Tag: சினிமா

ஆர்யன் – சினிமா விமர்சனம்

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் செல்வராகவன், அங்கிருப்போரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கிறார்.அதோடு நாளொன்றுக்கு ஒருவராக ஐந்து கொலைகள் செய்யப்போகிறேன் என்கிறார்.அவரிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டுவிட்டு…

மெஸன்ஜர் – சினிமா விமர்சனம்

தமிழ்த் திரைப்படங்களில் பல்வேறு விதமான காதல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.அவற்றிலிருந்து மாறுபட்டு ஒரு காதலைச் சொல்ல முயன்றிருக்கிறார் மெஸன்ஜர் படத்தின் இயக்குநர் ரமேஷ் இளங்கமணி. நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் மனம்…

பைசன் என்னும் காளமாடன் – சினிமா பேசும் சமூக அரசியல்.

பைசன் என்னும் காளமாடன்- இயக்குனர் மாரிசெல்வராஜின் ஐந்தாவது படம். இவற்றில் மாமன்னனைத் தவிர்த்து மற்ற அனைத்து படங்களிலும் அவர் எடுத்துக்கொண்ட களம் ஒன்றுபட்ட நெல்லை மாவட்ட மக்களின்…

டீசல் – சினிமா விமர்சனம்.

பெருமுதலாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பக்கவிளைவுகள் எப்படியெல்லாம் இருக்கும்? என்பதை எடுத்துக்காட்டும் படமாக வந்திருக்கிறது டீசல். வட சென்னையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய்…

டியூட் – சினிமா விமர்சனம்.

காதல் போயின் சாதலா… இன்னொரு காதல் இல்லையா… தாவணி போனால் சல்வார் உள்ளதடா… என்றார் வைரமுத்து. இந்தக் கருத்தை ஆமோதிக்கும் விதமாகச் சில படங்கள் வந்திருக்கின்றன.அவற்றிலிருந்து இன்னும்…

பைசன் காளமாடன் – சினிமா விமர்சனம்.

தமிழ்நாட்டில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி ஒடுக்கப்படும் மக்களிலிருந்து இளைஞர்கள் முன்னேற்றமும் நடந்துகொண்டேயிருக்கின்றன.அவற்றில் ஒன்று பைசன் காளமாடன் திரைப்படமாக வந்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தைக் கதைக்களமாகவும் தொண்ணூறுகளைக் கதைக்…

மருதம் – சினிமா விமர்சனம்.

விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்து கார்ப்பரேட் அடிமைகளாக மாற்ற முயலும் இந்தக் கால அரசுகளின் திட்டத்தில் விவசாயிகள் படும் சிக்கல் ஒன்றை எடுத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கஜேந்திரன். வேளாண்மையை…

மரியா – சினிமா விமர்சனம்

கிறித்துவ மத பெண் துறவியை கதாநாயகியாக வைத்து சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லியிருக்கும் படம் மரியா. வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கும்படியான காம உணர்வுக் காட்சிகள் கொண்ட படம்.…

காந்தாரா : அத்தியாயம் 1 – சினிமா விமர்சனம்

2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா படத்தில், மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முனைய அதற்கு…

இட்லி கடை – சினிமா விமர்சனம்.

தேனி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நாயகன் தனுஷ்,தொழில் நிமித்தமாக பாங்காங்க் செல்கிறார்.போன இடத்தில் நல்ல வேலை,பணக்கார முதலாளி சத்யராஜின் மகள் ஷாலினிபாண்டேவுடன் திருமண வாய்ப்பு என…

பல்டி – சினிமா விமர்சனம்.

கபடி விளையாட்டு அதில் முன்னணி வீரர்களாக இருக்கும் இரண்டு நண்பர்கள், மூன்று அணிகள், அவற்றின் பின்னால் இருக்கும் பெரும்புள்ளிகள் ஆகியோரை வைத்துக் கொண்டு வன்முறை ஒவ்வொருவர் வாழ்விலும்…

ரைட் – சினிமா விமர்சனம்.

ஒரு காவல்நிலையத்தை மையமாக வைத்து பல திடுக்கிடும் திருப்பங்களைச் சொல்லி கவனம் ஈர்த்திருக்கும் படம் ரைட். காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கிறார் நட்டி.அவர், பிரதமர் பாதுகாப்பிற்காகச் சென்ற நிலையில்…

அந்த 7 நாட்கள் – சினிமா விமர்சனம்

சூரியகிரகண ஆராய்ச்சியில் ஈடுபடும் கதாநாயகன்,அதனால் ஏற்படும் விளைவு காரணமாக ஓர் அதிசய திறனை அடைகிறார்.அதன்படி பிறருக்கு நடக்கவிருக்கும் கெட்ட விசயங்கள் அவருக்கு முன்கூட்டியே தெரியவருகிறது.இந்நிலையில் அவருடைய காதலி…

‘பல்டி’ சினிமா பத்திரிக்கையாளர் சந்திப்பு.

ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கும் படம் பல்டி.சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார்.தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு…