Tag: சினிமா

மலையாளத்தில் வெளியாகியுள்ள மாளிகப்புரம்.

சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ‘காந்தாரா’ படத்தைப் போல், தற்போது மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட்டான ‘மாளிகப்புரம்’ பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தமிழில் வருகிற 26ம் தேதி…

வாரிசு – சினிமா விமர்சனம்.

ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகள் உருளும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் சரத்குமார். அவருக்கு மூன்று மகன்கள். கருத்து வேறுபாட்டால் போங்கடா நீங்களும் உங்க சொத்துக்களும் என்று…

துணிவு – சினிமா விமர்சனம்.

ஒரு வங்கிக்கொள்ளை நடக்கிறது. அதில் அஜித்குமாரும் சம்பந்தப்படுகிறார். இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதையெல்லாம் துப்பாக்கிக் குண்டு மழைக்கு மத்தியில் சொல்லியிருக்கும் படம்தான் துணிவு.…

வி3 – திரை விமர்சனம்

அரைகுறை அரசியலும், தடுமாற்றமான திரைக்கதையும் இந்த ஆண்டின் முதல் வார பந்தயத்தில் இடம்பெற்ற திரைப்படமாக வெளியாகியிருக்கிறது வி3. கடந்த ஆண்டின் இறுதியில் எப்படி பெண் திரைக்கலைஞர்களை முன்னணி…

திரைப்படத்துறையில் 3000 கோடி முதலீடு !!

‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு…

டிரைவர் ஜமுனா – விமர்சனம்.

ஒரு பெண் வாடகைக் கார் ஓட்டுநராக பணியாற்ற நேரும்போது அவருடைய கார் பயணிகளால் அவர் எவ்வளவு துயரப்படுகிறார் என்பதை த்ரில்லராக புனைந்து சொல்லியிருக்கிறார்கள். ஆண்கள் வாடகைக் கார்…

‘தமிழ்க்குடிமகன்’ யாரை அடையாளப்படுத்துகிறான் ? – இயக்குநர் இசக்கி கார்வண்ணன்

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்க்குடிமகன் திரைப்படத்தின் டீசர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த…

விட்னஸ் – சினிமா விமர்சனம்.

அறிமுக இயக்குனர் தீபக்கின் ஒளிப்பதிவு, இயக்கத்தில் ‘விட்னெஸ்’ தமிழ் திரைப்படம் தற்போது ‘சோனி லைவ் ஓடிடி’ தளத்தில் வெளியாகி உள்ளது. படம் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யும்…

‘யூகி’, திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்‌ஷ்மி, இணைந்து…

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியீடு

‘நம்பிக்கை நட்சத்திரம்’ சந்தீப் கிஷன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. http://bit.ly/Michael_Teaser – டீஸர்.…

’சீதா ராமம்’ என்றொரு காதல் காவியம்

தரையைப்போலவே திரையிலும் மாசு,தூசுகள் அதிகமாகிவிட்டதால் நல்ல படங்களுக்கு ஏங்கிக் காத்திருக்கவேண்டிய நிலைமை வந்துவிட்டது. அந்த ஏக்கத்துக்கு ஒரு தரமான ஆறுதலாக வந்து சேர்ந்திருக்கும் படம் இந்த ‘சீதா…

நடிகர் ப்ரித்விராஜின் தைரியமான ‘ஜன கண மன’

நடிகர் பிருத்விராஜ் தயாரித்து கதாநாயகனாக நடித்த ‘ஜன கண மன’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகியுள்ளது. RSSன் முஸ்லீம் வேட்டைக்கு தென்னிந்திய ஆய்வகமான கர்நாடகா பின்னணியில் முஸ்லிம்…

இயக்குனர் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் அறிமுக நிகழ்ச்சித் தொகுப்பு

இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியாகும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் அறிமுக விழா நிகழ்ச்சி. படத்தயாரிப்பு லைக்கா புரொடக்சன்ஸ்.