விமரிசனம் ‘சகுனி’- கார்த்திக்கும், டைரக்டருக்கும் ‘சகுனம்’ சரியில்ல
வெற்றி சிலரை தடுமாறச்செய்யும். தொடர் வெற்றியோ தொடை தட்டச்சொல்லும். ’வெற்றியை நெற்றியில் ஏற்றினால், கற்றதும், பெற்றதும் போகுமாம் கண்கொள்ளாவிடத்து’ என்று காளமேகப்புலவரின் சிஷ்யப்பிள்ளை ஒருவர் எழுதியதாக ஞாபகம்.…