சைனாவுடன் மோதும் இந்திய தேசபக்தி! நாடகப் போரா?
சீனாவுடனான போர் என்கிற அறிவிப்பு. உடனே சீன பொருட்களை கொளுத்து – boycott China என்று வெறியேற்றும் ஒரு சங்கிகளின் கும்பல்.நம் வீரர்கள் எப்படி உயிர் விட்டார்கள்…
50 ஆண்டுகளை தொடுகிறது கருணாநிதி செய்த கொலை
1970 களில் ஆண்ட கருணாநிதியின் அரசு மின்சார கட்டணத்தை யூனிட் 8 பைசாவிலிருந்து 10 பைசாவுக்கு உயர்த்தியது. ஆதை எதிர்த்து கோவையில் விவசாயிகள் தலைவர் நாராயணசாமி தலைமையில்…
நம்பர் ஒன் நடிகை, இயக்குநர் மிஷ்கின்,ஜெயம் ரவிக்கு கொரோனா
இதுவரை ஏழை மக்களை மட்டுமே தாக்கி பாடாய்ப்படுத்திக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் மிகச்சில நாட்களாக அரசியல்வாதிகளையும் திரையுலக பிரபலங்களையும் அரவணைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. லேட்டஸ்டாக கோடம்பாக்கத்தில் இயக்குநர் மிஷ்கின் உட்பட…
முட்டாள்தனமான செய்திகளை ‘தினத்தந்தி’ வெளியிடக் கூடாது
இன்றைய ‘தினத்தந்தி’ நாளிதழின் படவுலக பக்கத்தில் ஒரு செய்தி.. ‘குஷ்புவுக்கு கோவில் கட்டியதுபோல்…நயன்தாராவை ‘கடவுள்’ ஆக்கிய ரசிகா்கள்!’ என்ற தலைப்பில் அந்த செய்தி பிரசுரமாகியிருக்கிறது.நயன்தாரா அம்மன் வேடத்தில்…
‘எங்கிருந்தாலும் வாழ்க’ ஏ.எல்.ராகவன் காலமானார்
பிரபல பின்னணி பாடகர் ஏ.எல். ராகவன் இன்று தனது 87-ம் வயதில் மரணம் அடைந்தார். 1933-ல் பிறந்த இவர், 1947-ம் வருடம் தன்னுடைய 14-ம் வயதில் நடிகராகத்தான்…
’ஐயப்பனும் கோஷியும்’இயக்குநர் சச்சி காலமானார்
சமீப காலத்தில் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் அதிகம் சிலாகிக்கப்பட்ட ‘ஐயப்பனும் கோஷியும்’பட இயக்குநர் சச்சி காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. பிரபல…
வனிதா விஜயகுமாருக்கு திருமணம்
நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதாவுக்கு ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. அவர் வயது 40.அவருக்கு நான்காவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. தன் திருமணம்…
புகைப்படங்களும் நிகழ்வுகளும் – எம்.டி முத்துக்குமாரசாமி
“ஜார்ஜ் பிளாயிட்” மீது நடத்தப்பட்ட அமெரிக்க காவல் துறையின் பயங்கரவாத தாக்குதல் அது அமெரிக்காவை உலுக்கியது ஏன் ? அதே நேரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிறவெறிக்கு…
பிரபஞ்சனின் ஒரு மனுஷி
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு மட்டும் உத்தரவாதம் இருந்திருந்தால் நான் நிறைய கதைகளை இந்த தமிழ் சமூகத்திற்கு கொடுத்திருப்பேன் என எழுத்தாளர் பிரபஞ்சன் ஒருமுறை சொல்லியதாக…
கண்ணனுக்கு பாரதிராஜாவின் அஞ்சலி !!
இயக்குனர் பாரதிராஜாவின் அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவாளராக இருந்த ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் இன்று காலமானார். பாரதிராஜாவும் அவரும் சம வயதுக்காரர்கள் மட்டுமல்ல, உற்ற நண்பர்களாக 40 வருடங்கள் கலையுலகில்…
வரதராஜனின் இன்னொரு கதை!!
எஸ்.ஏ.எம். பரக்கத் அலி `கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை’ என வரதராஜன் சொன்னதற்குப் பின்னால் நெஞ்சை உருக்கும் அவரது கண்ணீர்க் கதை ஒன்று உள்ளது. பல்லாக்கு…
பாரதிராஜாவின் உயிர்த்தோழர் பி.கண்ணன் காலமானார்
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த கலைஞர், இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. ஒளிப்பதிவாளர் பி. கண்ணன்…
பாண்டிச்சேரியிலிருந்து பாட்டில் கடத்திய நடிகை “ரம்”யா கிருஷ்ணன்
சென்னை அருகே நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி சென்ற காரில் இருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் மதுபானக் கடைகள்…
“7 வாரங்களில் 97,885 கோடி.. எப்படி??” – இந்தியாவை விழுங்க துடிக்கும் அம்பானி !
உலகமே கொரோனாவில் முடங்கி தவித்து வரும் வேளையில் தனது தொழில்களை எல்லாம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அம்பானி விற்று வருவதையும், பேஸ்புக்குடன் கூட்டு ஒப்பந்தம் போடுவதையும், அதன் பின்னே…
