Tag: சிம்பு

’என் மகனை ஏன் ஜெயிக்கவச்சே?’’மாநாடு’தயாரிப்பாளர் மீது டி.ஆர்.வழக்கு

நடிகர் சிம்பு ஒரு வெற்றிப்படம் கொடுத்து மாமாங்கம் ஆகியிருந்த நிலையில், தற்போது மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு படத்தயாரிப்பாளர் மீது அவரது டாடி டி.ஆர். வழக்கு போட்டுள்ளார்.…

‘மாநாடு’க்காக பெரும் சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்கொண்ட சுரேஷ் காமாட்சி’-சீமான்

அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது.…

இனி வெங்கட் பிரபு படத்தில் நடிக்கமாட்டாராம் சிம்பு

‘மாநாடு’படத்தின் மாபெரும் வெற்றியால் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்துக்கொண்டிருக்கிறார் சிம்பு. ‘இந்தப் படம் எனக்கு மறு ஜென்மம் மாதிரி. இனி பழைய தவறுகளை மீண்டும் செய்ய மாட்டேன். முக்கியமாக…

விமர்சனம் ‘மாநாடு’…’பட் அந்த நேர்மை எங்களுக்குப் புடிச்சிருக்கு வெங்கட் பிரபு’…

பொதுவாக ஜாலியான காக்டெயில் படங்களையே அதிகம் இயக்கிவந்த வெங்கட் பிரபு இம்முறை கொஞ்சம் சீரியஸான பாலிடிக்ஸ் படம் ஒன்றைக் கையிலெடுத்திருக்கிறார். வருங்கால முதல்வர் கனவுகளில் மிதக்கும் நடிகர்களுல்…

தடுப்பூசி போடாதவர்கள் ‘மாநாடு’படம் பார்க்க முடியாதாம்

மற்ற துறைகளில் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் சம்பாதித்துவரும் திமுக திரைத்துறையைப் பொறுத்தவரை துவக்கத்திலிருந்தே கெட்ட பெயரைத்தான் சம்பாதித்து வருகிறது.காரணம் அனைவரும் அறிந்த சன் பிக்‌ஷர்ஸ், ரெட்…

அன்பான சிம்பு, அசராத உஷா, அடங்காத டி.ஆர்

சிம்பு என்றாலே ஒரு கூடை நிறைய வம்பு என்ற நிலையில் ‘மாநாடு’படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் பலர் சதி செய்கிறார்கள் என்று அவரது பெற்றோர் சானல்களுக்கு பேட்டி…

கோவையில் துவங்கும் சிம்பு, வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’

கடந்த இரண்டு வருடங்களாக, நயன்தாரா,விக்னேஷ் செய்திகளை விட அதிக சர்ச்சைகளை சந்தித்த சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு வருகிற 19-ந் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இச்செய்தியை…

ரம்-அனிருத்-சிம்பு-பேயோபோபிலியா !

இசையமைப்பாளர் அனிரூத்…. சிலம்பரசன். இவர்கள் இருவரும் ஒரு பாடலுக்கு இணைந்தால், நிச்சயமாக ரதகளப்படுத்தி கோர்ட் வரைக்கும் போய்விடும் என்கிற ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அளவே இருக்காது… தற்போது மீண்டும்…

‘பீப் சாங்’கில் விட்டதை ‘வோட் சாங்’கில் பிடிக்க நினைக்கும் சிம்பு..

அனிருத் மற்றும் சிம்புவின் பீப் பாடல் வெளியாகி உலகப் பிரசித்தி பெற்றது நாமெல்லாம் அறிந்ததே. அதில் மகளிர் அமைப்புகள் கண்களில் படாமல் தலைமறைவாகவே இருந்தனர் சிம்புவும், அனிருத்தும்.…

வேகம் இல்லை விவேகமே முக்கியம் – டி.ஆர் அறிவுரை

நடிகர் சங்கம் எனக்கு ஒன்னுமே செய்யலை. நான் பீப் பாடலைப் பாடியும் அதை வெளியிடாமல் வைத்திருந்த ரகசியத்தை யாரோ தெரிந்து அந்தப் பாடலை வெளியிட்டதைசெ சொல்லியும் சங்கம்…

“ச்சீச்சீ.. இந்த சங்கம் புளிக்கும்” – சிம்பு

நடிகர் சங்கம் தேர்தல் கட்டத்தில் சிம்பு தரப்பு, விஷால் தரப்பு என்று அணிகள், பிரச்னைகள் எழுந்தது. விஷால் உள்ளிட்ட எதிர் அணியை சேர்ந்தவர்களை ஒருமையில் வசை பாடினார் வம்புத் தம்பி…

சிம்புவின் காதலர் தின ஸ்டண்ட்.

சினிமாவோடு நிஜ வாழ்விலும் காதலர்களாக இருந்து பிறகு பிரிந்துபோன சிம்புவும்-நயன்தாராவும் காதலர் தினத்தன்று மாலையும் கழுத்துமாக அனைவருக்கும் காட்சியளித்தார்கள். சென்னை நகரெங்கும் காதலர் தினத்தன்று இவர்கள் மணமக்களாக நிற்பது…

தோழா Vs இது நம்ம ஆளு.

சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா நடித்து, பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் திரைக்கு வர தயாராகியிருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.…

ஹன்சிகாவால் கரையேற முடியாமல் தவிக்கும் சிம்பு

காதலில் விழுந்த சிம்பு, கரையேற முடியாமல் தவித்து வருகிறார். நயன்தாராவின் பிரேக் அப்பை எளிதாக ஜீரணித்துக் கொண்ட அவரால், ஹன்சிகாவின் பிரேக் அப்பை மட்டும் தாங்கிக்கொள்ள  முடியவில்லையாம்.…