“இந்துத் தீவிரவாதம் எனக்கூப்பிடாதீர்கள் !!”- ராஜ்நாத் சிங் ஆவேசம்
ஹிந்துத்துவ அரசியலை அடிநாதமாகக் கொண்ட சங்பரிவார் குழு (ஆர்.எஸ்.எஸ், சிவசேனா முதல் பி.ஜே.பி. வரை) வின் எல்லாத் தலைவர்களும் முஸ்லீம் தீவிரவாதத்துக்கு எதிராக பெருங்குரலெடுத்து முழங்குவார்கள். ஆனால்…
நமது இன்டர்நெட் பேண்ட்வித்தில் கைவைக்கும் விண்டோஸ் 10 !!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான ( Operating System)விண்டோஸ் 10 வெளியிடப்பட்டு இரண்டு நாள்தான் ஆகிறது. அதற்குள் அதன் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. விண்டோஸ் அப்டேட்டின் போது…
இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கிச்சூடு – 2பேர் பலி!!
இலங்கையில் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்கவிருக்கும் பார்லிமெண்டரி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. .யுனைடெட் நேஷனல் பார்ட்டி என்கிற கட்சி ராஜபக்சே பிரதமராகப்…
கிங்பிஷருக்காக 290 ரூபாய் கோடி நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட விமானப் போக்குவரத்து அமைச்சகம்
தற்போது முடங்கியிருக்கும் மல்லையாவின் கிங்பிஷர் விமானநிறுவனத்தின் மேல் தகுந்த நேரத்தில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் அரசிற்கு 290 கோடி ரூபாய் மேலும்…
யாகுப் மேமானின் முகத்தை கடைசியாகக் காட்ட மறுத்த காவல்துறை !!
வியாழக்கிழமை காலை தூக்கிலிடப்பட்ட யாகுப் மேமானின் இறுதி ஊர்வலத்தின் போது அவரது உறவினர்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே இரு தடவைகள் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. முதல் தடவை மேமானின் குடும்பத்தார்…
ஆரஞ்சு மிட்டாய் – விமர்சனம்
விஜய் சேதுபதியின் முதல் மூன்று படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றபோது நடிப்போடு சேர்ந்து அவரது கதை தேர்வு செய்யும் புத்திசாலித்தனமும் சிலாகிக்கப்பட்டது. அடுத்தடுத்த படங்களின் பரிதாப தோல்வி…
பிரதமர் மோடியின் அலுவலகச் செயல்பாடு ஏமாற்றமளிக்கிறது – சஞ்சய் சதுர்வேதி
ராமோன் மகசேசே பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவர். பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த அவர் நினைவாக பல்வேறு துறைகளில் சிறந்த மக்கள் சேவை புரிபவர்களுக்கு ‘ராமோன் மகசேசே…
இரு மரண ஊர்வலங்கள்.. நல்ல முஸ்லீம் மற்றும் கெட்ட முஸ்லீம்..
வியாழனன்று காலை பதினோரு மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்ட நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்காக இரண்டு நாட்களாக எல்லா சேனல்களும் இரங்கல்களும், நினைவலைகளும் ஒளிபரப்பிய வேளையில் அன்று அதிகாலையில்…
கலாம்.. கமால்.. – கமல் கவிதை
நடிகர் கமல்ஹாசன் மறைந்த அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வித்தியாசமாக எழுதிய கவிதை முகநூலில் வந்தது. அது இதோ.. கலாம்களும் கமால்களும் கமல்களும் இலாதுபோகும் நாள்வரும்…
வழக்கமான இஸ்லாமிய அடையாளங்களை மாற்றும் ‘கே.எல். பத்து’
கேரளாவில் மதரீதியாகப் பிளவுற்ற மிக உணர்ச்சி பூர்வமான பகுதி என்றால் அது மலப்புரம் வடக்குப் பகுதிதான். முஸ்லீம்கள் அதிகம் வாழும் (70 சதவீதம்)இப்பகுதி ஏழ்மை நிரம்பியது. கேரளாவில்…
இந்தியாவே ஒரு ‘மதுபானக் கடை ‘ என்றால்..
ரெட்டிட் (reddit) எனும் இணையதளம் அடிக்கடி வித்தியாசமான டாபிக்குகளில் கருத்துக்களை மக்களிடமிருந்து சேகரிக்கும். சமீபத்தில் மஹாராஷ்டிரா அரசு குடிப்பதைத் தடை செய்வது பற்றி ஆலோசிக்கப்போவதாகச் சொல்லியிருந்தது. அதையொட்டி…
கலாமுக்கு விழுந்த 96 வயது சல்யூட்
கரியப்பா, மானக் ஷாவுக்கு அடுத்து மார்ஷல் பட்டம் பெற்று, இன்றைய தேதிக்கு நடமாடும் நமது ராணுவத் தின் ஒரே பொக்கிஷம்..கலாமைவிட 12 வயது மூத்தவர்.. 1939 ஆண்டில்…
விண்டோஸ்-10 கான்டினம் (Continuum) இல் என்ன ஸ்பெஷல்?
சென்ற வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு கடந்த ஜூலை 15ல் ரிலீஸ் செய்யப்பட்ட மைக்ரோசாப்டின் புதிய இயங்கு தளம் (Operating System) ‘விண்டோஸ்-10’ ஜூலை 29ம் தேதி…
கார்ப்பரேட் மருந்து கம்பெனிகளும்.. பெரும் கொலைகாரர்களும்…
“மருந்துக் கம்பெனிகள் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். மாபியாக்களும் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள்.மாபியாக்களின் பக்க விளைவுகள் திட்டமிட்ட கொலைகளும், மரணங்களும். மருந்துக் கம்பெனிகளின் பக்க விளைவுகளும் அதே.மாபியாக்கள் அரசியல்வாதிகளுக்கும்,…
ரஷ்யாவின் லேட்டஸ்ட் மெகா சைஸ் வானக் கப்பல்
ரஷ்யா புதிய வகை வான் கப்பலை தயாரித்துள்ளது. விமானம், ஹெலிகாப்டர், ஹோவர் கிராப்ட் ஆகிய மூன்று தொழில்நுட்பங்களையும் சேர்த்து உள்ளடக்கிய புதிய வகை விமானம் இது. இது…
