ஷகீலாவின் வாழ்க்கைக் கதை படமாகிறது.

மலையாள பட உலகில் 1990 மற்றும் 2000–ம் ஆண்டுகளில் கவர்ச்சி நடிகையாக இருந்த ஷகிலா சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்களை விட அதிக வசூல் குவித்தவர்.…

எந்திரன் 2 வில் ரோபோக்கள் 2. ரஜினி. அக்ஷய்.

ஷங்கரின் எந்திரன் படத்தில் வசீகரன், சிட்டி என்ற இரண்டு வேடங்களில் நடித்தார் ரஜினி. இதில் வசீகரன் என்கிற விஞ்ஞானியாகவும் , சிட்டி என்கிற எந்திர மனிதனாகவும் ரஜினி…

ரஜினி சொன்ன புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நடிகர்கள் பெரும் அளவிற்கு உயர்ந்து விட்ட பின்பு ரசிகர்கள், பணம் எல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சமே. அவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்வை தலையீடு இல்லாமல் தொடரவே விரும்புவார்கள்.…

சன்னி லியோன் ப்ரியங்காவை விட அழகாம்

சமீபத்தில் பாலிவுட் பத்திரிக்கையான ‘ஸ்டார்டஸ்ட் அதன் விருதுகள் விழாவை நடத்தியது. விழாவிற்கு சன்னி லியோனும், ப்ரியங்கா சோப்ராவும் வந்திருந்தனர்.. விழா முடிவில் நடிகை சன்னி லியோனையும், பிரியங்கா…

கட்டழகி வரலட்சுமியோட `தாரைதப்பட்டை`க்கு 18 கட்டு

பாலாவின் இயக்கத்தில் சசிக்குமார் வரலட்சுமி நடித்த தாரைதப்பட்டை படத்துக்கு சென்சர் 18 கட்டுகள் வழங்கியுள்ளது.“ஏனென்றால் சப்ஜக்ட் அப்படிங்க?” என்கிறது ஏ-ரியா! ஒரு கரகாட்டக்காரிக்கும், நாதஸ்வர வித்வானுக்கும் நடுவேயிருக்கும்…

‘படுத்து’க்கிட்டே படம் பார்க்கும் வசதியுள்ள திரையரங்கு.

தமிழ்நாடெங்கும் சாதாரணமாக இருந்த தியேட்டர்கள் எல்லாம் மல்ட்டிப்ளக்ஸ் மால்களாக புது வடிவம் பெற்று எழுகின்றன. சாதாரண முதலாளிகள் கையிலிருந்து கார்ப்பரேட் தொழிலாக சினிமா தியேட்டர்கள் வடிவெடுப்பதன் விளைவே…

வீரப்பனை இழிவு படுத்தும் திரைப்படம் ‘கில்லிங் வீரப்பன்’.

பெங்களூரை சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் ‘கில்லிங் வீரப்பன்’ என்ற தலைப்பில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்துள்ளார்.…

தெறி, கிழி, ருத்ர தாண்டவம்!: ‘தாரை தப்பட்டை’ இசையைக் கொண்டாடும் ரசிகர்கள்!

இளையராஜா இசையமைத்து வெளியாகியுள்ள ‘தாரை தப்பட்டை’ பாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். பாடல்களைப் பற்றி ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட சில…

ரஜினி பத்து லட்சம் தந்ததற்கு சும்மாவே இருந்திருக்கலாம் – ராவும் கோபால் வர்மா

தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா படபடவென்று பேசுவது போலவே எதையாவது படபடவென்று ட்விட்டரிலும் தட்டிவிடுவார். சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி போன்ற ஒரு அழகியை போனிகபூர் கல்யாணம்…

வேதாளம் இயக்குனருக்கு வந்த சோதனை !

வேதாளம் படம் வெளிவந்து அஜித்தே எதிர்பாராத அளவில் இந்த வெள்ளக் காலத்திலும் ஓடி ஹிட்டாகி விட்டது. அஜித்துக்கு ஒத்தே வராது என்று கூறப்பட்ட தங்கச்சி சென்ட்டிமன்ட்டும் அவருக்கு…

அஜித்தை வரையும் பார்வதி.

நடிகை பார்வதி நாயர் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார். பின்னர் கமலுடன் உத்தம வில்லனில் நடித்தார். தற்போது எங்கிட்ட மோதாதே என்கிற படத்தில் நட்ராஜூக்கு ஜோடியாக…

“அனிருத்துதான் என் மானசீக ஹீரோ!” – கவர்ச்சி நடிகை மனீஷா கௌர்

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத்துவம் சார்ந்த திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. ‘சாய்ந்தாடு’…

திருந்தி வருந்தி மன்னிப்புக்கோருகிறார் ஜேம்ஸ் வசந்தன்

பீப் பாடல் சர்ச்சையில் சந்தடி சாக்கில் ராஜாவுக்கு எதிராக தனது வயித்தெரிச்சலைக் கொட்டித்தீர்த்த ஜேம்ஸ் வசந்தனை ராஜா ரசிகர்கள் திட்டித்தீர்க்கவே துவக்கத்தில் தலைமறைவானவர், விஷயம் மிகவும் விபரீதமாகப்…

மஞ்சு வாரியருக்கு பாவனா செய்த அட்வைஸ்..

தமிழில் முழுதாக வாய்ப்புகளை இழந்து ‘ராசியில்லாத நடிகை’ என்கிற பெயரோடு சொந்த ஊருக்குப் போனார் பாவனா அங்கும் நடித்தோமா என்றில்லாமல், தனக்கு நெருக்கமான திருமணமான சில நடிகைகளுக்கு…

தாரை தப்பட்டை பாடல் வெளியீடு தள்ளிப் போன காரணம்.

பாலாவின் இயக்கத்தில் கூத்துக் கலைஞர்களின் வாழ்வியல் கதையாக உருவாகி வரும் தாரை தப்பட்டைப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இளையாராஜா இசையமைத்துள்ள ஆயிரமாவது படம் இது. படத்தின் படப்பிடிப்பு…