Month: September 2012

200 பத்திரிகையாளர்களை ஜப்பான் அழைத்துச்செல்லும் சவுந்தர்யா ரஜினிகாந்த்

’கோச்சடையான்’ குறித்து கொஞ்சநாட்களாய் செய்திகள் அதிகமாய் காணோமே என்று கவலையில் சரியாய் கஞ்சி குடிக்காமல் அலைந்த ரஜினி ரசிகர்களுல் நீங்களும் ஒருவர் எனில், அந்த கவலைக்கு பைபை…

’விமர்சனம் படிச்சி வெறுத்துப்போச்சி’- பத்திரிகையாளர்களை நக்கலடித்த பாலுமகேந்திரா

‘ஒரு இயக்குனர் நடிகராகுறப்போ அதை ஈஸியா எடுத்துக்குறவங்க, ஒரு நடிகன் இயக்குனராகப்போ, நம்மளை நோக்கி வீசுறதுக்காக ஆயிரம் அம்புகளை கூர்தீட்டி காத்திருக்காங்க’ என்று வம்பு இழுப்பவர் நடிகர்…

’பிள்ளைகளிடமிருந்து கற்றுக்கொள்ளும் பிரபுதேவா’

‘நடிகைகளோட கிசுகிசுக்குறத விட்டுட்டு, வேற யாரோ ஒரு புதுப்பொண்ணோட சேர்த்துவச்சி கிசுகிசு எழுதுற புண்ணியவான்களே, தயவு செஞ்சி எங்க இருந்தாலும் அந்த பொண்ண கண்டுபிடிச்சி எனக்கு அறிமுகப்படுத்தி…

மீரா நாயரின் உன்னத தருணம்

‘சலாம் பாம்பே’ படப் புகழ் இயக்குனர் மீரா நாயர் இயக்கியுள்ள புதிய படமான ‘தி ரிலக்டன்ட் பன்டமன்டலிஸ்ட்’(The Reluctant Fundamentalist) என்கிற படம் முதல் முறையாக இந்த…

‘அ’ – குறும்படம்

மகேஷ் பெரியசாமி எழுதி இயக்கியுள்ள இந்தக் குறும்படத்தின் கதையை ஒரு சிறு காட்சி (scene)என்று எடுத்துக்கொள்ளலாம். கிராமத்துச் சூழலில் நடக்கும் ஒரு கொடூர யதார்த்தத்தை கொஞ்சம் பாரதிராஜா…

’நிருபர்கள் தேவை’ தேடித்தவிக்கிறார் தப்ஸிப்பொண்ணு

பொதுவாக நிருபர்கள் தான் ,பேட்டி,கிசுகிசு மற்றும் சூடான ஸ்டில்கள் வேண்டி நடிகைகளைத் தேடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் ’அதில்’ அனுபவம் பெற்ற, நல்ல நிருபர்கள் நாலைந்து பேரை தேடி அலைந்துகொண்டிருக்கிறார்…

போற்றிப் பாடடி பொண்ணே, மகத்தான மம்முட்டி காலடி மண்ணே

38 தமிழ் உறவுகளின் உயிர்களைப் பலிகொண்ட சிவகாசி வெடிவிபத்து குறித்து நம் கோடம்பாக்க ஆசாமிகள் ஒரு இரங்கல் அறிக்கை கூட தர முன் வராத நிலையில், கேரளாவிலிருந்து…

’தாண்டவம்’ கதைப் பஞ்சாயத்தில் படி தாண்டிய இயக்குனர்

’தாண்டவம்’ வரும் மாத இறுதியில் ரிலீஸ் என்று அறிவிப்பு வந்தவுடனே, சில தினங்களுக்கு முன்பு சூடாக நடந்த படத்தின் கதைப் பஞ்சாயத்து என்ன ஆயிற்று என்று விசாரணையில்…

நம்ப முடியவில்லை, ரம்யா நம்பீசனை நம்ப முடியவில்லை

பார்க்க, பட்சணம் போல், லட்சணமாக இருந்தாலும், தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை ராசி இல்லாத நடிகைதான் ரம்யா நம்பீசன். ‘நான் இப்ப கடைசியா நடிச்சி முடிச்ச ‘பிட்சா’ மட்டும் ரிலீஸாகட்டும்,…

விமர்சனம்,’மன்னாரு’- ஓரளவுக்கு நன்னாரு’ க்குறாரு

பாரதி, இளைய ராஜா கூட்டணியின் ‘என் உயிர்த்தோழன்’ வெளியான சமயத்தில், ராஜாவின் குரலிலேயே சதா உச்சரித்துக்கொண்டு திரிந்த பாடல் ‘மச்சி மன்னாரு, மன்சுக்குள்ள பேஜாரு’. அப்போதே வந்திருக்கவேண்டிய…

’75 நாட்கள், 85 ஆட்கள் ஒரு அனுஷ்கா’ – ஆச்சர்ய ஆர்யா

ஜார்ஜியாவில் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பு முடிந்து திரும்பிய நாளிலிருந்தே அனுதினமும் அனுஷ்கா புகழ் பாடுவதையே ஒரு பார்ட் டைம் வேலையாகச் செய்துகொண்டிருக்கிறார் ஆர்யா. ‘ ஆனா…

’மூன்றாம் பிறை’ கமலும், ‘சேது’ பாலாவும்

‘எடுத்தால் விஸ்வரூபம்’ படுத்தால் பரதேசி’ இதுதான் தமிழ்சினிமாவின் இப்போதைய நிலை. ’ கதையாவது கண்றாவியாவது. நீ முப்பது கோடி பட்ஜெட்டுல படம் எடுக்குறியா? நான் அறுபது கோடியில…

இசை ஞானியின் பொன்வசந்தம் மீண்டு(ம்) வருமா?

முன் குறிப்பு: இசை ஞானியின் இசைக் கோர்வையை விமர்சனம் செய்ய எனக்கிருக்கும் இசைத்தகுதி பூஜ்ஜியம். எனவே இது இப்படத்தின் இசையைப் பற்றிய இசை-விமர்சகனின் இசை விமர்சனம் அல்ல.…

’இவர்தான் வருங்கால சூப்பர்ஸ்டாரு’ – விபாவின் விபரீத விளையாட்டு

சென்னை -28 ல் அறிமுகமாகி ‘தோழா’ நாடோடிகள்’ என்று சுமாராக தனது கலைப்பயணத்தை தொடர்ந்துகொண்டிருந்த வசந்த் டி.வி.யாரின் வாரிசு விஜய் வசந்த் முதன்முதலாக, சோலோ ஹீரோவாக, அதுவும்…