புவாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?
நல்ல நடிகை, பந்தா இல்லாமல் பழகுபவர், ஸோலோ ஹீரோயினாகவும் சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் வகையில் அடுத்த நயன்தாரா என்றெல்லாம் பேசப்பட்டுவரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு…
தீபாவளிக்கு வராது சிம்புவின் மாநாடு
இவ்வாண்டு தீபாவளி நவம்பர் நான்காம் தேதி வருகிறது. அந்நாளில், ரஜினி நடித்த அண்ணாத்த, சிம்பு நடித்துள்ள மாநாடு, விஷால் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் வெளியாகும் என்று…
`சுஃபியும் சுஜாதாயும்’ நடன இயக்குனர் லலிதா ஷோபியும்…
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குனர் லலிதா ஷோபி. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ்…
’உன்னால நான் கெட்டென். என்னால நீ கெட்டே’ -வைரமுத்து, சின்மயி
கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும்…
ரெய்டு மேல் ரெய்டு..அதிமுக அமைச்சர்களின் சொத்துக்களை ஆட்டயப் போடும் திமுக
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. முதல்வரும் , திமுக தலைவருமான…
அம்மாவுக்காக காத்திருந்து காற்றோடு கலந்த ‘மெட்டி ஒலி’ உமாவின் உயிர்
‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஸ்வரி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 40. உமா உயிரிழந்த தகவலை அவரது தோழியும் நடிகையுமான…
“இல்ல சார் நீங்க அய்யர், அவர் அய்யங்கார், அவர் பிராமின்லயே உசத்தி”
“கோயிலுக்கு உள்ள போனதுக்காக அந்த பசங்களை அடிச்சது யாரு?” “சத்குருவோட ஆளுங்க சார்” “சத்குரு யாரு?” “சத்குரு… அவரு ஒரு பெரிய மஹான்” “அவரு உயர்ந்த ஜாதிய…
பிரபல நடிகை ’மெட்டி ஒலி’ உமா காலமானார்
மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட நடிகை ‘மெட்டி ஒலி’ உமா இன்று சற்றுமுன்னர் உடல்நலக்குரைவால் காலமானார். மெட்டி ஒலி’ சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்தவர், உமா மகேஸ்வரி. ‘ஒரு…
உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி
இந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகள் 15’ என்கிற படம் நேரடியாக சமகால அரசியலை, சாதிய ஒடுக்குமுறையை, பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பேசுகிறது. இதுபோன்ற துணிச்சலான முயற்சிகள் தமிழில் வரவேண்டும்…
டீசரிலேயே ஜெயித்துக்காட்டிய ‘ஜெய்பீம்’
நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார். பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை…
நடிகை ஷர்மிளா குறித்து ஆபாசப் பதிவு – பாசக ஆசாமி கல்யாணராமன் கைது
முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ஷர்மிளா ஆகியோரைப் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாகக் கருத்துத் தெரிவித்த புகாரின் அடிப்படையில் பாஜக…
