’எடிட்டர் மோகனும்,கவிஞர் அறிவுமதியும் முட்டாள்களாம்’ – ’இலக்கியவியாதி’ மனுஷ்யபுத்திரன்
பொதுவாக ஆடியோ வெளியீட்டு விழாக்களில், ஜால்ரா சத்தங்கள் காதைக்கிழிக்கும். ஆனால் இன்று காலை பிரசாத் லேப்பில் நடந்த ‘கலியுகம்’ படத்தின் வெளியீட்டுவிழா வேறுவிதமாக இருந்தது. இந்தப்படத்தில் பிரபல…