பரத்பாலாவை ஓரங்கட்டிவிட்டு, திடீர் டைரக்டராக மாறிய தனுஷ்
’அண்ணன் செல்வராகவனையெல்லாம் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்ட தமிழ்சினிமாவில், அவரைவிட அறிவாளியான நாமல்லாம் படம் இயக்காம இருக்கோமே’ என்ற எண்ணம் தனுஷுக்கு நீண்ட காலமாகவே உண்டு. டைரக்ஷனில்…